sunil sandy retweetet

இப்படி பேசணும் @AadhavArjuna . சும்மா அஞ்சு வயசுல அம்மா சாவ பார்த்தவன், தைரியம் இருந்தா தொட்டுப்பாருடானு பேசக்கூடாது. வில்லிவாக்கம் தொகுதி 🌅
தமிழ்
sunil sandy
29.9K posts














🔥🔥🔥 "இந்தியாவில் யாரை வேண்டுமானாலும் மோடி கட்டுப்படுத்தலாம்" "ஆனால் என்னுடைய சகோதரர் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை மோடியால் கட்டுப்படுத்தவே முடியாது" "ஸ்டாலின் சுதந்திரமானவர்.. டெல்லி அழுத்தங்களுக்கு அடிபனியாதவர்" சோளிங்கர் பரப்புரையில் ராகுல் காந்தி👌👏🏻👏🏻👏🏻







