@ACTOR CHAAMS

5.8K posts

@ACTOR CHAAMS banner
@ACTOR CHAAMS

@ACTOR CHAAMS

@ACTOR_CHAAMS

■Trichy born ■DME ■10yrs wrkd at Sanmar group ■11yrs Drama exp with CrazyMohan sir ■cinema entry 2002 ■120 films released Till date...

Se unió Aralık 2015
605 Siguiendo21.5K Seguidores
Tweet fijado
@ACTOR CHAAMS
@ACTOR CHAAMS@ACTOR_CHAAMS·
என் மகன் "யோஹன்" முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து , @DisneyHotstarP தயாரித்து சித்தார்த் ராமசாமி அவர்களின் ஒளிப்பதிவு & இயக்கத்தில் உருவான "FALL" வெப் சீரிஸின் அனைத்து பாகங்களும் வெளிவந்துவிட்டது. நீங்களும் பார்த்து உங்கள் அன்பையும் ஆதரவையும் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். 🙏❤️
@ACTOR CHAAMS tweet media@ACTOR CHAAMS tweet media@ACTOR CHAAMS tweet media
தமிழ்
91
231
3.2K
180.3K
@ACTOR CHAAMS
@ACTOR CHAAMS@ACTOR_CHAAMS·
; fy ku K Ukk U Mm vxc mp
0
0
1
2.4K
@ACTOR CHAAMS
@ACTOR CHAAMS@ACTOR_CHAAMS·
என் மகன் "யோஹன்" முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து , @DisneyHotstarP தயாரித்து சித்தார்த் ராமசாமி அவர்களின் ஒளிப்பதிவு & இயக்கத்தில் உருவான "FALL" வெப் சீரிஸின் அனைத்து பாகங்களும் வெளிவந்துவிட்டது. நீங்களும் பார்த்து உங்கள் அன்பையும் ஆதரவையும் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். 🙏❤️
@ACTOR CHAAMS tweet media@ACTOR CHAAMS tweet media@ACTOR CHAAMS tweet media
தமிழ்
91
231
3.2K
180.3K
Legend Saravanan
Legend Saravanan@yoursthelegend·
உறவினர் திருமண விழாவில் சொந்த பந்தங்களுடன்… ஏப்ரலில் படப்பிடிப்பு ஆரம்பம்… #legend #Anbanavan #legendsaravanan
Legend Saravanan tweet mediaLegend Saravanan tweet mediaLegend Saravanan tweet mediaLegend Saravanan tweet media
தமிழ்
132
227
3.1K
179.3K
@ACTOR CHAAMS
@ACTOR CHAAMS@ACTOR_CHAAMS·
இன்று 23.02.2024 அன்புத் தம்பி @actorsathish ன் "வித்தைக்காரன்" படமும், நண்பர் @Angaiyarkannan1 ன் "கிளாஸ்மேட்ஸ்" என்ற படமும் வெளியாகிறது. இரண்டிலும் என் பங்களிப்பு உண்டு. இரண்டும் மக்களின் மனதை கவர்ந்து வெற்றி படமாக அமைய வேண்டுகிறேன். 🙏❤️ #Vithaikkaaran #glassmates #movies
@ACTOR CHAAMS tweet media@ACTOR CHAAMS tweet media
தமிழ்
7
7
78
4.3K
Bala saravanan actor
Bala saravanan actor@Bala_actor·
@KalaiActor Phone edutha udaney maameyyyy nu nee soldra oru vaarthaiku naangellam un adimai machi…Anbana engal அன்பே…Happyyy birthdayyy da macha…Meratu 🔥🔥🔥
Bala saravanan actor tweet media
Indonesia
3
12
388
16.5K
@ACTOR CHAAMS
@ACTOR CHAAMS@ACTOR_CHAAMS·
காதலர் தின ஸ்பெஷலாக ஒரு அழகான காதல் பாடல்... இழையோடும் நகைச்சுவை கலந்து... முழு பாடலை எங்கு பார்க்க வேண்டும் என உங்களுக்கு சொல்லியா தரவேண்டும்.... இதுவரை 22 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது... கவர்ந்துள்ளது... #Cassandra #album #song
தமிழ்
0
3
30
2.8K
@ACTOR CHAAMS
@ACTOR CHAAMS@ACTOR_CHAAMS·
நல்ல கருத்துள்ள படத்தை நகைச்சுவை கலந்து எடுத்ததோடு அதை மக்களிடம் கொண்டு சேர்க்க "அசுர" முயற்சிகள் எடுத்துக் கொண்டிருக்கும் தயாரிப்பாளர்/படத்தின் நாயகன் @Angaiyarkannan1 அவர்களுக்கு இப்படம் மாபெரும் வெற்றிப் படமாக அமையட்டும். என் பிரார்த்தனைகள் வாழ்த்துக்கள் 🙏❤️👍🎉 #glassmated
@ACTOR CHAAMS tweet media@ACTOR CHAAMS tweet media@ACTOR CHAAMS tweet media
தமிழ்
3
5
28
1.9K
@ACTOR CHAAMS
@ACTOR CHAAMS@ACTOR_CHAAMS·
இயக்குனர் எழில் சார் "துள்ளாத மனமும் துள்ளும்" படம் மூலம் திரையுலகில் நுழைந்து 25 வருடங்கள் நிறைவானது தற்போது இயக்கி வரும் "தேசிங்கு ராஜா-2" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு என 2 நிகழ்ச்சிகள் களைகட்டியது திரையுலகம் திரண்டு வாழ்த்தியது. தொடரட்டும் எழில் சாரின் வெற்றிப்பயணம் 🙏❤️
@ACTOR CHAAMS tweet media@ACTOR CHAAMS tweet media
தமிழ்
4
14
128
3.4K
@ACTOR CHAAMS
@ACTOR CHAAMS@ACTOR_CHAAMS·
"அடக்கமாகும் வரை அடக்கமாக இருப்போம்" எப்பொழுதோ கவிஞர் வாலி ஐயா சொன்னதாக மனோபாலா சார் மூலம் கேள்விப்பட்டேன்.... அவ்வளவுதான்!
Jaya TV@JayaTvOfficial

