ஆதிரு காருடையார்-@Athiru

33.4K posts

ஆதிரு காருடையார்-@Athiru banner
ஆதிரு காருடையார்-@Athiru

ஆதிரு காருடையார்-@Athiru

@st_athiru

தமிழர் தொல்குடியில் உதித்த தமிழன் - கார்காத்த வேளாளன்-தேசியத்தலைவர் மேதகு-தமிழ்க் குடிகளனைத்தும் பெருமை கொண்டவை-சமமானவை-குடி தேசியமே தமிழனைக் காக்கும்!

Beigetreten Eylül 2024
48 Folgt238 Follower
சிலுவை
சிலுவை@SiluvaM_·
கலைஞர் எனும் போராளி 🖤❤ கடைசில ஒரு வரி சொன்னாரு பாருங்க எவன் தயவிலும் வாழத்தேவையில்லை அப்படி ஒரு நிலை வந்தால் அந்த உயிரே தேவையில்லை அதான் கலைஞர் 🖤❤ இப்படி ஒருத்தர் மக்களுக்காக இருந்தாரு அவரோட காலத்துலயே வாழ்ந்தோம்ன்றது ஒரு சந்தோசம் தான் 🖤❤
தமிழ்
4
281
806
9K
ஆதிரு காருடையார்-@Athiru
@soundarr2812 அது தெரில… ஆனா உன்ன மாதிரி மெண்டலான்ச அடச்சு வெக்க கீழ்பாக்கம் மருத்துவமனை விரிவாக்கம் தேவை…கடிச்சு வெச்சுருவானுகன்னு கேள்வி…🥴😂😂
தமிழ்
0
0
0
13
Nandhan Talkz ✨
Nandhan Talkz ✨@Nandhan_Talkz·
சொன்ன மாதிரியே இன்னைக்கே 10 லட்சம் உறுப்பினர்கள் தாண்டிருச்சு... அதுவும் அடுத்து 11 லட்சமும் தாண்டி போயிட்டு இருக்கும் போல. அதுவும் இத்தோட நிக்கப் போறது இல்ல... அண்ணாமலை என்கிற ஒரு தலைவனுக்காக மட்டுமே இவ்ளோ பேர் குவியுறாங்க. அதுவும் ஒரு IPS ஆக இருந்து சாதாரணமாய் வந்து ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவராக இருந்தவருக்காக கூடுறாங்க. அவர் இருந்த கட்சியின் மீது பலருக்கும் வெறுப்பும், விமர்சனமும் இருந்தாலும் வெளியே வந்த பிறகு கிடைக்கும் வரவேற்பு ஆச்சரியமானது. அதோட இதெல்லாம் உணர்த்துவது ஒன்னு தான்... இன்றைய சமுதாயம் மாற்றத்தை நோக்கி பயணிக்க தொடங்கிவிட்டது. மாற்றம் என்ற ஒன்றை வைத்ததற்கே கையில் தூக்கி ஆட்சியை குடுத்துட்டாங்க... இன்னிக்கு வேறொருத்தர் கட்சி ஆரம்பிக்கிறேன்னு சொன்னதும் குவியுறாங்க. இதுல புரிஞ்சு தன்னை சுயபரிசோதனை பண்ணி மாத்திக்க வேண்டியது திமுக தான்... தோல்விக்கான காரணத்தை ஆராயாமல் இன்னமும் மக்களை குறை சொல்லி ஒன்னும் ஆக போறது இல்ல. ஏதோ குறை வருத்தம் இருக்க போய் தான் இவ்ளோ எதிர்ப்பு வாக்குகள் வந்திருக்கு. அதை சரி செய்ய வேண்டிய கட்டாயத்தில் நிச்சயம் திமுக உள்ளது. அதிமுக கிட்டத்தட்ட அழிவின் விளிம்பில் நிற்கிறது. பாத்து சூதானமா சுதாரிச்சுக்க வேண்டிய கட்டாயமும், உதயநிதி இன்னும் வீரியமாய் களமாட வேண்டிய கட்டாயத்திற்கும் தள்ளப்பட்டுள்ளார்... பார்ப்போம் என்ன நடக்க போகுதுன்னு ✌️ #Annamalai #WeTheLeaders #DMK
Nandhan Talkz ✨ tweet mediaNandhan Talkz ✨ tweet media
தமிழ்
20
74
339
21.8K
🔥SUPERSTAR BAKTHAN🔥
🔥SUPERSTAR BAKTHAN🔥@AjiBakthan68916·
இது தான், '' தானா சேர்ந்த கூட்டம்னு" சொல்றது🔥 @annamalai_k 1, அப்பா மூலமா அரசியலுக்கு வரல💥 2, Route mafia இல்ல💥 3, Gold coin Mafias இல்ல💥 4, PRO Manager இல்ல💥 5, Instagram Politics இல்ல💥 6, Stepney இல்ல🤣💥
63
603
2.5K
37.9K
ஆதிரு காருடையார்-@Athiru
@ZenxTamils பிரவுடு கன்னடிகா ஆட்டுக்குட்டி, கன்னட வந்தேறி மெண்டலான், மார்க்கெட் போன கன்னட அர்ஜூன்… கரப்பான்பூச்சி ஜனதா எடுபடாதுடா சங்கி…🥴😂😂
ஆதிரு காருடையார்-@Athiru tweet media
தமிழ்
0
0
1
49
Bullet ⛩️
Bullet ⛩️@ZenxTamils·
அண்ணாமலை ஆட்சி பிடிப்பாரன்னு தெரியாது ஆனா இளைஞர்கள் வாக்கு சராமரியா பிரியும் மெஜாரிட்டியே வாங்காத Accidental CM நிலைமைய நினைச்சாத்தான் .. 🤣🤣🤣
Bullet ⛩️ tweet media
தமிழ்
31
13
62
1.9K
கிருக்கன்
கூத்தாடிக்கு ஓட்டு போடுற மக்கள் அண்ணாமலைக்கு போடுவாங்க தம்பி..
❤️TVK -Vote for TVK❤️@Jananayagan123

