Prithvin fx

3.1K posts

Prithvin fx banner
Prithvin fx

Prithvin fx

@prithvinramesh

Professional trader

Beigetreten Ağustos 2024
92 Folgt22 Follower
Prithvin fx retweetet
TVK Party HQ
TVK Party HQ@TVKPartyHQ·
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு அனைவருக்கும் வணக்கம். மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், வெற்றித் தலைவர் அவர்கள், நாளை (19.04.2026, ஞாயிற்றுக்கிழமை) திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டு, வயர்லஸ் ரோடு, தென்றல் நகர், கே.கே.நகர், காஜாமலை ரோடு, EVR காலேஜ், SRM ஹோட்டல், கோழிப்பண்ணை ரோடு, கொட்டப்பட்டு வழியாக மாலை 3 மணி முதல் வாகனப் பிரசாரம் செய்ய, தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்தப் பிரசார நிகழ்ச்சிக்காக, தேவையான அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பிரசாரத்தில் கலந்துகொள்ள வரும் கழகத் தலைவர் அவர்களின் பிரசார வாகனத்தை இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட எவ்வித வாகனங்களிலும் யாரும், கண்டிப்பாகப் பின்தொடரக் கூடாது. இதை உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டும். அத்தோடு தேர்தல் ஆணைய விதிகளைப் பின்பற்றுமாறும், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்கூட்டியே வந்து காத்துக்கொண்டிருப்பதைத் தவிர்க்குமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். மேலும், இந்தத் தேர்தல் பிரசார நிகழ்வுகளில், கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் வந்து கலந்துகொள்வதைத் தவிர்த்து, சமூக வலைத்தளம் மற்றும் தொலைக்காட்சி நேரலைகளில் கண்டு, அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இப்படிக்கு என்.ஆனந்த், பொதுச் செயலாளர், தலைமை நிலையச் செயலகம் (Party Headquarters Secretariat), தமிழக வெற்றிக் கழகம்
தமிழ்
121
2.4K
5.9K
126.8K
Prithvin fx retweetet
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். தமிழகத்தில் நடக்கும் தேர்தல் நேர நாடகம் குறித்து உங்களிடம் பகிர்ந்துகொள்ளவே இக்கடிதம். தேர்தல் நேரத்தில் திசை திருப்பல்கள் நடப்பது ஒன்றும் புதிதன்று. இருந்தும் உஷாராக இருக்க வேண்டியது நம் கடமை. திசைதிருப்பும் முதலீட்டுக் கழகம், பல்வேறு வழிகளில் மக்களைக் குழப்புவதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறது. தந்தை பெரியாரும் பெருந்தலைவர் காமராஜரும் பேரறிஞர் அண்ணாவும் விதைத்த நல்லிணக்கம் பேசும் சமூக நீதி விதைகள் ஆழமாய் வேரூன்றிய மாபெரும் மதச்சார்பற்ற மண் இது. இத்தகைய நம் தமிழ்நாட்டு மண்ணில் என்றைக்கும் ஃபாசிச சக்திகள் வேரூன்ற மட்டுமன்று, காலூன்றவே இயலாது. அதோடு பாசிச மனநிலை கொண்ட ‘மக்கள் விரோத’ ஆட்சியாளர்களுக்கு, குறிப்பாகத் தி.மு.க.