S.Damodaran-SayYEStoWomensafety&AIADMK

1.3K posts

S.Damodaran-SayYEStoWomensafety&AIADMK banner
S.Damodaran-SayYEStoWomensafety&AIADMK

S.Damodaran-SayYEStoWomensafety&AIADMK

@DamodaranMLA

அஇஅதிமுக கழக அமைப்பு செயலாளர் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் வேளாண்மைத்துறை அமைச்சர் அஇஅதிமுக MLA, கிணத்துக்கடவு.

Se unió Mart 2024
142 Siguiendo136 Seguidores
S.Damodaran-SayYEStoWomensafety&AIADMK retuiteado
SAN NEWS
SAN NEWS@NuwsSun·
வாக்குறுதிகள் என்ன ஆனது? ✅
SAN NEWS tweet media
தமிழ்
22
752
1.6K
17.4K
S.Damodaran-SayYEStoWomensafety&AIADMK retuiteado
Dr C Vijayabaskar - SayYesToWomenSafety & AIADMK
What a night for Indian cricket! 🇮🇳🔥 Team India literally stormed into the #T20WC2026 final with a brilliant victory over England. Electrifying show from #SanjuSamson and #ShivamDube. Our #MenInBlue left no stone unturned! Bat. Ball. Field. Team India owned every moment! Heartiest congratulations to the entire team on this memorable win. 🇮🇳♥️ One step away from glory! Best wishes for the final! 👏🔥 #INDvsENG #ICCT20WorldCup
Dr C Vijayabaskar - SayYesToWomenSafety & AIADMK tweet mediaDr C Vijayabaskar - SayYesToWomenSafety & AIADMK tweet mediaDr C Vijayabaskar - SayYesToWomenSafety & AIADMK tweet mediaDr C Vijayabaskar - SayYesToWomenSafety & AIADMK tweet media
English
11
55
285
7K
S.Damodaran-SayYEStoWomensafety&AIADMK retuiteado
Dr C Vijayabaskar - SayYesToWomenSafety & AIADMK
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலில்.. மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர்; சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அண்ணன் @EPSTamilNadu அவர்களின் வாழ்த்துகளோடு கழக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கழக கொள்கை பரப்புச் செயலாளர் அண்ணன் மு.தம்பிதுரை அவர்களும்; கூட்டணிக் கட்சியில் களம் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் திரு. @draramadoss அவர்களும் வேட்பு மனுதாக்கல் செய்த மகிழ்வான தருணம்…🙏💐 #AIADMK #NDA #RajyaSabhaElection
Dr C Vijayabaskar - SayYesToWomenSafety & AIADMK tweet mediaDr C Vijayabaskar - SayYesToWomenSafety & AIADMK tweet mediaDr C Vijayabaskar - SayYesToWomenSafety & AIADMK tweet media
தமிழ்
7
89
360
7.9K
S.Damodaran-SayYEStoWomensafety&AIADMK retuiteado
AIADMK Tamilnadu
AIADMK Tamilnadu@ADMK4Us·
திமுக ஆட்சியால் மக்களுக்கு முடிந்துவிட்டதை எல்லாம் திரும்பப் பெற ஒரே வழி, ஸ்டாலினின் விடியா ஆட்சிக்கு முடிவு கட்டுவதே! அதை மிக விரைவில் தமிழக மக்கள் "சிறப்பாக செய்ய" காத்திருக்கிறார்கள். #எடப்பாடியார் 🔥🔥🔥🔥
AIADMK Tamilnadu tweet media
தமிழ்
1
91
108
844
S.Damodaran-SayYEStoWomensafety&AIADMK retuiteado
NewsJ
NewsJ@NewsJTamil·
தென்தமிழகத்தில் தலைவிரித்தாடும் சாதிய மோதல்கள்..!பதறும் பட்டியல் சமூக மக்கள்..! ஸ்டாலின், திருமா ஆப்செண்ட்..! | DMKFAILS | NEWSJ #dmkfailtn #tngovt #SouthTamilNadu | #CasteClashes | #SocialTension | #LawAndOrder | #TamilNaduPolitics | #HumanRights | #CommunitySafety #TNPolitics #newsj
தமிழ்
2
57
67
823
S.Damodaran-SayYEStoWomensafety&AIADMK retuiteado
SP Velumani - Say YES to AIADMK
SP Velumani - Say YES to AIADMK@SPVelumanicbe·
#சமூக_அநீதி_திமுகஅரசு
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK@EPSTamilNadu

