Habitual offender

22.2K posts

Habitual offender banner
Habitual offender

Habitual offender

@johnwick194

இந்த ஐடியில் சோகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளது.

Tamil Nadu, India Beigetreten Ocak 2019
927 Folgt6.8K Follower
Habitual offender
Habitual offender@johnwick194·
ரேசர் ~ வேலை வேலைனு ஓடாம ஃபேஷனை நோக்கி போனா தான் வாழ்க்கை அர்த்தமுள்ளதா மாறும். ஃபேஷனை நோக்கி போறதுக்கு காசுக்கு என்ன பண்றது ? வேலைக்கு போனும்..
Habitual offender tweet media
தமிழ்
0
8
58
1.7K
Habitual offender
Habitual offender@johnwick194·
பெரிய ராஜா தேசிங்கு வருசம் முழுக்க ரேஸ் கார்லையே வலம் வர்றதுக்கு. பெட்ரோல் போட காசு தீந்துபோச்சுனா இங்க தான் வருவான்யா..
Habitual offender tweet media
தமிழ்
1
5
31
1.8K
Habitual offender
Habitual offender@johnwick194·
ஊர் திருவிழா,கோயில்,எதாவது டூரிஸ்ட் பிளேஸ்ல பொம்மை கார், விளையாட்டு பொருட்கள் ரோட்ல போட்டு விப்பாங்க,குழந்தைங்களுக்கு அதை பார்த்ததும் வாங்கனும்ங்குற ஆசை வந்துரும்.அதோட மதிப்பு பத்துருபா கூட இருக்காது ஆனா அவங்க 200ருபா சொல்லுவாங்க.அந்த தொழிலுக்கு விக்குற பொருள் மூலதனம் இல்ல,அந்த குழந்தையோட வாங்கனும்ங்குற வேட்கையும்,தன் குழந்தை ஆசைப்பட்டதை வாங்கி தரனும்ங்குற பெத்தவங்களோட ஆர்வக்கோளாறும் தான் மூலதனம். நல்ல கூறு உள்ள பெற்றோர்கள் தன் குழந்தைக்கு அந்த பொருளோட தரம்,மதிப்பை விளக்கி சொல்லி நல்ல பொருளா வாங்கி தர்றேன்னு மனச மாத்துவாங்க.ஒரு சில தற்குறி பெற்றோர்கள் தான் என் பொண்ணு ஆசைபட்டுட்டானு ஒன்னுத்துக்கும் ஆகாத விளையாட்டு ஜாமானை பெருமைக்கு வாங்கி குடுத்து கஷ்டப்பட்டு சம்பாரிச்ச பணத்தையும் இழந்து தன் குழந்தைகளுக்கு தானே ஒரு மோசமான முன்னுதாரணமாம மாறிடுவாங்க.பையன் ஆசை படுறான் பொண்ணு ஆசைபடுறான்னு விஜய்க்கு ஓட்டுபோடுற ஒவ்வொருத்தனும் மட்டமான ஒரு பொருளுக்காக விலைமதிப்பற்ற ஓட்டுரிமையை வீணடிக்குறதா தான் அர்த்தம்.
கபிலன்@_kabilans

என் மகள் 18 வயது அவளே விஜய்க்கு தான் ஓட்டு போடுவேன் என்று சொல்கிறாள் விஜய் வந்தால் மாற்றம் வரும் 🔥

தமிழ்
2
47
134
7.9K
Habitual offender
Habitual offender@johnwick194·
நேத்து மாலை போட்டு ஆரத்தி எடுத்த ஊர்ல தான் இன்னைக்கு ரோட்ல நிப்பாட்டி கேள்வி கேக்குறாங்க,நாளைக்கும் இதே ஊர்க்கு போவாங்க,அப்ப உணர்ச்சிவசப்பட்டு கோவபட்டுட்டோம்,நமக்கு ஒன்னுனா வந்து நிக்குறது இவங்க தான்னு நெகிழ்ச்சியோட அரவணைச்சுக்குவாங்க.பெரிய கட்சியோ சின்ன கட்சியோ ஆளும் கட்சியோ எதிர்கட்சியோ ஒரு அரசியல்வாதிக்கு இருக்க வேண்டிய அடிப்படை தகுதியே விளைவுகளை பத்தி யோசிக்காம மக்கள்ட போய் தைரியமா நிக்குறது தான்.அந்த மன உறுதியும் தைரியமும் இல்லாம தான் உன் தலைவன் இன்னைக்கு அமித்ஷாக்கு அடிமாடா போய் டெல்லில உக்காந்திருக்கான்...
RamKumarr@ramk8060

