Linga Vicky

726 posts

Linga Vicky banner
Linga Vicky

Linga Vicky

@linga_vicky

👑 தமிழ் தேசியம் 🔥

Beigetreten Ekim 2024
73 Folgt10 Follower
Linga Vicky retweetet
கோவை கார்த்திகா
கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதி கல்லாறு மீனவர்கள் கடலில் செய்த அருமையான செயல்.
தமிழ்
4
223
845
5.2K
Linga Vicky retweetet
Duraimurugan
Duraimurugan@Saattaidurai·
தஞ்சை பெருவுடையார் கோவிலின் முதன்மை நுழைவாயில் வாயிலாக சென்று வழிபடுவாரா உங்கள் விஜய் ? @JhonArokiasamy
Duraimurugan tweet media
தமிழ்
349
904
4.4K
161.4K
Linga Vicky retweetet
நெல்லை செல்வின்
அதிகம் பகிரவும் இசக்கி ராஜா என்கிற சாதி வெறி பிடித்த காவல்துறை அதிகாரியால் வாழ்க்கையை இழந்த பனைத் தொழிலாளியின் நிலை!
தமிழ்
6
795
1.3K
14.6K
Linga Vicky retweetet
kishore k swamy 🇮🇳
kishore k swamy 🇮🇳@sansbarrier·
சுன்னத் செய்துகொள்ளாமல் கலிமா ஓதாமல் இஸ்லாமியர்களுடன் சேர்ந்து சென்று தொழுகை செய்ய இஸ்லாத்தில் இடமில்லை. மசூதியிலும் இடமில்லை. அது உலகம் முழுக்க இருக்கும் விதிமுறை ஆனா இது தமிழ்நாடு டான்னு பயித்தியங்கள் மாதிரி ஒரு தற்குறி கும்பல் எதை எதையோ உளறிட்டு சுத்துது , எம்மதமும் சம்மதமென்னு சொல்றவன் அயோக்கியன். இன்னொரு மதத்திற்கு சம்மதம் சொல்ல நீ யாரு ? எல்லா மத நம்பிக்கைகளுக்கான உரிமைக்கும் சம்மதமே என்பது தான் உண்மையான எதார்த்தமான நிலைப்பாடு. மக்கள் முன்னால நாடகமாட தன்னுடைய மத நம்பிக்கைக்கே நேர்மையாக இல்லாதவன் எப்படி மக்களுக்கு நேர்மையா இருப்பான் ?
தமிழ்
94
90
608
70.5K
Linga Vicky retweetet
Monkey
Monkey@Animalofficiall·
Fire start at 1.28....🔥🔥🔥🔥 நம்ம மனசுல இருக்கறத எல்லாம் அப்படியே கேக்கறாங்க.... அருமையோ அருமை.....👌👏
தமிழ்
32
1.7K
5.2K
66.2K
Linga Vicky retweetet
Left view
Left view@left__view·
திமுகவினர் குடிநீர் தொட்டியை உடைத்த குற்றவாளிகளை கைது செய்யாமல் பொதுமக்களுக்கு ஆதரவாக நின்று புகார் மனு கொடுத்த @tncpim கட்சியின் DYFI கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் தோழர் இளவரசன் அவர்கள் சட்டவிரோதமாக கைது.
தமிழ்
54
1.1K
2.1K
51.5K
Linga Vicky retweetet
The Figen
The Figen@TheFigen_·
Nature is absolutely so beautiful.
English
416
3.7K
24.4K
485.2K
Linga Vicky retweetet
Hari
Hari@hari_noty·
🚨 Sand Mafia - Attack 🚨 மதுரையில் திருமங்கலம் அருகே குராயூரில் மணல் கொள்ளையை தடுக்கச் சென்ற இளைஞர் பிரகாஷ் மீது அருவாள் வெட்டு . வெட்டுக் காயங்களுடன் ரத்தம் சொட்ட சொட்ட இளைஞர் பிரகாஷ் வீடியோ வெளியிட்டதால் பரபரப்பு . @SandeepRRathore @TNelectionsCEO @tnpoliceoffl
தமிழ்
81
3.5K
4.7K
101.5K
Linga Vicky retweetet
Monkey
Monkey@Animalofficiall·
See 0.02 - control laugh Especially 0.30 😂😂😂😂😂😂😂 That "கம்பி கட்ற கதை எல்லாம் சொல்றாங்க" moment.....Super 👌😄
40
1.4K
5.4K
125.4K
Linga Vicky retweetet
Murali
Murali@MuraliS27·
நெல்சன் வச்சி வெளுக்குறதுல PhD வாங்கி இருக்காங்க போல😂😂😂
தமிழ்
11
362
1.4K
40.6K
Linga Vicky retweetet
Arulmozhivarman
Arulmozhivarman@arulmozhi_25·
வழக்கறிஞர் அண்ணன் பேரறிவாளன் அவர்களுக்கு அன்பும் முத்தங்களும் ❤️ இன்னும் பல உச்சங்களைத் தொட்டு உங்கள் சமூகப் பணியை நீங்கள் ஆற்ற வேண்டும் அண்ணா ❤️
Arulmozhivarman tweet mediaArulmozhivarman tweet media
தமிழ்
10
176
1.1K
9.9K
Linga Vicky retweetet
இடும்பாவனம் கார்த்திக்
