Kong

96 posts

Kong banner
Kong

Kong

@one267461

Hi

Beigetreten Mayıs 2026
78 Folgt5 Follower
Kong
Kong@one267461·
@TrollywoodX படி போட வேல்யூ தெரியாம படிச்சா தான் வாழ்க்கையில முன்னேற முடியுமா படிக்காதவர் காமராஜர் CM ஆனார்ன்னு பேசுற பைத்தியக்காரங்க மாதிரி இருக்கு
Kong tweet media
தமிழ்
0
0
2
1.4K
Trollywood 𝕏
Trollywood 𝕏@TrollywoodX·
ஒரு படம் லாட்டரி ஹிட் ஆனா போதும், உடனே சிஎம் ஆசை வந்துரும்னு ஒரு மகான் சொன்னார். அவர் யாருன்னு தேடிட்டு இருக்கேன்..
Trollywood 𝕏 tweet media
தமிழ்
8
88
366
17.3K
Kong
Kong@one267461·
@vaishnavi_cbe நாளைக்கு எலக்சன் வச்சா திமுக தான் ஜெயிக்கும் ஆனா வைக்க மாட்டாங்களே அஞ்சு வருஷத்துக்கு இப்படித்தான் சுத்திட்டு அலையணும்
Kong tweet media
தமிழ்
0
0
1
43
Kong
Kong@one267461·
@PttvNewsX பார்த்து பார்த்து மகனும் மருமகனும் சேர்ந்து மாசம் 30,000 கோடி கொள்ளை அடிச்சாங்க அது மட்டும் இல்லாம அமைச்சர்கள் முதல் கட்சிக்காரன் வரை கொள்ளை அடிச்சாங்க அதனால தான் மக்கள் திருப்பி அடிச்சு இருக்காங்க
Kong tweet media
தமிழ்
0
0
0
23
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
#JUSTIN | பார்த்து பார்த்து வளர்த்த தமிழ்நாட்டை... - மு.க.ஸ்டாலின் #DMK | #MKStalin | #TamilNadu
PttvOnlinenews tweet media
தமிழ்
48
18
92
9.3K
Kong
Kong@one267461·
@News18TamilNadu தேர்தல் இன்னைக்கு வரும் நாளைக்கு வரும் எப்ப வேணாலும் வரும் DMK condtion 😭
Kong tweet media
தமிழ்
0
1
2
1.2K
News18 Tamil Nadu
News18 Tamil Nadu@News18TamilNadu·
‘‘எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம், 100% திமுக தயாராக இருக்க வேண்டும்'' திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் #DMK #MKStalin #News18Tamilnadu | News18Tamil.com
News18 Tamil Nadu tweet media
தமிழ்
268
196
886
54.2K
TVK IT Wing Official
TVK IT Wing Official@TVKHQITWingOffl·
எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் இருந்தார் திமுகவில் இருந்தார் என்று கொளத்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. திரு.ஸ்டாலின் அவர்கள் பெருமை பொங்க பேசினார். தி.மு.க.வால்தான் முதன்முதலில் எம்.எல்.ஏ. ஆனார். அதுதான் வரலாறு என்றெல்லாம் சொன்னவர், பிறகுதான் தனிக்கட்சி கண்டார் என்றும் தொடர்ந்து சொன்னார். ஆனால், தன் வாழ்நாள் எதிரியே தி.மு.க.தான் என்று கடைசிவரை வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர். தி.மு.க.வை ஒரு தீயசக்தி என்று அன்று சொன்னவர் எம்.ஜி.ஆர். தான் உயிரோடு இருக்கும்வரை தி.மு.க.வைக் கூப்பிலேயே உட்கார வைத்திருந்தார் எம்.ஜி.ஆர். என் நண்பர் எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் இருந்து வந்ததும் ஆட்சியைத் திருப்பித் தந்துவிடுகிறேன். அதுவரை என்னிடம் ஆட்சியைக் கொடுங்கள் என்று தி.மு.க.வைக் கெஞ்ச வைத்தார் எம்.ஜி.ஆர். இதுவும் வரலாறுதான் என்ற உண்மையைச் சொல்வாரா ஸ்டாலின் சார்?. சட்டம் ஒழுங்கு டிஜிபியை நியமிக்காமல் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கையே சந்தி சிரிக்க வைத்தவரும் இன்றைய நிலைக்கு ஆழமாய் விதை போட்டவரும் ஸ்டாலின் சார்தான். ஆனால், எல்லாவற்றையும் மறந்துவிட்டு, இன்று ஏதோ தன்னால் தமிழகம் பாழ்படவே இல்லை என்பதுபோலப் பேசித் தன் நகைச்சுவைத் திறனைக் காட்டுகிறார். இந்த நிலையில், எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம். மூன்று வருடத்தில் வரலாம். ஆறு மாதத்தில்கூட தேர்தல் வரலாம் என்று பொறாமையும் விரக்தியும் பொங்கப் பேசுகிறார் ஸ்டாலின் சார். மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருப்பதை மறந்துவிட்டு வாய்க்கு வந்ததைப் பேசுகிறார். மக்கள் தீர்ப்பை அவமதிப்பு செய்கிறார். ஆட்சி அதிகாரத்தை இழந்த விரக்தியில் விம்முகிறார். வெடிக்கிறார். துடிக்கிறார். ஸ்டாலின் சார் என்னதான் ஆலாய்ப் பறந்தாலும் அங்கலாய்த்தாலும் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டாலும் இனி வருகின்ற ஒவ்வொரு தேர்தலிலும் திமுக 100% சதவிகிதம் துடைத்தெறியப்படப் போவது உறுதி.
