S.Selvarajan Erode

484 posts

S.Selvarajan Erode

S.Selvarajan Erode

@sammoni98

Beigetreten Ocak 2022
17 Folgt6 Follower
S.Selvarajan Erode retweetet
Theekkathir
Theekkathir@Theekkathir·
பொதுவுடைமை இயக்கத்திற்கு ஏன் தபால்தலை இல்லை..! சந்துரு, மேனாள் நீதிபதி Full Video : youtube.com/watch?v=DlGbO3… #Theekkathir | #dyfi | #PostageStamp
YouTube video
YouTube
தமிழ்
1
60
213
2.2K
S.Selvarajan Erode retweetet
Raju Pandian
Raju Pandian@RajuPandian1·
Raju Pandian tweet media
ZXX
0
2
2
11
S.Selvarajan Erode retweetet
Raju Pandian
Raju Pandian@RajuPandian1·
Raju Pandian tweet media
ZXX
0
2
1
19
S.Selvarajan Erode retweetet
Raju Pandian
Raju Pandian@RajuPandian1·
Raju Pandian tweet media
ZXX
0
1
2
11
S.Selvarajan Erode retweetet
Raju Pandian
Raju Pandian@RajuPandian1·
Raju Pandian tweet media
ZXX
0
2
3
38
S.Selvarajan Erode retweetet
Su Venkatesan MP
Su Venkatesan MP@SuVe4Madurai·
திருமதி வானதி சீனிவாசன் அவர்களே,  GST யை முறைப்படுத்தி ஒரே மாதிரி பில் போட வசதி செய்யுங்கள் எனக் கேட்டவரை அந்தப்பாடு படுத்திவிட்டு இப்பொழுது ஒரே மாதிரி தேர்தல் நடத்த வழக்காடுகிறீர்கள்.  பன்னுக்கும் பட்டருக்கும் வழிசொல்ல முடியவில்லை. இதில் பஞ்சாப்புக்கும் பாண்டிச்சேரிக்கும் வந்து வழிகாட்டுகிறீர்கள்.  ஜனாதிபதி ஆட்சி முறையை நோக்கி நாட்டை நகர்த்த நினைக்கும் பாஜக வின் தீய எண்ணத்தை முறியடிப்போம். @VanathiBJP 1/2
Su Venkatesan MP tweet media
தமிழ்
104
802
2.5K
74.6K
S.Selvarajan Erode retweetet
Vasuki Umanath
Vasuki Umanath@uvasuki·
சாம்சங் ஊழியர்கள் சங்கம் வைக்கும் அடிப்படை உரிமைக்காக ஸ்டிரைக். சங்கத்தைப் பதிவு செய்யாமல் இழுத்தடிப்பதுடன், போராட்டக்காரர்களை கைது செய்யும் தமிழக அரசு, தொழிலாளர் நலத்துறை, போலீஸ் அணுகுமுறை தவறானது. ஆனால் பாஜக சந்தில் சிந்து பாடுவது வேடிக்கை! ஆடு நனைகிறதாம் ஓநாய் அழுகிறதாம்..
தமிழ்
10
12
65
1.7K
S.Selvarajan Erode retweetet
Theekkathir
Theekkathir@Theekkathir·
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரியின் சிறந்த நாடாளுமன்ற உரை! #Theekkathir | #sitaramyechuri | #cpim
தமிழ்
2
141
472
8.1K
S.Selvarajan Erode retweetet
Vasuki Umanath
Vasuki Umanath@uvasuki·
தோழருக்கு செவ்வணக்கம்..
Vasuki Umanath tweet media
தமிழ்
9
27
189
2.6K
S.Selvarajan Erode retweetet
True voice of people
True voice of people@Dam61187959·
மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட்கள் காணமல் போய்விட்டர்கள் என்று புலம்பவர்களுக்கு நேற்று மம்தாவின் பேய் ஆட்சிக்கு எதிராக கோல்கத்தா மாநகரத்தில் மட்டுமே திரண்ட கம்யூனிஸ்ட்கள் மற்றும் ஆதரவாளர்கள் 🔥🔥🔥🔥
Jayita Mandal@JayitaMandal2

আমার দিদির বিচার চাই। শাসকের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও।

