Sheeba
74.5K posts

Angehefteter Tweet
Sheeba retweetet

அப்போ கவர்மென்ட் வேலைக்கு கஷ்டப்பட்டு படிச்சி பாஸ் பண்ண வேண்டாமோ? ஜோசியம் தெரிஞ்சா போதுமோ?
KS / Karthigaichelvan S@karthickselvaa
தமிழ்
Sheeba retweetet

இந்தம்மா அதிமுக பொதுச்செயலாளர் ஆனாக்கூட ஆச்சரியப்பட ஒன்னும் இல்லை
Polimer News@polimernews
"நாளைக்கு பாருங்க சஸ்பென்சா இருக்கும்..." நாளை சட்டப்பேரவையில் த.வெ.க அரசு பெரும்பான்மை நிரூபிக்கவிருக்கும் நிலையில் அ.தி.மு.க எம்.எல்.ஏ லீமா ரோஸ் சூசக பேச்சு.! #TNAssembly2026 | #ADMK | #EPS | #LeemaRose | #PolimerNews
தமிழ்
Sheeba retweetet

விஜய்க்கு அரசியல் நல்லாவே வரும் போல 🙊🙊
Sun News@sunnewstamil
#JUSTIN | அதிமுக எம்.எல்.ஏ.க்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோரை இன்னும் சற்று நேரத்தில் முதலமைச்சர் விஜய் சந்திக்கிறார் சி.வி.சண்முகம் இல்லத்தில் இந்த சந்திப்பு நடக்க உள்ள நிலையில், அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் நடக்கின்றன #SunNews | #ADMK | #CMVijay
தமிழ்
Sheeba retweetet

தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித்தலைவராக பொறுப்பேற்ற பின் முதல் முறை இன்று நாம் உரையாற்றிய நிலையில், கழகத்தலைவர் @mkstalin அவர்களை அண்ணா அறிவாலயத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றோம்.


தமிழ்
Sheeba retweetet
Sheeba retweetet

2023 ல திமுக ஆட்சில 500 டாஸ்மாக் கடைகள் மூடின லிஸ்ட்.
திமுக ஆட்சியில போட்ட உத்தரவுக்கு இப்ப ஸ்டிக்கர் ஒட்ட கூடாது.
#TVKFails




தமிழ்

அவர் பேச்சுல இருந்து நான் புரிந்துக்கொண்டது காங்கிரஸ் மாதிரி இல்லாம தன் வெற்றிக்காக உழைத்த திமுகவுக்கும் அதன் தொண்டர்களுக்கும் உண்மையா இருக்கார்
Pops@tis_Pops
குஷியா இருக்கான்யா மனுசன்... 😅
தமிழ்
Sheeba retweetet

பதவி இருக்கோ இல்லையோ, ஆட்சி இருக்கோ இல்லையோ மக்களுக்கு ஒன்று என்றால் திமுகவினர் அங்கு இருப்பார்கள்” - தேர்தலில் தோல்வியுற்ற போதும் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்த முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!
#TRBRajaa | #DMK | #Mannargudi
தமிழ்
Sheeba retweetet

#BREAKING | நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க திருப்பத்தூர் தவெக எம்.எல்.ஏ., சீனிவாச சேதுபதிக்கு தடை
#SunNews | #TVK | #DMK | #ChennaiHighCourt | #SrinivasaSethupathi

தமிழ்
Sheeba retweetet

BREAKING:
Setback for TVK as Madras High Court restrains Tirupattur MLA R Seenivasa Sethupathi from participating in Assembly proceedings on DMK leader Periakaruppan's plea over one vote loss. @TVKVijayHQ @CMOTamilnadu

English
Sheeba retweetet

You only miss the sun when it rains..
Dr.Aravind Raja@AravindRajaOff
தவெக கிட்ட இருந்து எத்தகைய ஆட்சிய எதிர்பாக்கலாம்னு கேட்டா, ஒரு நாலு வார்த்தை பேச தெரில. இதுல இவன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் னு வேற பேசிக்கிறாங்க.😭
English







