
விசில் அடிப்பவர்களை தியேட்டருக்கு அனுப்புங்கள்; சட்டசபைக்கு அனுப்பாதீர்கள் - விசிக தலைவர் திருமாவளவன் கடலூரில் பரப்புரை For More Updates WATCH LIVE - youtube.com/live/E4ndYFfdl… #Thirumavalavan #TVK #Vijay #News18Tamilnadu | News18Tamil.com
pravintech
2.3K posts

@pravintechie
Aspiring Filmmaker | Code | Music

விசில் அடிப்பவர்களை தியேட்டருக்கு அனுப்புங்கள்; சட்டசபைக்கு அனுப்பாதீர்கள் - விசிக தலைவர் திருமாவளவன் கடலூரில் பரப்புரை For More Updates WATCH LIVE - youtube.com/live/E4ndYFfdl… #Thirumavalavan #TVK #Vijay #News18Tamilnadu | News18Tamil.com



BJP will transform Kerala into developed state, and state will move forward on strength of Modi's guarantees, says PM

வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் ஜெயங்கொண்டம் தொகுதி வெற்றி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் க.சொ.க. கண்ணன் அவர்கள் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களிடம் வாழ்த்துப் பெற்றார். உடன் கழக துணைப் பொதுச்செயலாளர், மேனாள் ஒன்றிய அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் @dmk_raja அவர்கள்.

Which Film Gave You 100% Satisfaction After Watching It In The Theatre ?


இன்று திண்டுக்கல்லில் இருந்து சென்னை வரை நாம் வைகை அதிவிரைவு ரயில் வண்டியில் சென்னை வந்தடைந்தோம் வரும் வழியில்.. ஒரு 80 வயது மதிப்புள்ள ஐயா நம்ம இருக்கைக்கு பக்கவாட்டில் அமர்ந்திருந்தார் அந்த நேரம் பார்த்து ரயிலில் சுண்டல் விற்பவர் நடந்து கொண்டு சென்று கொண்டிருந்தார்.. அவரை தம்பி இந்தா வாப்பா என்று அழைத்த அந்த பெரியவர் பாக்கெட்டில் இருந்து சில்லறை காசு பத்து ரூபாயை எடுத்து அவரிடம் கொடுத்தார் ஆனால் அந்த சுண்டலின் விலை 20 ரூபாய்க்கு மேலாக இருந்தது அதை பார்த்து அந்த சுண்டல் விக்கிறவர் சிரித்துக்கொண்டே சுண்டலை பொட்டலம் போட்டுக்கொண்டு "உனக்கு வயசான காரணத்தினால் பத்து ரூபாய்க்கு சுண்டல் தருகிறேன் அப்படின்னு சொன்னார்". அது மட்டுமல்லாமல் யாருக்கு ஓட்டு போடுவ அப்படின்னு கேட்டதற்கு நான் திமுகவிற்கு தான் ஓட்டு போடுவேன் வேற எதுக்கு ஓட்டு போடனும் அப்படின்னு அவர் சொன்னாரு .அதுக்கு சுண்டல் விக்கிறவர் விஜய் எல்லாம் வர மாட்டாரா விஜய்க்கு போட மாட்டியா? அப்படின்னு கேட்டதுக்கு விஜய் எல்லாம் ஒரு போதும் வர மாட்டாரு எப்பயுமே உதயசூரியன் தான் எங்க தலைவர் தான் வருவாரு அப்படின்னு அந்த தாத்தா சொன்னார் இதை பின்பக்கமாக இருந்த நான் கவனித்துக் கொண்டே இருந்தேன். எனக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை ஒரு இயக்கம் இந்த அளவிற்கு வளர்ந்திருக்கிறது என்றால் அந்த இயக்கத்தில் தலைவர்கள் ஒரு காரணம் ஆனால் அந்த தலைவரையும் தாண்டி அந்த இயக்கத்தில் தொடர்ந்து இருப்பதற்கு காரணம் அதன் கொள்கை தான். ஆகவே எவர் வந்து சென்றாலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கையையும் அந்த கொள்கை சார்ந்த உள்ள அந்த கட்சியையும் யாராலும் வீழ்த்த முடியாது என்பதற்கு இந்த தாத்தா ஒரு எடுத்துக்காட்டு. அவரின் முகத்தை எடுத்துப் போடக்கூடாது என்பதின் காரணமாக பின்பக்கமாக நின்று புகைப்படம் எடுத்தேன். திமுக காரனுக்கு முகம் அடையாளம் அல்ல அவன் தோளில் இருக்கும் கருப்பு சிவப்பு துண்டே போதும் வேறு என்ன அடையாளம் வேண்டும்!! #DMK #MKS - Raja arumugam


.