@ShanTtwitz Kaala kaalamaaga dmk admk oattu poatta en Amma appaavukku Vijayai nandraaga theriyum. Athanaal naan sollumpothu oattu poattuttaanga. Aanal neenga soldra intha annaamalaiyai avangalukku yaar endru kooda theriyaadhu. So simply waste

தமிழ்
7
8
52
1.5K
VISWA NATHAN
VISWA NATHAN@TNEXPLORE·
2 1/2 வருடத்தில் CM சார், CM Uncle என ஹஸ்கி வாய்சில் புகழேந்தி ஐயாவை சிறுமைப்படுத்துவதாக நினைத்து A4 பேப்பரை வாசித்ததுக்கு, வட்டியும் முதலும் திருப்பிக் திருப்பி கொடுத்துக்கிட்டு இருக்கார் சின்னவர் காலம் தான் எத்தனை கொடியது..!
தமிழ்
23
372
1.2K
36.8K
ஆதிரு காருடையார்-@Athiru
@kaalakilla கொங்கு மண்டலமா? 🥴😂😂 யாரு? அ பிரவுடு கன்னடிகாவா???கன்னட மெண்டலான் அர்ஜுன் ன்னு லாபி… தமிழ் நாட்டை அழிக்க கிளம்பியிருக்கானுக…😔🥴
தமிழ்
0
0
0
23
Boss
Boss@kaalakilla·
மக்கள் புதிய முதல்வருக்கு தெரியாம ஓட்டு போட்டோம் என்ற துயரத்தில் இருக்கும் போது. அண்ணாமலை entry. எதிர்ப்பு ஓட்டு+ youngster ஓட்டு+ கொங்கு மண்டல ஓட்டு+ படிச்சவன் ஓட்டு இன்னும் lower class ஓட்டு தான் பாக்கி, அதுவும்5 வருசம் ஆட்சி முடிஞ்சதும் கிடைக்கும். #Annamalai
தமிழ்
28
108
519
7.7K
சரவணன் (Saravanan)
சரவணன் (Saravanan)@Saravanan_Offci·
இன்னொரு ஆட்டம்...வெல்வோம்... நமது அரசியலில் கவனம் செலுத்துவோம்...
சரவணன் (Saravanan) tweet media
தமிழ்
19
175
412
4.1K
இடும்பாவனம் கார்த்திக்
தன் மீது பழி போடுவதாகத் தொடர்ச்சியாக மேடைகளில் ஒப்பாரி வைக்கிறார் தவெக தலைவரும், முதல்வருமான விஜய். கரூர் பேரவலம் முதல் தற்போதைய சட்டம் ஒழுங்குச் சிக்கல்வரை எல்லாவற்றிற்கும் அதே பல்லவியைப் பாடுகிறார்; ஒரே ஆயுதத்தைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார். கரூரில் 41 பேரைத் திட்டமிட்டு விஜய் கொன்றுவிட்டார் என்று கூறினால், அது பழிபோடுவது; அப்படி யாரும் கூறவில்லை. மாறாக, விஜய்யின் காலதாமதமும், அலட்சியமும்தான் விபத்துக்கு முதன்மைக்காரணம். ஆகவே, அந்த பேரவலத்துக்குக் கட்சியின் தலைவர் என்ற முறையில் விஜய் தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும் என்றுதான் கூறினோம். அதேசமயம், கரூரில் நடந்தது திட்டமிட்ட சதியென்றும், கரூர் விவகாரத்தில் விஜய்க்கு எதிராகப் பேசுபவர்கள் திமுகவிடம் பணம் பெற்றுவிட்டு பேசுவதாகவும் தவெகதான் பழிபோட்டு, அவதூறு பரப்பியது. தற்போதைய சட்டம் ஒழுங்கு விவகாரத்தில், கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகளை தவெகதான் திட்டமிட்டுச் செய்கிறதென்று