Entho mandhini leaders ni, intellectuals ni chusa gani eeyana range u veru.unfortunately caste icon chesaru gani.. Eydaniki elevation saripovu. Era ki okkodu pudtadu antare.. Ala
அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் சமத்துவம், சம உரிமை, சமூக நீதி, ஜனநாயகம் ஆகியவற்றை நிலைநிறுத்தியவர். வலுவான அடித்தளம் அமைத்து, எளியவர்களுக்கும் அதிகாரம் கிடைக்கப் பாடுபட்டவர். நம் கொள்கைத் தலைவர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் இன்று. அவரது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் உள்ள அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.
நம் கொள்கைத் தலைவரின் பிறந்தநாளில், சமத்துவ சமுதாயம் அமைக்கும் லட்சியப் பாதையில் பயணிப்போம். மக்கள் விரும்பும் மக்களாட்சியை அமைக்க உறுதியேற்போம்.
Remembering the architect of our constitution Shri #BRAmbedkar ji on his birth anniversary today. His contribution to our nation will always be unparalleled. I stand in respect, awe and honour always!
முக்கடல் சங்கமிக்கும் குமரி மண்ணில், மக்கள் அன்பின் சங்கமம்!
நம் வெற்றித் தலைவர் விஜய் அவர்களைத் தங்கள் வீட்டுப் பிள்ளையாகக் கொண்டாடிய குமரி மக்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!
#VoteForTVK#VoteForWhistle#TVKForTN2026