விற்கு மறுமுறை வாய்ப்பு என்பது எட்டாக்கனி என்பதுதான் தமிழ்நாட்டின் அரை நூற்றாண்டுக்கும் மேலான தேர்தல் வரலாறு. தேர்தல் ஆணையத்திடம் என்னதான் பொறுப்பு இருந்தாலும், காபந்து அரசான கபட நாடகத் தி.மு.க. அரசு, தன் கையில் வைத்திருக்கும் அதிகாரிகள் சிலரை வைத்து நமக்கு மட்டுமல்லாமல் நம் வேட்பாளர்களுக்கும் பரப்புரை செய்ய நெருக்கடிகளையும் நிர்பந்தங்களையும் நீட்டிக்கவே செய்கின்றது. கடைசி நேரம் வரை காத்திருக்கச் செய்து, அனுமதிக் கடிதத்தைத் தாமதமாக அளித்து,  நமக்கான பிரசார முன்னேற்பாடுகளைச் செய்யவிடாமல் நெருக்கடி தருவது, கடைசி நேரத்தில் த.வெ.க.வின் பரப்புரைக்கான அனுமதியை ரத்து செய்ய வைப்பது, ரத்து செய்வது, நமது பிரசார நிகழ்ச்சிகளுக்கான அனுமதி மற்றும் ரத்து குறித்து ஊடகங்களில் புனைவுச் செய்திகள் வெளியிடச் செய்து மக்களைக் குழப்புவது என்று தி.மு.க.வின் பரம்பரைத் தில்லுமுல்லுகள் தொடரத்தான் செய்கின்றன.   பவள விழா பாப்பா… என்ன தான் தில்லுமுல்லு செய்தாலும்... நீ தடுத்துவிடலாம் என்று நினைப்பது போல் த.வெ.க. ஒன்றும் பழைய ஃபார்மட்டில் ரோட்டில் பிரசாரம் செய்வதை மட்டுமே நம்பி இருக்கவில்லை. த.வெ.க.விற்கு ஆதரவாகத் தமிழ்நாட்டு மக்கள் நலன் சார்ந்த தன்னெழுச்சியான, தன்விருப்பமான பிரசாரம் தமிழகமெங்கும் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் மாபெரும் மக்கள் சக்தி இயக்கமாக மாறி நடந்துகொண்டுதான் இருக்கிறது. த.வெ.க.வின் வெற்றியைத் தடுத்துவிடலாம் என்று, ‘தான்’ என்ற அகந்தையில் இருக்கும் ஆதாய அரசியல் சூதாடும் அனுபவசாலிகள் அனைவரும் மக்கள் ஓர் அமைதிப் புரட்சிக்குத் தயாரானதை மறந்துவிட்டு ஆடுகின்றனர். இந்த ஆட்டமெல்லாம், வருகிற ஏப்ரல் 21ஆம் தேதி வரைதான்.  ஏப்ரல் 23 அன்றே, ஊழல் சக்திகள் மட்டுமல்லாது, மற்றும் பலருடன்  ஃபாசிச சக்திகளும் விசில் புயலில் வீழ்வது உறுதி. Limitation இல்லாமல் அராஜகத்தையும் ஊழலையும் செய்து, Limitation இல்லாமல் பொய் வாக்குறுதிகள் தந்து மக்களை ஏமாற்றும் லிமிடெட் கம்பெனி தி.மு.க.வை இந்தத் தேர்தலில் ஆட்சிக்கு வரவிடாமல் limit செய்து, மக்கள் வீட்டுக்கு அனுப்பப் போவது உறுதி. மக்களே… இந்த வேடதாரிகளை நம்பாமல் விழிப்புடன் இருப்போம். வெல்வோம். வாகை சூடுவோம். வரலாறு படைப்போம்.
தமிழ்
1.5K
8.6K
20.1K
648.6K
Prithvin fx retweetet
Fayas.naxiim🐿️
How on earth did Polimer miss this?
English
3
336
2.4K
27.1K
Prithvin fx retweetet
Prashanth Rangaswamy
Prashanth Rangaswamy@itisprashanth·
என்னடா இப்பிடி பயப்படுறீங்க ? 🤣🤣🤣
தமிழ்
98
2K
6.2K
110.5K
Prithvin fx retweetet
Prakash Vijay
Prakash Vijay@PrakazVijay_Of·
எளிய மக்களின் தலைவன் @TVKVijayHQ !! 🔥❤️
Prakash Vijay tweet media
தமிழ்
53
1.2K
5.7K
30.4K
Prithvin fx retweetet
George 🍿🎥
George 🍿🎥@georgeviews·
Junior Vikatan's latest survey projects a massive 24.7% vote share for TVK, translating to roughly 1.25 crore votes. For a first-time party, these numbers are practically unheard of in Tamil Nadu's political history. 🔥