எல்லா காமெடி நடிகரோடையும் Friendship இருக்கு #localsarakku #Sendrayan #SPRajkumar #YogiBabu #Singampuli #Dinesh #Vaiyapuri #Jayatv #Trending #update #viral #shoot #laugh #film #cinema #comedy #comedyactors #friendship #friends #actor #actors

தமிழ்
2
1
9
1.1K
@ACTOR CHAAMS
@ACTOR CHAAMS@ACTOR_CHAAMS·
From tomorrow (26.01.2024).... 🙏❤️🙏
English
0
0
2
455
@ACTOR CHAAMS
@ACTOR CHAAMS@ACTOR_CHAAMS·
இன்று (24.01.2024) இனிதே தொடங்கியது... #ஸ்கூல் #school
தமிழ்
3
3
38
2.8K
@ACTOR CHAAMS
@ACTOR CHAAMS@ACTOR_CHAAMS·
கொரோனா காலக்கட்டத்தில் சித்த மருத்துவ மூலமாக பலருக்கு சிறப்பான வைத்தியம் தந்து காப்பாற்றிய டாக்டர் வீரபாபு அவர்கள் நாயகனாக நடித்து வருகிற ஜனவரி 25 அன்று வெளிவரும் படம் "முடக்கறுத்தான்" நல்ல கருத்தோடு நகைச்சுவையை கலந்து ஜனரஞ்சகமாக தந்துள்ளார். படம் வெற்றி பெற வாழ்த்துங்கள் 🙏❤️
@ACTOR CHAAMS tweet media
தமிழ்
1
3
45
1.8K