தமிழ்
227
1.5K
3.5K
70.4K
Kong
Kong@one267461·
@TrollywoodX ஆமைகள் பற்றி மக்கள் 😭
Kong tweet media
தமிழ்
0
0
0
124
Kong
Kong@one267461·
@TrollywoodX உன்னைப் போன்ற ஒரு சில ஆமைகள் இன்னும் அசிங்கப்பட்டு அவமானப்பட்டு துக்கப்பட்டு துயரப்பட்டு கொண்டே இருக்கிறது 😭
Kong tweet media
தமிழ்
0
0
0
146
Kong
Kong@one267461·
@TVKHQITWingOffl கோடான கோடி நன்றிகள் திமுக தலைமை family 😭
Kong tweet media
தமிழ்
0
0
0
17
TVK IT Wing Official
TVK IT Wing Official@TVKHQITWingOffl·
Party fund என்ற பெயரில் கொள்ளையடித்தது உண்மையா இல்லையா?. அதைத்தானே இந்த டீம்காவின் தண்ணீர் குடிக்கும் பாத்திரம் சொல்ல வேண்டும். அதை விட்டுவிட்டு, கவர்மெண்ட் ஊழல் செய்யும் என்று முதல்வர் சொன்னதாகக் கூறுவது என்ன ரகம்?. டீம்கா ஊழல் செய்து அடித்ததுபோல நாங்களும் ஊரை அடித்து உலையில் போட மாட்டோம். முறையற்ற வழியில் சென்ற பணம், இனி அரசுக்கே முறையாக வந்து சேரும் வழியைப் பார்ப்போம் என்ற வகையில் சொன்னதை இந்த டீம்காவின் தண்ணீர் குடிக்கும் பாத்திரம், உயரத்தில் இருந்து ஓலைப்பாயில் தண்ணீர் ஊற்றியது போல உளறுவது ஏன்?. பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப்பாக்கின் விலை சொல்லும் இதுபோன்ற டீம்காவின் அரசியல் அறிவாளிகள் பட்டியல் இந்த ஒன்றோடு மட்டும் நிற்கவில்லை. மேலே இருந்து கீழே வரை மெகா பட்டியலாக நீளவே செய்கிறது.பேன் பிடித்தவர்கள்தான் தலையைச் சொரிந்து கொண்டு சுற்றிக்கொண்டு இருந்தனர். இதுபோன்ற பென்(PEN) பிடித்தவர்கள் இப்போது டீம்காவுக்காக ரீல் சுற்றுகின்றனர். நம் வெற்றித் தலைவர் சொல்வதை வேண்டுமென்றே இதுபோன்று மடைமாற்றும் புத்திசாலிகளை என்ன சொல்ல?. எனவே, இதுபோன்ற டீம்காவின் தண்ணீர் குடிக்கும் பாத்திரங்களுக்கு மொழிப் புரிதலுக்கான மூளையின் செயல்பாட்டில் பிரச்சனை என்றால் உரிய மருத்துவ சிகிச்சையை எடுத்துக்கொண்டு வந்தாவது டீம்காவுக்காகப் பேசலாம். அதை விட்டுவிட்டு, இப்படி மூளையைக் கழற்றி எறிந்துவிட்டு, உளறிக் கொட்டி டீம்காவின் காலரைக்கால் பெயரையும் கழுமரத்தில் ஏற்ற வேண்டாம். ஏற்கனவே இதுபோன்ற மொழியியல் அறிஞர்கள் யூட்யூபிலும், டிவி விவாதங்களிலும் உளறிக் கொட்டியதால்தான் கொளத்தூரே குட்டிக்கரணம் போட்டது. நான் டீம்கா டீம்கா என்று சொல்லவும் துணிவில்லாமல் பத்திரிகையாளர் போர்வையில் பதுங்குவதே பக்கா மோசடியன்றி வேறென்ன?.
