Kolathur king 👑

11.7K posts

Kolathur king 👑

Kolathur king 👑

@thondan01

Commentry

Arivalayam Beigetreten Haziran 2024
123 Folgt74 Follower
kishore k swamy 🇮🇳
kishore k swamy 🇮🇳@sansbarrier·
Reports coming in that the 1000 rs scheme for women has gone bonkers. This month many complaints coming in that they have not received the payment. It would do better for the opposition to take up such issues than trying to blow up trivialities.
English
12
9
72
7K
Kolathur king 👑 retweetet
dravida sishu
dravida sishu@dravidasishu·
Today is the 25th year anniversary of this memorable event .. 😭
English
2
7
51
855
Polimer News
Polimer News@polimernews·
அன்று டாஸ்மாக்கில் 10 ரூபாய் வாங்கியதை பிராச்சாரத்தில் புகாராக சொன்னார்கள்.. ஆனால் இன்று 20 ரூபாய் வாங்குவதை நியாயப்படுத்துகிறார்கள்.. ஊழல் ஒழிப்பில் இவர்கள் சொல்வதற்கும் நடைமுறைக்கும் பெரிய வேறுபாடு இருக்கே.. கிருஷ்ணசாமி விமர்சனம்.. #Krishnasamy | #TASMAC | #Politics | #PolimerNews
தமிழ்
6
13
45
7K
CTR.Nirmalkumar
CTR.Nirmalkumar@CTR_Nirmalkumar·
மதுரை மாவட்டம் காந்தி அருங்காட்சியகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு, தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை மரியாதை செய்த போது உண்மை, அகிம்சை, ஒற்றுமை ஆகிய உயரிய மதிப்புகளை உலகிற்கு வழிகாட்டியாக தந்த அவரது சிந்தனைகள் என்றும் நம் சமூகத்திற்கு ஊக்கமாக விளங்கட்டும்.
CTR.Nirmalkumar tweet mediaCTR.Nirmalkumar tweet media
தமிழ்
3
70
392
4.5K
Kolathur king 👑 retweetet
KarthikSelva
KarthikSelva@Karthik85206641·
@PESTamilNadu Viswanathan andsons promotionnu nennaikkaren...Mvie hype illa
Suomi
0
1
5
770
தோழர் ஆதி
தோழர் ஆதி@ThozharAadhi·
@Prasanth_amigo Election ku munadiye na saattai video share panitu than irundhen.. Thiruttu naaya naalu per pottu adicha share pana en valikudhu namaku? Naan lam sandhoshama share panuven
हिन्दी
4
0
17
1.1K
தோழர் ஆதி
தோழர் ஆதி@ThozharAadhi·
இந்த வருசத்தோட Best Entertainer Undoubtedly சாட்டை தான் 🤣🔥 மனுசன் நல்லா ஆசைதீர அணில் வேட்டை நடத்திட்டு இருக்காரு வருசம் பூராம்..👌 Unreal consistency ya yovv 🫡
தமிழ்
20
565
2.3K
44K
Xenomorph
Xenomorph@sarvsOG·