"உலகத் தமிழினமே! எண்ணிப் பார்! நீ உறங்கினால் யார் உன்னை மன்னிப்பார்? " ஐயா தேனிசை செல்லப்பாவின் காந்தக் குரல்களில் செவிகளில் இப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கிறது அப்பாடல்! தேசியத் தலைவரின் அன்பையும், நன்மதிப்பையும் பெற்ற பாசறைப் பாணர்! ஐயா தேனிசை செல்லப்பாவின் மறைவு தமிழ்ப்பேரினத்துக்கு ஏற்பட்டப் பேரிழப்பு! காலங்கடந்து ஒலிக்கும் தமிழீழப் பாடல்கள் மூலம் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் என்றென்றும் நிறைந்திருப்பார் ஐயா தேனிசை செல்லப்பா. ஐயாவுக்குப் புகழ் வணக்கம்!
இடும்பாவனம் கார்த்திக் tweet media
தமிழ்
5
236
799
5.3K
Linga Vicky retweetet
Make An Offer
Make An Offer@_makeanoffer·
என்னய்யா இது.. எலக்ஷன் முன்னாடி ட்ரெண்ட் ஆக வேண்டியதெல்லாம் இப்ப ட்ரெண்ட் ஆகுது 🙄
தமிழ்
16
712
4.4K
108.8K
Linga Vicky retweetet
Narendra Modi
Narendra Modi@narendramodi·
Nothing like playing some football with my young friends in Sikkim on a lovely Gangtok morning! ⚽️
Narendra Modi tweet mediaNarendra Modi tweet mediaNarendra Modi tweet mediaNarendra Modi tweet media
English
4.2K
13.5K
157.3K
17.8M
Linga Vicky retweetet
kishore k swamy 🇮🇳
kishore k swamy 🇮🇳@sansbarrier·
பஞ்சாயத்து முடிவுக்கு வந்தது. முருகப்பெருமான் விஜய்க்கு அருள் புரியட்டும். 🙏
kishore k swamy 🇮🇳 tweet media
தமிழ்
73
144
1.8K
129.3K
Linga Vicky
Linga Vicky@linga_vicky·
@sansbarrier தமிழில் எழுதினாலே படிக்க மாட்டானுங்க இதுல ஆங்கிலம் வேற😅
தமிழ்
2
0
0
419
kishore k swamy 🇮🇳
kishore k swamy 🇮🇳@sansbarrier·
Tharkuris won’t understand in Up and Bihar you can touch the idol of the deity. In TN you can’t. So stop saying agamas are for north india and it is not followed in tn . Your ignorance is not a matter of pride.
English
31
45
449
24K
Linga Vicky retweetet
kishore k swamy 🇮🇳
kishore k swamy 🇮🇳@sansbarrier·
How’s a practising Christian allowed Inside Tiruchendur temple ? Which scripture allows this ? Vijay in Tiruchendur ?
English
654
139
1.2K
629.3K
Linga Vicky retweetet
இடும்பாவனம் கார்த்திக்
வழக்கறிஞராகப் பதிவு செய்தார் அண்ணன் பேரறிவாளன். வாழ்த்துகள் அண்ணே! பெருமகிழ்ச்சியும், பெருமிதமும்!
இடும்பாவனம் கார்த்திக் tweet media
தமிழ்
72
708
3.2K
85.4K
Linga Vicky
Linga Vicky@linga_vicky·
@WeDravidians ஆம் சரியாக தேர்தல் முடிந்து கொடைக்கானல் சென்று வந்தால் வெற்றி நிச்சயம் என்ற மூடநம்பிக்கையில்🤸😅
தமிழ்
0
0
1
326
We Dravidians
We Dravidians@WeDravidians·
முட்டாள்களுக்கு இதெல்லாம் புரியாதுதான் இருந்தாலும் சொல்கிறேன். அவர் தன் கேரியரின் ஆரம்பத்திலிருந்தே எங்கும் வேலை செய்யவில்லை, சொந்தத் தொழிலும் நடத்தவில்லை. அவர் முழு நேர அரசியல்வாதி. அவருடைய எல்லா செலவுகளும் கட்சி பார்த்துக்கொள்கிறது. அவருக்கு சம்பளம் என்று ஒன்று இல்லை. வீடு, கார், பயணங்கள், எல்லாமே கட்சிதான் கொடுக்கிறது. அவர் கட்சியின் மூத்த தலைவர். அவருக்கு எல்லா உரிமைகளும் (entitlements)பலன்களும் உண்டு. தேவைப்படும்போது அவற்றைப் பயன்படுத்துகிறார். அவர் அரிதாகவே விடுமுறைக்குப் போகிறார். உண்மையில் ஒவ்வொரு வருடமும் போகலாம், ஆனால் போவதில்லை. ஆனால் தன் பிடித்த இடமான கோடைக்கானலை ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை சென்று வரும் பழக்கத்தை மட்டும் வைத்திருக்கிறார். முட்டாள்கள் இதையெல்லாம் புரிந்துகொள்ள மாட்டார்கள்.
We Dravidians tweet media
தமிழ்
476
487
2.3K
255.6K
Linga Vicky retweetet
Karthik Reddy
Karthik Reddy@bykarthikreddy·
Reason radical left hates Sachin
English
169
6.5K
54.9K
1M