தமிழ்
106
953
2.3K
42.1K
Kong
Kong@one267461·
@withkaran விஜய் அண்ணா என்னைய உங்க கட்சியிலசேர்த்துகங்க
Kong tweet media
தமிழ்
0
0
0
148
Kong
Kong@one267461·
@elonmuskoffll_ TVK ல சேரலாம் போலயா
Kong tweet media
தமிழ்
0
0
0
1.3K
TVK IT Wing Official
TVK IT Wing Official@TVKHQITWingOffl·
திருமணம் நடக்கற இடம் மக்கள் எல்லாரும் சந்தோசமா இருக்கற இடம். அங்க போயி மணமக்கள வாழ்த்திட்டு ஓரளவுக்கு அரசியல் பேசினா பரவால்ல. ஒரேயடியா ஒப்பாரியா வச்சு கதறி அழலாமா ஒப்பாரிநிதி அவர்களே?. டீம்கா ஆட்சியில இருந்தப்ப உதவாநிதிக்கு படப்பட்டியல் போட்டு பாடாவதி திணை பாடிய சித்தரஞ்சன்சாலையின் சின்சியர் கொத்தூஸ்கள் செய்தது எல்லாம் மறந்து விட்டதோ?. அதனால்தான் இப்போது எதுக்கெடுத்தாலும் சினிமா சினிமா, ஷூட்டிங் ஷூட்டிங்னு ஒரே புலம்பலாவே இருக்கே. மிஸ்டர் ஒப்பாரிநிதி, அஞ்சு வருசமா சினிமாவை சுருட்டி வச்சிருந்த சிவப்பு பூதம் இப்ப எதோ சித்தாந்தம் பேசுற மாதிரி பேசினா சிப்பு சிப்பா வருது பாஸ். சரி...மக்கள் மேல, இளைஞர்கள் மேல,பெண்கள் மேல...ஏன் குழந்தைகள் மேலக்கூட வன்மத்த கொட்டின நீங்க இப்ப சினிமா மேலயும் கொட்ட ஆரம்பிச்சது ஏன்?. சிவப்பு பூதம் சிதைஞ்சிடுச்சா பாஸ்?. இனி சினிமாவ வச்சும் காசு பாக்க வழியில்லன்னு வயித்தெரிச்சலா?. போங்க பாஸ். எதாவது ஃபாரீன்ல போயி டீம்கா பிராஞ்ச் ஓப்பன் பண்ற பிஸ்னஸ பாருங்க.
தமிழ்
126
1.6K
3.5K
50.6K
Kong
Kong@one267461·
@TVKWarriorsHQ மைனர் குஞ்சு மாதிரி சினிமா பார்த்து review சொல்லிட்டு இருந்தவர இப்படி புலம்பி விட்டுட்டீங்களேடா
Kong tweet media
தமிழ்
0
0
2
150
TVK Virtual Warriors HQ
TVK Virtual Warriors HQ@TVKWarriorsHQ·
ஓடு நிதி 😃 ஒப்பாரி நிதி 🤣 கதறல் நிதி 😅 உளறல் நிதி 😁 ஸ்கிரிப்ட் நிதி😂
தமிழ்
46
503
1.8K
21.9K
Kong
Kong@one267461·
@ramk8060 டேய் இவன்டா 😭
Kong tweet media
தமிழ்
0
0
1
5
RamKumarr
RamKumarr@ramk8060·
நம்ம ஏன் இந்த தேர்தலில் தோற்றுப் போனோம் என்பதை யோசிக்காம கலக்கப்போவது யாரு ஷோ நடத்திக்கிட்டு இருக்காங்க திமுகவின் 40 வயதை கடந்த இளைஞர்கள் கூட்டம் அருமை அருமை அப்படியே நடக்கட்டும்.😁👌
தமிழ்
45
174
631
16.3K
Kong
Kong@one267461·
@kaaviyaTVK ஆமா உண்மைதான் நாங்க சொல்றோம் எல்லாரும் கேட்டுக்கோங்க 😭
Kong tweet media
தமிழ்
0
0
1
628
Kaaviya TVK
Kaaviya TVK@kaaviyaTVK·
திமுக அழிக்க வந்தது விஜய்னு நெனச்சுட்டு இருக்காங்க.. ஆனால் இந்த Gen z தான் வில்லன்னு யாருக்கும் தெரியாது 😂😂😂
தமிழ்
90
436
1.8K
88K