திமுகவின் முடிவுரை தூத்துக்குடியில் இருந்து எழுதப்படுகிறது 🔥👊 #SaveTNWomen

தமிழ்
5
121
467
26.3K
Habitual offender
Habitual offender@johnwick194·
ஆதவ்~ இந்த திருட்டு திமுக ஆட்சில மக்கள் இன்னும் என்னென்ன பிரட்சனைகளை சந்திக்க போறாங்களோ? என்னங்க பிரட்சனை ? இவங்க தான் கொண்டுவரலை,நாமலாவது முன்னெடுப்போம்னு மது ஒளிப்பு பண்ண முயற்சி பண்ணேங்க,ஈசியா கண்டுபிடிச்சு புடுங்கி வைச்சுகிட்டாங்க...
Habitual offender tweet media
தமிழ்
0
3
38
560
Habitual offender
Habitual offender@johnwick194·
@dineshDj_ தம்பி எங்க எஸ்கேப் ஆகுற,நீயும் அணில் தான்..
Habitual offender tweet media
தமிழ்
1
0
5
1.5K
Habitual offender
Habitual offender@johnwick194·
நல்லவன்னு நம்பி படுத்ததை வீடியோ எடுத்து மிரட்டி பணிய வைக்கலை,முதல் தடவையே மிரட்டி தான் படுக்க வைக்குறான்,சாகுற வரைக்கும் அவன் கூப்பிடுறப்பலாம் போய் குணிஞ்சு நிக்கனும்.ரொம்ப ரோசப்பட்டா ஒன்னு ரெண்டு வருசம் ஜெயில்,கோர்ட்,சிபிஐ கஸ்டடினு கசங்க தயாரா இருக்கனும்.ஆனா நமக்கு தான் பங்களா வாழ்க்கைய விட்டு வர முடியாதே.விஜய் வைச்சிருக்கதுல எவ்வளவு பேர சங்கியா மாத்த முடியுமோ மாத்திட்டு கட்சிய பாஜகவோட இணைச்சுருவானுக.
தமிழ்
6
43
253
30.4K
Habitual offender
Habitual offender@johnwick194·
பாஜக கொள்கை எதிரியாகவே இருந்தாலும் மனைவியை நிர்கதியில் தெருவில் நிப்பாட்டிய கருத்தில் எனக்கும் மோடி அவர்களுக்கும் ஒத்து போகிறது,இந்த ஒரு ஒற்றுமையே கூட்டணிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்து கொடுத்தது நண்பா நண்பீஸ்..
Habitual offender tweet media
தமிழ்
1
11
72
1.3K
Habitual offender
Habitual offender@johnwick194·
வீட்ல ஒருத்தர் இருந்தாலே துக்கம் தொண்டை அடைக்க ஒருவாரமா குடிப்பாங்க,இங்க 41பேர் இறந்தது எங்க தளபதிக்கு எவ்வளவு துக்கமா இருக்கும்.இத்தனைக்கும் பிளைட்ட டிரைவர் போட்டு தான் ஓட்றாரு.இந்த திமுக கவர்மெண்ட் சரக்க பறிமுதல் பண்ணி அண்ணன் மேல் டிரிங்க் அன்டிரைவ் கேஸ் போட்ருக்கு, நிறை போதைல அண்ணணால எந்திரிச்சு நிக்க கூட முடியலைனாலும் எங்க அண்ணணுக்காக நாங்க நிப்போம்..
Habitual offender tweet media
ஜெயராமன் திமுக@jayaraman418

தனி விமானத்தில் டெல்லி செல்ல அணிலுடன் சென்ற ஏழடி எருமை ஆதவ் அர்ஜுனா வின் கைப்பையில் இருந்த மதுபாட்டில்கள் பறிமுதல்.

தமிழ்
1
12
81
4.8K
Habitual offender
Habitual offender@johnwick194·
டெல்லில கிடைக்காத சரக்கா,எதுக்குடா இங்க இருந்து சுமந்துட்டு போறீங்க? நம்ம டாஸ்மாக் கடைல கிடைக்கிற சரக்கோட காட்டமும் கைபக்குவமும் டெல்லில எங்கையும் கிடைக்க மாட்டிக்கிதே..
Habitual offender tweet media
ஜெயராமன் திமுக@jayaraman418

தனி விமானத்தில் டெல்லி செல்ல அணிலுடன் சென்ற ஏழடி எருமை ஆதவ் அர்ஜுனா வின் கைப்பையில் இருந்த மதுபாட்டில்கள் பறிமுதல்.