தமிழ்
1
12
61
667
S.Selvarajan Erode retweetet
Mammootty
Mammootty@mammukka·
Heartbreaking to hear about @Phogat_Vinesh's disqualification.She remains a true champion in the hearts of millions. Her resilience, dedication, and achievements will continue to inspire us all. Proud of you, Vinesh, and we stand by you in every challenge that awaits
Mammootty tweet media
English
82
1.1K
10.2K
126.5K
S.Selvarajan Erode retweetet
Sun News
Sun News@sunnewstamil·
#WATCH | செருப்பு அணிய விடுவதில்லை என ஆதங்கப்பட்ட பெண்.. “நீங்கள் அணிந்துகொள்ளுங்கள்” என போட்டுவிட்ட காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை நீதி பயணத்தில் மத்தியப்பிரதேச மாநிலம் புந்தேல்கண்டில் உள்ள பட்டியலின பெண்களிடம் உரையாடிய வீடியோவை பகிர்ந்துள்ளார் ராகுல் #SunNews | #RahulGandhi | #BharatJodoNyayYatra | #MadhyaPradesh | @RahulGandhi
தமிழ்
102
2.2K
7.2K
168.6K
S.Selvarajan Erode retweetet
Raju Pandian
Raju Pandian@RajuPandian1·
Raju Pandian tweet media
ZXX
0
4
7
104
S.Selvarajan Erode retweetet
Su Venkatesan MP
Su Venkatesan MP@SuVe4Madurai·
மதுரை கிழக்குத் தொகுதியில் அமைச்சர் பி. மூர்த்தி அவர்களுடன் இணைந்து வாக்காளர்களை சந்தித்துக்கொண்டிருந்த போது எதிர்பாராமல் ஆயி பூரணம் அவர்களை சந்தித்தோம். பார்க்கும் போதெல்லாம் கருணையால் நிறைக்கும் தாய் ஆயி பூராணம் அம்மாள். வாழ்த்துச்சொல்லி கலங்கும் கண்கள் மாசற்ற அன்பின் கொடை. #Vote4SuVe #Madurai #மீண்டும்சுவெ
தமிழ்
45
582
2.8K
48.1K
S.Selvarajan Erode retweetet
Kalaignar Seithigal
Kalaignar Seithigal@Kalaignarnews·
#WATCH | "தமிழ்நாடு முதலமைச்சரால் அலங்கரிக்கப்பட்ட வெற்றியின் அடையாளங்கள் இங்கே இருக்கிறது. 70 வளர்ச்சி திட்டங்களை அறிவித்துவிட்டு மதுரைக்கு கம்பீரமாக வந்திருக்கிறார் முதலமைச்சர். ஆன்மீகமும் வரலாறும் எங்கள் இரு கண்கள்! நவீனமும், வளர்ச்சியும் எங்கள் இரு கண்கள்! என்று நேசிக்கிற தமிழ்நாடு முதல்வரை மக்களின் சார்பில், மதுரையின் சார்பில் வருக வருக என வரவேற்கிறேன்!" -மதுரை தி.மு.க கூட்டணி வேட்பாளர் சு.வெங்கடேசன் பேச்சு! #CMMKStalin | #Madurai | #SuVenkatesan | #DMK | #CPIM | #IndiaAlliance | #KalaignarSeithigal
தமிழ்
10
180
375
4.4K
S.Selvarajan Erode retweetet
doola
doola@doolaHQ·
See the exact pitch deck that helped doola win HubSpot’s Million Dollar Pitch Competition. Learn how to create a winning pitch deck, pitch to a live audience, and get investors on board.
English
343
745
5.5K
17.6M
S.Selvarajan Erode retweetet
LEFT VOICE
LEFT VOICE@LEFTVOICE2·
LEFT VOICE tweet media
ZXX
0
6
40
254
S.Selvarajan Erode retweetet
Su Venkatesan MP
Su Venkatesan MP@SuVe4Madurai·
10 ஆண்டுகளில் ஒன்றும் செய்யாத பிரதமர் இன்னும் 25 ஆண்டுகள் கேட்கிறார். உங்கள் குழந்தைகளின் எதிர்காலமும் , உங்கள் பேரக்குழந்தைகளின் எதிர்காலமும் பாதுகாக்கப்பட , இந்தியாவின் ஜனநாயகத்தை மீட்டெடுக்க தோழர் சு.வெங்கடேசன் அவர்களுக்கு வாக்களிப்பீர் ! - மதுரை தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மாண்புமிகு அமைச்சர் @ptrmadurai #Vote4SuVe #Madurai
தமிழ்
17
612
1.6K
20.7K
S.Selvarajan Erode retweetet
Su Venkatesan MP
Su Venkatesan MP@SuVe4Madurai·
தருமியின் பக்கம் தான் இறைவனே இருந்தார் என்பதே மதுரையின் வரலாறு ! #Vote4SuVe
தமிழ்
29
481
1.6K
33.3K