முதல் ஓவர்ல நாலு ரன் கொடுத்தத பார்த்து திருந்திட்டான்னு நெனச்சேன்.., அடுத்த ஓவர்ல 26 ரன் கொடுத்து நான் இன்னும் திருந்தல நான் லூசு பும்ட தான் னு நிருபிச்சிட்டான் தாய்ளி 🤧🤧🤧😭
மும்பை இந்தியன்ஸ் யாரு தெரியுமா?
2019 சென்னை ஒரு முரட்டு டீம் ஆனா அந்த டீமையே லீக் மேட்ச் ல போட்டான் MI. அப்போ தோணி இல்ல டீம்ல சொன்னாங்க, தோணி வந்த அப்புறம் மறுபடியும் போட்டான். அப்புறம் குவாலிபயர், பைனல் ன்னு ஒரே சீசன்ல நாலு டைம் போட்டு தள்ளி கப் அடிச்சான். அதான் மும்பை 🥵🔥