தமிழ்
2
14
82
2.1K
Habitual offender
Habitual offender@johnwick194·
சாட்டைய விட மோசமான எதிரி நான் தான்,கூட்டணிக்கு முன்னாடி எனக்கு செட்டில்மென்ட் பண்ணி ஆஃப் பண்ணுங்க,அதுதான் உங்க அரசியல் எதிர்காலத்துக்கு நல்லதுனு ரெண்டு நாளா மிரட்டிட்டு இருக்கான்.ஆனா அவனுக லாரி ரெட்டை டயருக்கு நடுல சுண்டெலி மாட்டுன மாதிரி அமித்ஷாகிட்ட சிக்கிருக்கானுக.இவனெல்லாம் இப்பதைக்கு கண்டுக்குற நிலைமைலையே இல்ல தவெக தலைமை.
Valaipechu J Bismi@jbismi_offl

கொள்கை எதிரி, பிளவுவாத சக்தி பாஜக உடன் விஜய் கூட்டணி வைத்தால், தவெகவின் கொள்கைத்தலைவர்களாக எதிர்காலத்தில் இவர்களே இருப்பார்கள்.

தமிழ்
3
24
134
14.8K
Habitual offender retweetet
S.K.Vijayan 🖤❤️
S.K.Vijayan 🖤❤️@SKV_offl·
கடவுள் நம்பிக்கை எப்போது தகர்ந்து நாத்திகர் ஆனீர்கள் ⁉️
தமிழ்
1
131
430
13.6K
Habitual offender retweetet
உளவாளி
உளவாளி@withkaran·
Rajini fans dropped the bomb💣
English
19
528
1.9K
43.8K
Habitual offender
Habitual offender@johnwick194·
வேற எந்த புரோபசன்க்கும் ஒருங்கே அமையாத நைட் டியூட்டி,பெட் பில்லோ,கேமரா இல்லாத ரூம்,அவசரத்துக்கு ரிசப்சன்லையே காண்டம் கிடைக்குற மெடிக்கல் இதுக்கு மேல என்னங்க வேணும் டாக்டர் வாழ்க்கையில..
Habitual offender tweet media
Dr. ஜெயசீலன் 🐦@antojeyas

டூட்டி முடிச்சிட்டு வீட்டுக்கு போறதுக்குள்ள விடிஞ்சிருது! இதுல எங்க போய்!!

தமிழ்
3
10
94
12.7K
Habitual offender
Habitual offender@johnwick194·
இவ்வளவு நாளா நீ வாங்குன அடியேல்லாம் அரசியல் பண்றேன்னு செஞ்ச கோமாளிதனத்துக்கு தான்,உன்னை காப்பாத்திக்குறதுக்காக தமிழ்நாட்டை காட்டி குடுக்க போறனு மட்டும் கன்பார்ம் ஆச்சு நீ உயிரோட இருக்கும்போதே நரகத்தை பார்ப்படா மயிரே..@actorvijay
Habitual offender tweet media
தமிழ்
3
86
362
18.5K
Habitual offender
Habitual offender@johnwick194·
அவுங்க வர்றாங்களா,அவங்களோட சேர்த்து இவங்களும் வர்றாங்களா? யாரும் வரலை,நாம தான் நைனார் வீட்டுக்கு மதிய சாப்பாட்டுக்கு போக போறோம்..
Habitual offender tweet media
தமிழ்
1
31
160
2.9K
Habitual offender
Habitual offender@johnwick194·
ஃபர்ஸ்ட் நைட் முடிஞ்சதும் இந்த முரடன் கூட வாழமாட்டேன்னு பெட்டிய தூக்கிட்டு அம்மா வீட்ல வந்து நிக்குற கல்யாண பொண்ணு மாதிரி ரவி ராஜ்பவன் வாசல்ல கண்ணீரும் கம்பலையுமா வந்து நிக்க போறாரு..
சிலுவை@SiluvaM_

😂😂😂😂 ரவி பாவம்யா 😂😂

தமிழ்
5
19
142
6.5K
Habitual offender
Habitual offender@johnwick194·
மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு தெரியும் விஜய் ரசிகன் கள்ள ஓலுக்கே காவல் காப்பான் என்று,அதனால் பெண் கொடுக்க மாட்டார்.
Habitual offender tweet media
ஆட்டோக்காரன் 🛺@Rajesh_Lms

மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும்... திமுகவுக்கு ஓட்டு போடுவது ஒரு பாவச்செயல் என்று... #TNRejectsDMK

தமிழ்
0
7
41
1.3K