Kong
Kong@one267461·
@Nandhini1360381 எங்கள மீறி உங்க தலைவனால ஒன்னும் பண்ண முடியாது எல்லாம் brain உடம்பு பூரா brain 😭
Kong tweet media
தமிழ்
0
0
0
2.4K
நந்தினி ❣️
நந்தினி ❣️@Nandhini1360381·
தலைவன் வேற ரகம் பாத்து உஷாரு. MKS 🔥🔥🔥
நந்தினி ❣️ tweet media
தமிழ்
18
61
613
57.3K
Kong
Kong@one267461·
@PttvNewsX Already திமுக அரசின் போலி பிம்பம் நொறுங்கியது
Kong tweet media
தமிழ்
0
0
0
2
Kong
Kong@one267461·
@Expi_Nasni டேய் மத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னி உங்களுக்கு வந்தா ரத்தம் நல்லா இருக்குடா உங்க நாயம் 😭
Kong tweet media
தமிழ்
0
0
0
145
Mr Expiry
Mr Expiry@Expi_Nasni·
அப்படியே விடு... கரெக்டாத்தான் போறாய்ங்க 🤣😭
தமிழ்
15
161
470
10.8K
Kong
Kong@one267461·
@sunnewstamil நீங்களும் ஒரு சினிமா நடிகர் தானே எத்தனை படங்களை கடந்த ஐந்து வருடத்தில் வாங்கி ரசித்து பார்த்து நான் சொல்ற தியேட்டரில் தான் தன்னுடைய கம்பெனி பெயரில் தான் வெளியிடவேண்டும் என்று வெளியிட்டீர்கள்
Kong tweet media
தமிழ்
0
0
0
1
Sun News
Sun News@sunnewstamil·
#WATCH | "சட்டப்பேரவையின் தரத்தையே ஆளுங்கட்சியினர் குறைத்துவிட்டார்கள், தன்னைத்தானே விஜய் Expose செய்ய தொடங்கி இருக்கிறார்.." -தஞ்சாவூரில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு #SunNews | #Udhayanidhi | #TVKVijay
தமிழ்
220
741
2.4K
84.9K
Kong
Kong@one267461·
@ScorpionSu58042 கொத்தூஸ்🔥 உண்மைய சொல்லனும்னா விஜய்க்கு பெருவாரியான மக்கள் செல்வாக்கு 200 தொகுதிகளுக்கு மேல் வெல்வதற்கு வாய்ப்பு இருந்தது ஃபேமிலி & திரிஷா & கரூர் issues & சரியாக அரசியல் பேசாததாலும் சாட்டை சீமான் உட்பட ஒரு சிலர் விமர்சித்ததாலும் செல்வாக்கு குறைந்து 108 தொகுதி வந்தது
Kong tweet media
தமிழ்
0
0
0
29
Surendar
Surendar@ScorpionSu58042·
இந்த GenZ DMK தற்குறி நாய்களுக்கு தெரியவில்லை இந்த மாதிரி மொக்க காமெடிக்கு திமுக காரணை தவிர ஒருத்தனும் ரசிக்க சிரிக்க மாட்டான்... மக்கள் இதை பார்த்தா இவனுங்களை தான் காரி துப்புவானுங்க... இவனுங்க மேலும் மேலும் வெறுப்பை சம்பாதிக்குறாங்க... 😂🤡 GenZ யால் தோர்த்த திமுக மறுபடியும் GenZ DMK வால் தோற்கும்... 😁
தமிழ்
11
26
77
1.6K
Kong
Kong@one267461·
@muthuhere3 நடுவுல ஒருத்தர நக்க மறந்துட்டீங்க cry 😭
Kong tweet media
தமிழ்
0
0
0
2
முத்து
முத்து@muthuhere3·
இவருக்கு பதில் இனிமேல் இவர்! 😅
முத்து tweet mediaமுத்து tweet media
தமிழ்
59
375
2K
136.2K