George 🍿🎥 tweet media
English
17
194
700
9.6K
Prithvin fx retweetet
Pokkiri_Victor
Pokkiri_Victor@Pokkiri_Victor·
விகடன் சர்வே 2021-ஸ்டாலின் 2026-விஜய்🔥🔥
Pokkiri_Victor tweet media
தமிழ்
9
216
648
6.2K
Prithvin fx retweetet
Vijay Fans Trends
Vijay Fans Trends@VijayFansTrends·
2026 belongs to the inevitable 👑 44% of people chose Vijay as their next Chief Minister in the Vikatan survey. @TVKVijayHQ
Vijay Fans Trends tweet media
English
4
369
978
8K
Prithvin fx retweetet
Pokkiri_Victor
Pokkiri_Victor@Pokkiri_Victor·
According to Junior Vikatan, 44% people prefers @TVKVijayHQ to be the next Chief Minister.
English
26
1.1K
5.1K
35.5K
Prithvin fx retweetet
RamKumarr
RamKumarr@ramk8060·
விகடன் மெகா சர்வே ரிசல்ட் 🧨 மக்கள் விரும்பும் முதல்வர் விஜய் 🔥
RamKumarr tweet media
தமிழ்
142
1.7K
6.1K
96.2K
Prithvin fx retweetet
Rajasekar
Rajasekar@sekartweets·
According to Junior Vikatan, 44% people prefers @TVKVijayHQ to be the next Chief Minister.
Rajasekar tweet media
English
193
2.9K
10.1K
104.3K
Prithvin fx retweetet
Prakash Vijay
Prakash Vijay@PrakazVijay_Of·
#TheGOAT ~ Coming Sunday 2 PM On #ZeeTamil !! ZEETAMIL ELEVATION 🥵🔥
English
27
1.5K
5.6K
75.5K
Prithvin fx retweetet
Ashwin TVK
Ashwin TVK@ashwin_tvk_·
மனதை உலுக்கும் கானொலி🥺 @TVKVijayHQ ஜெய்ச்சுரு நா🙂‍↕️
தமிழ்
8
1.2K
4.2K
45.6K
Prithvin fx retweetet
Priyanshu
Priyanshu@heypriyanshere·
திமுக வை அடியோடு அழிக்கணும்னு மக்கள் முடிவு பண்ணியாச்சு 🔥🔥🔥 #DMKFailsTN
தமிழ்
21
1.2K
3.7K
22.9K
Prithvin fx retweetet
Prasanna OG Vote For TVK
Unga Annan Stalin 😭😭 DMK Collapsed , Following Vijay Foothsteps 🤣 Ivaru epo Appa la irundhu Anna aanaru ? ☺😄
Eesti
132
852
2.9K
129.9K
Prithvin fx retweetet
vijay 🅱️askar vfc
vijay 🅱️askar vfc@vijaybaskar240·
தன்னோட சொந்தக்காசுல தன் தலைவனுக்காக ஓட்டுக்கேட்க வராம்பாரு பையன் ..!! இதுவே மாற்றத்திற்கான அரசியல்..!! @TVKVijayHQ
தமிழ்
9
1K
3.8K
65.4K
Prithvin fx retweetet
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
தவெக தலைவர் விஜயின் கோரிக்கையை ஏற்று விசில் சின்னத்தை வீட்டு வாசலில் கோலமாக வரைந்த பெண் தொண்டர்கள் - உற்சாக பேட்டி #Vijay #TVK #TVKVijay #TVKVijay #Kolam #Newstamil24x7
தமிழ்
41
2.7K
10.3K
77.8K
Prithvin fx retweetet
Harish N S
Harish N S@Harish_NS149·
மனுஷனா பொறந்தா ஏதாவது சாதிக்கணும் 😎🔥🔥 உண்மையாவே வெற்றித் தமிழ்நாட்டுக்கான வாக்குறுதிகள்! #TVKManifesto2026
Harish N S tweet media
தமிழ்
22
2.3K
6.9K
39.4K