I support this decision, but we shouldn’t rush it. Let’s wait until the Vijay wave dies down. Appo dhaan entry effective ah irukum adhu varaikum movie’s la concentrate pandradhu better.
English
77
69
343
362.9K
Ayyappan
Ayyappan@Ayyappan_1504·
#Magudam Second single Sema Vibe 🕺🏻🥁 Vishal - GVP Combo is back 🔥
English
10
88
1.3K
93.8K
Polimer News
Polimer News@polimernews·
"LGBTQ PRIDE WALK" உங்களுக்கு புடிச்சா பேசுங்க பிடிக்கலனா ஒதுக்காதிங்க... முதலமைச்சரிடம் ஒரே ஒரு கோரிக்கைதான் எங்களுக்கு எல்லா இடத்திலும் வேலை வாய்ப்பை உருவாக்கி குடுக்கனு - LGBTQ அமைப்பினர் பேட்டி #Chennai | #LGBTQ | #PRIDEWALK | #PolimerNews
தமிழ்
83
32
213
165.3K
HEY RAM
HEY RAM@A_n_b_e_S_i_vam·
வரும் இடைத்தேர்தலில்.. அனைத்து தொகுதியிலும்.. ஆளும் கட்சி வெல்லும். மக்கள்.. நம்ம தொகுதி MLA.. ஆளும் கட்சியா இருக்கண்ம்னு நெனைப்பாங்களா இல்ல எதிர் கட்சியா இருக்கனும்னு நெனைப்பாங்களா?!
தமிழ்
5
74
664
13.9K
Sun News
Sun News@sunnewstamil·
#NewsUpdate | “ஒரு மாதத்திலேயே தமிழ்நாடு அதலபாதாளத்துக்குச் செல்லும் நிலை..” -திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் #SunNews | @mkstalin | #TVKVijay
Sun News tweet media
தமிழ்
92
566
1.7K
43.8K
Kolathur king 👑 retweetet
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
``பாட்டிலுக்கு ரூ.10 வாங்குனா டிஸ்மிஸ்'' "மதுபாட்டிலுக்கு தனியாக ரூ.10 ஸ்டிக்கர் ஒட்டும் முறை ரத்து செய்யப்படும். சுற்றுச்சூழல் வரி இனி MRP விலைக்குள்ளேயே இடம்பெறும். ரூ.10 கூடுதல் வசூல் செய்தால் முதலில் நடவடிக்கை எடுக்கப்படும். மீண்டும் செய்தால் பணி நீக்கம் வரை நடவடிக்கை.ஊழியர்களின் சம்பளக் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும். டாஸ்மாக் பாட்டில்களுக்கு புதிய சட்டம் கொண்டு வர முடிவு. அரசின் ஒரு ரூபாய் கூட தனியார் கைகளுக்கு செல்லக்கூடாது" - அமைச்சர் விக்னேஷ் #TASMAC #MinisterVignesh #ThanthiTv
Thanthi TV tweet media
தமிழ்
42
253
1.1K
59.7K
Karl Marx
Karl Marx@karlmarxlives·
@VasanthLakshman - Said to your IIM brain then. From #WhatDidKarlSay Archieve. **"சாதி, மதம், இனம், மொழி, பாலினம் என்ற எந்த பாகுபாடும் இல்லாத ஒரு அரசியல் தலைவனை முதல் முறை இந்த தமிழ்நாட்டு வாரி அணைக்கக் காத்துட்டு இருக்கு. 2026 இதுவரை தமிழ்நாட்டு அரசியலில் பதிவாகாத வாக்கு சதவிகிதம் பதிவாகும்***
Karl Marx@karlmarxlives