சிவகங்கை மாவட்டம் இடைக்காட்டூர் கிராமத்திற்குள், இருசக்கர வாகனங்களில் அரிவாள் மட்டும் பட்டாக்கத்திகளுடன் வந்த ஒன்பது மர்மநபர்கள், கண்ணால் கண்டவர் மீது கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இதே மாதிரியான தாக்குதல் 2 நாட்களுக்கு முன்பு தான் நாங்குநேரி அருகே உள்ள பெரும்பத்து கிராமத்தில் நடந்துள்ளது. அதன் ரத்த ஈரம் காய்வதற்குள் அதேபோன்றதொரு தாக்குதல் மீண்டும் நடக்கிறது என்றால், இவை சொல்லவரும் செய்தி என்ன? சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய முதலமைச்சர், ஒரு கையாலாகாத வெறும் பொம்மை முதல்வராக இருக்கிறார் என்பது தானே? திமுக அரசின் "குற்றவாளிகள் கைது" நடவடிக்கையைக் கண்டு குற்றவாளிகள் யாரும் பயந்த மாதிரியே தெரியவில்லை! பட்டியலின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் புகுந்து தைரியமாக இப்படி ஒரு கொலைவெறித் தாக்குதல் நடக்கிறது என்றால், இங்கே நடக்கும் #சமூக_அநீதி_திமுகஅரசு இதையெல்லாம் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது என்று தானே மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்? இப்படி மக்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய முதல்வர் என்ன செய்துக் கொண்டிருக்கிறார் தெரியுமா? "முடிந்துவிட்டது" என தான் காட்டிய சைகை வைரல் ஆனதாக வெட்டிப் பெருமை பேசிக் கொண்டிருக்கிறார். ஆமாம் திரு. @mkstalin அவர்களே.... உங்கள் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முடிந்துவிட்டது! பெண்கள் பாதுகாப்பு முடிந்துவிட்டது! சமூகநீதி முடிந்துவிட்டது! மொத்தத்தில், தமிழக மக்களின் நிம்மதியே முடிந்துவிட்டது! இப்படி முடிந்துவிட்டதை எல்லாம் திரும்பப் பெற ஒரே வழி, உங்களுடைய விடியா ஆட்சிக்கு முடிவு கட்டுவதே! அதை மிக விரைவில் தமிழக மக்கள் "சிறப்பாக செய்ய" காத்திருக்கிறார்கள்! இடைக்காட்டூர் கிராமத்தில் அரங்கேறிய கொலைவெறித் தாக்குதலில் தொடர்புள்ள அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன். @AIADMKOfficial

