Sarwan

5.4K posts

Sarwan

Sarwan

@sarochellamma

Love makes life beautiful

Chennai, India Beigetreten Ekim 2021
719 Folgt423 Follower
Sarwan
Sarwan@sarochellamma·
@aganagan98 Happy wedding anniversary sir... 💐💐💐❣️💕💞
English
1
0
1
23
Aganagan
Aganagan@aganagan98·
வேலி இல்லாத நிலத்தின் விளைச்சல் பெரும்பகுதி வீடு வந்து சேராது.. ஆம் என்னின் வேலியாய் என்னவள் என்னை சூழ்ந்த நாள் இன்று... விடை தெரியாத பல வாழ்வின் சூட்சமங்களை எனக்கு விளக்கி கூற என்னுள் என்னவள் இணைந்த நாள் இன்று.. #8thWeddingAnniversary
Aganagan tweet mediaAganagan tweet media
தமிழ்
21
3
35
1.3K
Dee
Dee@MissDosa·
Giu singer and I’ll give song
Dee tweet media
English
8
0
2
142
Sarwan retweetet
Chenba
Chenba@chenbakam·
திண்டிவனம் சட்டமன்றத் தொகுதி சகோதரர் #வன்னியஅரசு அவர்களுக்கு #பானை சின்னத்தில் மறவாமல் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.. #லஷ்மிஇராமகிருஷ்ணன் #வன்னிஅரசு வெல்லட்டும் #திண்டிவனம் வளரட்டும் #நமதுசின்னம்_பானை #ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும்
தமிழ்
50
423
1.6K
59.6K
Sarwan
Sarwan@sarochellamma·
@arivomkadaioffi Thanks bro. Namma laptop la itha add panni extend pannikalam.. Am I right..??
English
0
0
0
15
Sarwan retweetet
மெட்ராஸ் பையன்
டம்மி பாவா... இதெல்லாம் காமெடியாகும்ன்னு தெரியாமயே பண்ணிட்டு இருக்கானுங்க 🤣
தமிழ்
155
884
2.7K
132K
Sarwan retweetet
Black cat
Black cat@Cat__offi·
Rise aagala unna Nice aa slice potruvoam 😃 #RCBvsCSK
21
162
1.2K
42.8K
Sarwan retweetet
CPIM Tamilnadu
CPIM Tamilnadu@tncpim·
"எடப்பாடி பழனிசாமி அவர்கள் மீண்டும் முதலமைச்சராகவே மாறினாலும், பாஜக கூட்டணியில் நீடிக்கும் வரை அவரால் ஒரு முதல்வருக்கான எந்த அதிகாரத்தையும் செயல்படுத்த முடியாது. - தோழர் @kbcpim அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், #CPIM #ADMK #TamilNaduPolitics #BJP #PoliticalUpdate
தமிழ்
1
6
18
296
Black cat
Black cat@Cat__offi·
என்னது 2 மாநிலத்தை ஆள கூடிய CM வேட்பாளருக்கு தேர்தல்ல சீட் இல்லையா... அய்யகோ 😭
தமிழ்
20
180
862
27.9K
Sarwan
Sarwan@sarochellamma·
@ATC_SPACES அரசியல் பிரசாரம் செய்ய போய்டீங்களோ.. 🤣🤣 ரொம்ப நாளா உங்க மீம்ஸ் பாக்கல அதான் கேட்டேன்.. i hope all ok.. 👍
தமிழ்
1
0
0
25
Sarwan
Sarwan@sarochellamma·
@ATC_SPACES இன்னா தல ரொம்ப நாளா ஆளே காணோம்.. 🙌🙏
தமிழ்
1
0
0
248
Sarwan
Sarwan@sarochellamma·
@im_inba1 Thanks for sharing this.. 🙌🫱
English
0
0
1
53
𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩
கவிதை தொழில்நுட்பத்துடன் இணையும்போது என்ன நடக்கும்? இந்த அத்தியாயத்தில், நாம் அரிதாகவே சிந்திக்கும் ஒரு செய்தியை தர்க்கமாக, தமிழ் மொழி பற்றி மதன் கார்க்கி பேசுகிறார். 1.5 மில்லியன் தமிழ்ச் சொற்களைக் கொண்ட ஒரு களஞ்சியத்தை உருவாக்குவது முதல், நவீன உலகிற்காகப் புதிய தமிழ்ச் சொற்களை உருவாக்குவது, எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) எவ்வாறு கவிதைகளை எழுதக்கூடும் என்பதை ஆராய்வது வரை... இந்த உரையாடல் மொழி, அறிவியல், படைப்பாற்றல் மற்றும் கற்றலின் எதிர்காலம் ஆகியவற்றுக்கு இடையே பயணிக்கிறது. கோபிநாத் சந்திரன் மற்றும் மதன் கார்க்கி ஆகியோருக்கு இடையேயான சிந்தனைமிக்க மற்றும் சுவாரஸ்யமான உரையாடல். முழு அத்தியாயமும் இப்போது ஒளிபரப்பாகிறது, இங்கே காணொளியின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. youtu.be/QRr3yDuMoKg?si…
YouTube video
YouTube
Thiruvidaimarudur, India 🇮🇳 தமிழ்
2
74
233
4.1K