கூறினால், அது பழிபோடுவது. அப்படி யாரும் கூறவில்லை. மாறாக, நடக்கிற சட்டம் ஒழுங்கு சிக்கல்களுக்கு ஆட்சியின் தலைவர் என்ற முறையில் விஜய் தார்மீகப் பொறுப்பேற்று, அதனைச் சரிசெய்ய முன்வர வேண்டுமென்றுதான் கூறுகிறோம். கட்சியின் தலைவர் என்ற முறையிலும், ஆட்சியின் தலைவர் என்ற முறையிலும் ஒவ்வொரு தடவையும் விஜய்யைத் தார்மீகப் பொறுப்பேற்கச் சொல்கிறோம். பொறுப்பேற்கச் செல்லும்போதெல்லாம் பழி போடுவதாக ஒப்பாரி வைத்து உருண்டுப் புரள்கிறார் விஜய். Such A 'Echa' Behaviour Bro!
இடும்பாவனம் கார்த்திக் tweet media
தமிழ்
110
659
1.6K
31.2K
Raksha 🥀
Raksha 🥀@loveXwarred·
Annamalai supporters mostly voted for Vijay in 2026 Assembly elections. So, in the next election the shift will happen. TVK and Vijay will become weaker. Agree or Disagree
English
216
60
500
56.3K
Boss
Boss@kaalakilla·
வடக்கன் கூட சேர்ந்து நான் கூட தமிழ்மக்கள் அறிவில்லாத மக்கள் அவங்க தற்குறிக்கு ஓட்டு போட்டு வர வச்சிட்டானுங்கனு திட்டிக்கிட்டு இருந்தேன். இப்போ தான் தெரியுது அவங்களுக்கு வேற வழி இல்லாம ஓட்டு போட்டு இருக்காங்கன்னு. தமிழ் மக்கள் 🙏 #Annamalai
தமிழ்
13
253
1.4K
31.5K
𝗧✪𝗡𝗬𝕏𝗧𝗛𝔸𝗟𝔸🐦
மக்களுக்கு ஒண்ணுமே பண்ணாத கூத்தாடிக்கு 1 மணி நேரத்தில் ஆட்கள் சேரும் போது... படித்த IPS அதிகாரி அண்ணாமலைக்கு சேராதா?? 1 இலட்சம் தொண்டர்கள் ஒரு மணி நேரத்தில்! இது கவர்ச்சி கூட்டம் அல்ல, உண்மையான மாற்றத்திற்கான கூட்டம்!!! வாழ்த்துக்கள்! @annamalai_k
தமிழ்
44
358
1.5K
18.2K
ஆதிரு காருடையார்-@Athiru
@kaalakilla மேகதாதுவில் அணை கட்ட கன்னட லாபி ஆட்டுக்குட்டி,கன்னட மெண்டலான், கன்னட அர்ஜுன் களம் இறங்குறானுக… தமிழ் நாடு சுடுகாடு ஆகும்… விஜய் ரசிகர்கள் என்ன பண்ணப் போறாங்க… சீமான் திரள் நிதி கட் ஆகி வீட்டுக்குள் முடக்கம்…வாயத் திறக்க மாட்டான் 😔😳☹️
தமிழ்
1
0
1
74
Boss
Boss@kaalakilla·
பிஜேபியால் பிரிந்தோம் திமுக, அதிமுகவாக பிரிந்து கிடந்தோம். இப்பொழுது அண்ணாமலை என்ற ஒற்றை பெயரால் மொத்த ரஜினி ரசிகர்களும் ஒன்று இணைவோம், புரட்சியை கொண்டு வருவோம். #Annamalai
தமிழ்
15
179
785
6.8K
Karikalan
Karikalan@Karikal90273527·
@st_athiru @sunnewstamil உங்கப்பன் தானடா எச்சிலை பொறுக்கி சங்கி dog 🤣🤣🤣
Karikalan tweet media
தமிழ்
1
0
2
26
Sun News
Sun News@sunnewstamil·
#WATCH | திருவள்ளூரில் டாஸ்மாக் கடையை திறக்கக் கோரி போராடிய பெண்கள்! #SunNews | #TASMAC | #Thiruvallur
தமிழ்
46
100
298
37.5K