தட்டாங்கல்

52.4K posts

தட்டாங்கல் banner
தட்டாங்கல்

தட்டாங்கல்

@npgeetha

ஒளியை, இருளை, இந்த மொத்த வாழ்வினையும் வாசிப்பின், எழுத்தின் துணை கொண்டு மெல்லக் கடக்கிறேன்

Beigetreten Temmuz 2011
613 Folgt9K Follower
listener
listener@vaniarun18·
@npgeetha Still trying to understand what he is saying
English
1
0
0
86
listener
listener@vaniarun18·
Sandhya Ramakrishnan, Vinodh பத்தி எல்லாம் ஏன் அங்க பேசிட்டு இருக்கார் ! Twitter தான்டினா யாருக்கு தெரிய போகுது இவுங்கள எல்லாம்.
Dr P Thiaga Rajan (PTR)@ptrmadurai

Till now, in politics, I have never addressed my comments at any individual contesting against me or our party in elections, be it 2016, 2019, 2021, 2022 or 2024. Our approach has always been clear: who we are, what we do, and why people should vote for us. However, after the continuous parroting of “nothing has been done for Madurai” by those devoid of principles, shifting across parties, lacking understanding of the constituency, unaware of how administration functions at various levels, and empty of data, history or analysis, I believe my primary duty now is to bring light and dispel the ignorance being spread through paid promotion (Among others, @SandhyaRavishan @VinodhArulappan Rahul of @UpdatesChennai – I will name and tag the brokers in due course). Therefore, from now until the end of my campaign, every rally will serve as an “Introduction to Madurai” lesson for the “Cinema Sangi,” while also unmasking a caste-ist party run solely to provide political protection for one person with a disreputable (to say the least) background. Chapter:1 இத்தனை ஆண்டு கால என்னுடைய பொதுவாழ்க்கைப் பயணத்தில், என்னை எதிர்த்தோ அல்லது எங்கள் கட்சியை எதிர்த்தோ தேர்தலில் போட்டியிட்ட எந்த மாற்றுக்கட்சியினரையும் நான் குறிப்பிட்டு விமர்சித்ததில்லை. 2016, 2019, 2021, 2022, 2024 என எந்தத் தேர்தலாக இருந்தாலும், எங்கள் அணுகுமுறை எப்போதும் தெளிவானதே: நாங்கள் யார், நாங்கள் செய்துள்ள பணிகள் என்ன, மக்கள் எதற்காக எங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதே எமது பரப்புரைகளின் மையக் கருத்தாக இருந்து வருகிறது. ஆனால் “மதுரைக்காக எதுவும் செய்யப்படவில்லை” என தொடர்ந்து அவதூறுகளைப் பரப்பி வரும் சில கொள்கையற்றவர்கள், பல கட்சிகள் தாவியவர்கள், தொகுதியைப் பற்றிய புரிதல் அற்றவர்கள், நிர்வாகம் எப்படி செயல்படுகிறது என்பதையே அறியாதவர்கள், தரவு, வரலாறு, பகுப்பாய்வு என எதிலும் அடிப்படை அறிவு இல்லாதவர்கள் — பணம் செலவழித்து பரப்பும் அத்தகைய புரட்டுக்களை உடைத்து உண்மையை வெளிப்படுத்துவது இப்போது என் அடிப்படை கடமையாகிறது. அதே போன்று, இத்தகைய அவதூறுகளுக்கு துணை நிற்கும் சந்தியா ரவிஷங்கர், வினோத் அருளப்பன், சென்னை அப்டேட்ஸ் - ராகுல் போன்ற பிற தரகர்களையும் உரிய நேரத்தில் அம்பலப்படுத்துவேன். அதனால், இனி என் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் அனைத்திலும் “சினிமா சங்கிக்கு“ மதுரையைப் பற்றி அறிமுகப் பாடம் புகட்டப்படும். நம்பகத்தன்மையற்ற ஒருவருக்கு அரசியல் ரீதியான பாதுகாப்பு வழங்குவதற்காக மட்டுமே இயங்கும் சாதியவாதக் கட்சியின் முகத்திரையும் கிழிக்கப்படும்! அத்தியாயம் 1 வார்டு 56, பொன்னகரம் – பிராட்வே பகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை. தரவுகள் (Data PDF): drive.google.com/file/d/14EnCzS…

