Kavin Malar

2.6K posts

Kavin Malar banner
Kavin Malar

Kavin Malar

@jkavinmalar

Writer/Journalist

Chennai Beigetreten Temmuz 2009
1.6K Folgt15.1K Follower
Kavin Malar
Kavin Malar@jkavinmalar·
பேசாமல் ஜி.கே.வாசனிடம் சைக்கிள் சின்னத்தைக் கேட்டு வாங்கி இருக்கலாம் பொருத்தமாக இருந்திருக்கும்.
தமிழ்
0
0
2
185
Kavin Malar
Kavin Malar@jkavinmalar·
ஒரு நூற்றாண்டின் குரல் ஓய்ந்தது. இசைஞானி இளையராஜா ஆஷா போன்ஸ்லேயின் குரல் தனக்குள் பெரும் கற்பனைகளை உருவாக்க வல்லது என்று குறிப்பிட்டிருக்கிறார். என் பால்யத்தை நிறைத்த குரல்களில் ஒன்று விடை பெற்றுக் கொண்டது. @ashabhosle
Kavin Malar tweet media
தமிழ்
0
0
2
44
Kavin Malar
Kavin Malar@jkavinmalar·
Attention Blood donars in and around Trichy * Name: P.Priya Blood Type: B Negative Hospital Name: Cauvery Hospital, Tiruchi Cantonment Attender Num: L. Saravanan 9442103699
English
1
0
0
111
Kavin Malar
Kavin Malar@jkavinmalar·
அன்பான வாக்காளப் பெருமக்களே!
தமிழ்
0
46
107
2.4K
Kavin Malar
Kavin Malar@jkavinmalar·
மீண்டும் ரத்து மீண்டும் மீண்டும் ரத்து
தமிழ்
0
0
0
81
Kavin Malar retweetet
Rana Ayyub
Rana Ayyub@RanaAyyub·
Lebanon
Indonesia
590
982
2.9K
59K
Kavin Malar
Kavin Malar@jkavinmalar·
@southraidersoff இவர் பெரிய்ய்ய்ய ஆளு பாருங்க. தமிழ்நாட்டில் யாருக்குத் தெரியுமாம் இந்த முகத்தை? தமிழ்நாட்டு மக்கள்கிட்டத்தான் மன்னிப்பு கேட்பாராமாம். அதுக்குக் குறைஞ்சு, வார்ட், தெரு, வீடுன்னுகூட கேட்கமாட்டாராம். Straightஆ தமிழ்நாடுதான். பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமாக்கும்?
தமிழ்
0
0
1
296
Wild South Raiders
Wild South Raiders@southraidersoff·
அப்போதெல்லாம் பொதுமக்கள் என்ற போர்வையில் ஒளிந்து கொள்வார்கள் இன்றைக்கு தனியாக தெரிவதால் அடி வாங்குகிறார்கள். பாப்பானுங்களுக்கு இதே தான் காலம் காலமா வேலை. புது புது கெட்டப் போட்டுட்டு வருவானுங்க.
தமிழ்
35
113
540
66K
Kavin Malar
Kavin Malar@jkavinmalar·
செய்திகள் ஒழுங்கா படிச்சிருந்தால் தெரிஞ்சிருக்கும். சல்மா உண்மையைத்தான் பேசி இருக்கிறார்கள். போய் நியூஸ் பார்த்துத் தொலைக்கலாம். எக்ஸ் உட்பட அனைத்து சமூக ஊடகங்களிலும் செய்தி ஊடகங்களிலும் நேற்று நள்ளிரவு இதுதான் செய்தி. நல்லா குப்புறடிச்சுத் தூங்கிட்டு வந்து கூசாம பொய் வேற.
Maridhas@MaridhasAnswers

பாகிஸ்தான் தலையீட்டால் போர் நின்றது என மெண்டல் போல பேசும் இந்த புத்தி தான் திமுக புத்தி.. பாகிஸ்தான் சொல்லி எதாவது உலகத்தில் எவனாது கேட்டிருக்கானா! அவனே பிச்சை எடுக்காத குறையா நாட்ட நடத்திட்டு இருக்கான். எதுக்கு அமெரிக்க இஸ்ரேல் இரான் மீது போர் நடத்துகிறது , மத்திய கிழக்கு நாடுகள் பிரச்சனை என்ன ஆரம்பித்து எந்த உருபடியான விவரம் தெரியாது ஆனா பாகிஸ்தான் என்றதும் இவனுகளுக்கு அப்படி பாசம் கொட்டும்.. நான் ஒன்று உறுதியாக சொல்வேன் திமுக பாகிஸ்தான் பாசமும் - பாகிஸ்தானின் திமுக கும்பல் மீதான நேசமும் தீவிரமாக இருக்கும். இவனுக கொடூரமான நாட்டின் பிரிவினைவாத சக்தி.. திமுக நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு..

தமிழ்
0
0
0
125
Kavin Malar
Kavin Malar@jkavinmalar·
ஜனநாயகன் படத்திற்கு தடை போட்டது யாரெனு நான் சொல்லவேண்டியது இல்லை. உங்களுக்கு தெரியும் - விஜய் இதில் பா.ஜ.க பெயர் சொல்ல மாட்டாராம். "இன்னொரு கூட்டணி இருக்கு பாருங்க. பா.ஜ.க. கூட்டணி. அதுல.. Bla bla bla..." - விஜய் கூட்டணித் தலைமை அதிமுக இல்லையாம். இப்ப பாஜக பெயர் சொல்வாராம்.
தமிழ்
0
0
3
307
Kavin Malar
Kavin Malar@jkavinmalar·
ஈரான் அரசுக்கு எதிராக திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் ஜாஃபர் பனாஹி, கைது அபாயம் இருந்தும் ரகசியமாக துருக்கி வழியாக ஈரானில் நுழைந்துள்ளார். தொன்மையான எங்கள் நாட்டை அழிக்கமுடியாது; தன்னை ஈரானில்தான் அடக்கம் செய்யவேண்டும் என்கிறார். படம் : பனாஹி ஈரானில் நுழைந்தபோது - Vasu Devan
Kavin Malar tweet media
தமிழ்
1
2
14
519
Kavin Malar retweetet
Ethan Levins 🇺🇸
Ethan Levins 🇺🇸@EthanLevins2·
MILLIONS of Iranians are rallying around nuclear energy plants, as Trump says their “whole civilization will die tonight”. This bravery is unprecedented 🇮🇷 ❤️
English
477
3.7K
17.8K
192.8K
Kavin Malar retweetet
Kamala Harris
Kamala Harris@KamalaHarris·
The President of the United States is threatening to commit war crimes and wipe out a "whole civilization" — all because he started a disastrous war of his own making and had no plan and no strategy for how to end it. This is abhorrent, and the American people do not support this. Trump's recklessness is needlessly putting our brave service members in harm's way, destroying America's global standing, and making life even more unaffordable for the American people. We must all stand against this and oppose funding this illegal war of choice.
English
18.6K
41.1K
241.1K
6.1M
Kavin Malar
Kavin Malar@jkavinmalar·
Bravo Iran!
Lietuvių
0
1
0
130
Kavin Malar
Kavin Malar@jkavinmalar·
For my friend's sister. Pls share and help * Urgent blood donor: Any blood group Rajiv Gandhi hospital, chennai, Patient Name: Vinnarasi Contact number:9600033053 #Verified
English
0
1
0
131