
ashokAK
137.3K posts



எனக்கு தெரிந்து தவெகவில் பணிப்போர் தொடங்கி விட்டது.. புஸ்ஷி ஆனந்த் அவர்கள் 20 அமைச்சர்களை தேர்வு செய்து இருக்கிறார்... ஆதவ் 3அமைச்சர்களை தேர்வு செய்து இருக்கிறார்... Exவிகடன் 2அமைச்சர்களை தேர்வு செய்து இருக்கிறார்... ஆக ஆதவ் களம் இறங்கி இருக்கிறார் புஸ்ஷி ஆனந்த் தேர்வு செய்த அமைச்சர்களை பத்தியா தவறான வீடியோஸ் போட்டோஸ் அனைத்தும் வெளியிட ஆரம்பித்து விட்டார்... இன்னும் நிறைய வரும்ன்னு voice commen team சொல்லுது



அம்பாசமுத்திரம் பொது வேட்பாளராக அண்ணன் சீமான் அறிவிக்கப்பட வாய்ப்பு ✍️



மன்சூர் அலி கான் ஒரு மகன் தாய்லாந்துல இருந்து கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்த வழக்கில் 2024 டிசம்பரில் கைது செய்யப்பட்டு இப்போ பிணையில் வெளிய இருக்கான்.. இவன் என்னடா இன்னொரு மகனை கூட்டி வந்து போதைக்கு எதிரா மாரத்தான் ஓடுறானான் 🤦♂️ கால கொடுமை கதிரவா

#JUSTIN | சென்னை பாலவாக்கம் அரசுப் பள்ளியில் முதல்வர் விஜய் பங்கேற்கும் போலியோ சொட்டு மருந்து முகாம் 35 பேருக்கு மட்டுமே உள்ளே அமர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், குழந்தைகளுடன் வெயிலில் அவதிக்குள்ளான பெற்றோர் நிழல் இருக்கும் பக்கம் ஒதுங்கி இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியதால், ஆம்புலன்ஸ் ஓரம், கட்டடங்கள் ஓரம் ஒதுங்கி நிற்கும் மக்கள் #SunNews | #Chennai | #PolioDrops

