தமிழ்
2
2
5
1.6K
listener
listener@vaniarun18·
@npgeetha ஊரு full தூசி, குழி, சாக்கடை தான். இருக்கிர ஒரு park நல்லா maintain பண்ணல்ல. Coimbatore, salem, vellore, chennai, Virudhunagarன்னு மத்த எல்லா ஊரும் நல்ல improvement. இவரு மட்டும் federal system of civics society of India தான் problemன்னு சொன்னா எப்படி!
1
0
0
70
சயின்டிஸ்ட் சந்துரு:)
எப்பவுமே பிறந்தநாள் சாதாரண நாள் தான். பெரும்பாலும் புது உடை கூட விரும்புறதில்ல. ஆனா இந்த வருடம் அரசு பணி கூடுதல் சந்தோசம் சொந்த உழைப்புல ஒரு புது உடை வாங்கி ஒரு மன நிறைவோட ஒரு பிறந்தநாள்.
தமிழ்
18
2
52
4K
தட்டாங்கல்
@vaniarun18 மதுரைலதான் மெயினா அத பேசணும். ஊர் முழுக்க தூசிதான்.
தமிழ்
1
0
0
32
listener
listener@vaniarun18·
@npgeetha Exactly, Chennai anna nagar பிரச்சாரத்தில்லியே drainage system, தெருவிளக்குன்னு பிரச்சாரம் பண்ணிட்டு இருக்காங்க. மதுரையில்ல போய் lobbying, twitterன்னு பேசிட்டு இருக்கார்.
தமிழ்
1
0
0
62
Poongulali
Poongulali@poopoonga·
@npgeetha Should be the last country to support US I would think
English
1
0
1
281
தட்டாங்கல்
TL முழுக்க சப்பான் மக்கள் அவங்க பிரதமரை கண்ட மாதிரி வஞ்சிட்டு இருக்காங்க. Happy to see.
தமிழ்
2
1
12
2.3K
தட்டாங்கல்
இவ்ஙளவு கொடூரமான குற்றங்கள் செய்த ஆளை எளிதா ஜாமீன்ல விட்ற நீதிமன்றங்கள்தான் முதல் குற்றவாளி. இவனை, தஷ்வந்தை எல்லாம் பாக்கற யாருக்கும் பயமில்லாம குற்றங்கள் செய்யதான் தோணும்.
PttvOnlinenews@PttvNewsX

22 கேஸ் அவர் மேல இருக்கு.. பிணையில் வந்த கைதியை சரியா ஃபாலோ பண்ணலையா? - செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு விரிவான விளக்கம் கொடுத்த தூத்துக்குடி எஸ்பி மதன் #Vilathikulam | #VilathikulamCase | #Police | #Thoothukudi | #ThoothukudiCase

தமிழ்
0
3
3
552
Karikalan ~ கரிகாலன் 
It’s getting escalated to the next level. It’s going to be a full fledged war for the Middle East. The survivor will have the history.
English
3
2
1
823
தட்டாங்கல்
‘இஸ்ரேலுக்கு வேற வழி இல்ல, ஈரான், பாலஸ்தீனம் எல்லாம் ரொம்ப மோசமான மதவெறி நாடுகள். Kerala story படம் பாத்தீங்கன்னா அதுல சொல்றதெல்லாம் உண்மை. நானே பாத்துருக்கேன் லவ் ஜிகாத்லாம்’ - இதெல்லாம் சொன்னது சங்கின்னு இல்ல. தேவனின் பிள்ளை ஒன்னு. சங்கிகள் கூட இவ்ளோ கடுப்பாக்கினதில்ல.
தமிழ்
6
8
70
8.7K
DR MBBS GUYLASH
DR MBBS GUYLASH@LovelyRatchasan·
@npgeetha Ingayum tamil yudhargal nu oru kootam, Seeyon thiruchabhai, alleluya groups . Ellam Izureluku aadharava irukaanuva!
हिन्दी
1
0
1
604
RAJU
RAJU@gv_rajen·
@npgeetha @paramporul யேசுவே யூதர்தான, அதனால அதெல்லாம் பங்காளி சண்டை கணக்குதான்னு முட்டு குடுப்பாங்க.
தமிழ்
1
0
0
39
பரம்பொருள்
@npgeetha அதெல்லாம் கணக்கில்ல. அவனுக உயர்ந்த குலம்.. 😂😂
தமிழ்
1
0
0
337