இது மாதிரி மொள்ளமாரி அரசியல்தான் #தமிழகவெற்றிக்கழகம் மும் செய்யும், கொள்கை, கூட்டணி, அரசியல்னு #TVKVijay‌ யும் அதே பாட்டப்பாடி, மக்கள் தலையில மொளகா அரைக்கிற அரசியல்தான் செய்வாரு, இன்னும் மக்கள் அதே மாதிரி ஒட்ட போட்டுட்டு இவனுகள திருட விட்டுட்டு அவனவன் வேலைய பாப்பாங்கங்கர மனநிலையிலேயே இந்த மாதிரி பல பெருசுக இன்னும் சுத்திகிட்டு இருக்குதுங்க. தலைவன் அரசியலுக்கு வந்த பிறகு, அவனை சுத்தி நடக்கும் அரசியலும், அவன் செய்யும் அரசியலும், அவனை வைத்து செய்யும் அரசியலும், அவனும் அரசியலும் மட்டுமே இந்த தமிழ்நாட்டு அரசியல் மாதிரி மாறிகெடக்கு. பள்ளி குழந்தைகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை அரசியல் பக்கம் திரும்பி, அரசியலை கவனிக்க ஆரம்பிச்சு இருக்காங்க, அது என்னன்னு பேசறாங்க, யோசிக்கறாங்க, பேசறதோடு நிறுத்தாம விவாதம் செய்றாங்க, கேள்வி கேக்குறாங்க. #திமுக #அதிமுக என ஒட்டு போட்டு ஓன்ஜி போன பாமர மக்களும், ஓட்டுக்கு காச குடுத்து ஏமாத்துறாங்க, இலவசம்னு சொல்லி ஏமாத்துறாங்கனு சலிச்சுக்க ஆரம்பிச்சுட்டாங்க. சாதிக் கட்சி பக்கம் இருந்த மக்களும், அந்த சுயநல திருடனங்களை நம்பி ஏமாந்து, அவங்களையும் சமமா நடத்தும் ஒரு அதிகாரம் அரசியலை தேட ஆரம்பிச்சுருக்காங்க, அது #TVK வாக இருக்கும் என்ற நம்பிக்கையை கொடுத்திருக்ககு. பெரும்பாலான படிச்சவன், பணக்காரன், #விஜய் யின் அரசியலை எதிர்பார்த்துகிட்டு இருக்காங்க. என் தலைவனின் அரசியலால், அரசாங்கத்தையும் அதிகாரத்தையும் யாரும் தைரியமா கேள்வி கேட்கலாம் என்ற புரிதலை சமூகத்தில் உருவாகி இருக்கு. சாதித் தலைவர் என அடையாளப் படுத்தி, சுகபோகம் அனுபவிச்சுகிட்டிருந்த போலி அரசியல் முகங்களுக்கு, முன்னாள் அம்பேத்கரை தலித் சமூகத்தைத் தாண்டி கொண்டுபோய் சேர்த்து இருக்கார் அண்ணன். இவ்வளவு பெரிய அரசியலை நோக்கிய சமூக மாற்றத்தை, கட்சி ஆரம்பிச்ச ரெண்டே வருஷத்துல பண்ணியிருக்கார். ஓநாய்கள் ஒரு பக்கம் கத்திகிட்டு இருக்க, அமைதியா மக்கள் அரசியல் படுத்தப் பட்டுகிட்டு இருக்காங்க, இதுவரை இல்லாத அளவில். சாதி, மதம், இனம், மொழி, பாலினம் என்ற எந்த பாகுபாடும் இல்லாத ஒரு அரசியல் தலைவனை முதல் முறை இந்த தமிழ்நாட்டு வாரி அணைக்கக் காத்துட்டு இருக்கு. 2026 இதுவரை தமிழ்நாட்டு அரசியலில் பதிவாகாத வாக்கு சதவிகிதம் பதிவாகும். பல முறை சொன்னதுதான் மறுபடியும் சொல்றேன். #EPS ஆல் முதல்வர் பதவியை விட்டுகுடுத்து கூட்டணியில் வர முடியாது, கூடவே #பாஜக கூட்டணியை உடைக்கவும் மாட்டார். #EPS ஐ முதல்வர் ஆக்க இங்கே @TVKVijayHQ கட்சி ஆரம்பிக்கல. அதனால் #TVK, #அதிமுக & #BJP கூட்டணி நடக்கவே வாய்ப்பு இல்ல. இங்கே பல பொலிடிகல் புலிகள் முக்குவது போல, #TVK வால் தனியா ஜெயிக்க முடியாது என்பது அவர்களின் பழைய மூளைக்கு புரியாத புதிய கள நிலவரம். என்னைக்கு தலைவன் @TVKVijayHQ அரசியல் அடிப்படை மாற்றம், ஊழல் லஞ்சம் இல்லாத நேர்மையான அரசியல்னு சொல்லிக்கிட்டு, மற்ற ஊழல் கட்சிகளோடு கூட்டணி வைத்தால் அது எனக்கும் என்னய நம்பும் மக்களுக்கும் நான் செய்யும் துரோகமா இருக்கும், அதனால், ஒரு நேர்மையான அரசியலை நமக்கும் நம்மளோட எதிர்கால சந்ததிக்கும் உருவாக்க, என் மக்கள் எனக்கு உறுதுணையா இருப்பாங்க என்ற நம்பிக்கையோடு, வெற்றியோ தோல்வியோ, எங்களது கூட்டணி மக்களுடன் மட்டுமே. ஆகவே, 2026 இல் #TVK 234 தொகுதியிலும் தனித்தே போட்டி.னு அறிவிக்கும் நாள், 2026 இன் அரசியல் களம் காட்டுத் 🔥 வேகத்துல நகரும். ஒட்டு மொத்த இந்தியாவும், எதிர்பார்க்கும் தேர்தலா அது இருக்கும். #TVK வால் தனித்தே பெரும்பான்மையை பெற்றுவிட முடியும். எனக்கு இருக்கும் ஒரே பயம், எனக்கும், என்னைப் போன்ற நம்பிக்கை கொண்ட லட்சக்கணக்கான தம்பிகளுக்கும் இருக்கும் அதே நம்பிக்கை, @TVKVijayHQ அண்ணனுக்கும் இருக்கனும், அது போதும் ஆட்சிய பிடிக்க. #TVK #TVKVijay#TVKForTN #தமிழகவெற்றிக்கழகம் @TVKHQITWingOffl @TVKCampaigns

தமிழ்
1
0
6
350