QHT
4
47
115
1.4K
S.Damodaran-SayYEStoWomensafety&AIADMK retuiteado
AIADMK - SayYesToWomenSafety&AIADMK
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தல் 16.3.2026 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, தலைமைச் செயலகத்தில் இன்று (5.3.2026 வியாழக் கிழமை). அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி இராமதாசு அவர்கள் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
AIADMK - SayYesToWomenSafety&AIADMK tweet mediaAIADMK - SayYesToWomenSafety&AIADMK tweet mediaAIADMK - SayYesToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
35
374
558
6.6K
S.Damodaran-SayYEStoWomensafety&AIADMK retuiteado
AIADMK - SayYesToWomenSafety&AIADMK
அய்யா வைகுண்டர் அவதார நாள்! மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் வாழ்த்துச் செய்தி. திருச்செந்தூர் கடற்கரை, சந்தோசபுரத்திற்கு தென்புறம் அய்யா வைகுண்டர் அவதரித்த அவதார பூமியில், 'வள்ளியூர் அய்யாவழி அகிலதிருக்குடும்ப மக்கள் சபை பெரியவர்களால்' அய்யா வைகுண்டர் அவதாரபதி அமைக்கப்பட்டது. இந்த அவதார பதியில், ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் 19 இரவு அய்யாவழி மக்கள் அய்யா வைகுண்டர் அவதரித்த அவதார பூமியில் ஒன்றுகூடி, மாசி 20 அன்று அதிகாலை சூரிய உதயத்தில் பதமிட்டு அய்யா வைகுண்டர் அவதார காட்சியை கண்டு அருள் பெறுவார்கள். மாண்புமிகு அம்மா அவர்கள் முதலமைச்சராக இருந்தபொழுது, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய நான்கு மாவட்ட மக்கள் அய்யா வைகுண்டர் அவதார பதியில் அய்யா வைகுண்டர் அவதார காட்சி கண்டு அருள் பெறுவதற்கு வசதியாக உள்ளூர் விடுமுறையை அறிவித்தார்கள். அதன்படி இந்தாண்டு அய்யா வைகுண்டர் 194-ம் அவதார நாள் மாசி 20ம் நாள், (4.3.2026) நடைபெறவுள்ளது. அய்யா வைகுண்டர் அவதார பதியில் அய்யா வைகுண்டர் அவதார நிகழ்வில் கலந்துகொண்டு பிறகு, கன்னியாகுமரி சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் தலைமைபதிக்கும் சென்று அய்யா அவர்களது திருவருளை பெறுவதற்கு வருகை தரும் லட்சக்கணக்கான பக்தர்கள் அனைவரும் அய்யா வைகுண்டர் அவர்களது திருஆசியை பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இச்சமயத்தில் நான் கடந்த 22.1.2024 அன்று சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைபதிக்கு நேரில் வந்து, அய்யா வைகுண்டர் அவர்களது அருளாசியை பெற்றதை இங்கு நினைவுகூற விரும்புகிறேன். -மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
AIADMK - SayYesToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
42
539
743
10K
S.Damodaran-SayYEStoWomensafety&AIADMK retuiteado
AIADMK - SayYesToWomenSafety&AIADMK
தஞ்சை கிழக்கு மாவட்ட @AIADMKITWINGOFL சேர்ந்த முகம்மது பிலால் (எ) வடிவேல் அவர்கள், சமூக வலைதளத்தில் வைத்த ஒரு அரசியல் விமர்சனத்தைப் பொறுத்துக்கொள்ள மனமில்லாமல், விசிக நிர்வாகிகள் 15 பேர் அவரது வீட்டிற்கு சென்று அவர் மீதும், அவர் மனைவி மீதும் தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திரு. முகம்மது பிலால் மற்றும் அவரது மனைவியை, மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் ஆணைக்கிணங்க, தஞ்சை கிழக்கு மாவட்டக் கழக நிர்வாகிகளும், @AIADMKITWINGOFL தஞ்சை மண்டல நிர்வாகிகளும் நேரில் சென்று நலம் விசாரித்து, ஆறுதல் தெரிவித்தனர். ஆளுங்கட்சி கூட்டணியில் இருந்தால் உங்களை விமர்சனம் செய்யக் கூடாதா @thirumaofficial ? நீங்கள் என்ன விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட புனிதரா? நீங்களும் திமுக கூட்டணியில் இருக்கும் மற்றுமொரு அல்லக்கை தானே? நாங்குநேரி அருகே பட்டியலின மக்கள் அதிகம் வசிக்கும் பெரும்பத்து கிராமத்தில் நடந்த தாக்குதலுக்கு ஒரு வார்த்தை #சமூக_அநீதி_திமுகஅரசு எதிர்த்து பேச உங்களுக்கு தெம்பு, திராணி இருந்ததா? இரு விபத்துக்கு Sorry கேட்டு நகரும் பெருந்தன்மை இல்லாமல், ஒரு அப்பாவி வழக்கறிஞரை, உங்கள் கட்சி குண்டர்களை ஏவி பார் கவுன்சில் வளாகம் உள்ளே வைத்து கொலைவெறித் தாக்குதல் நடத்தி, அதையும் சரியாக அடிக்கவில்லை என்று பேசியவர் தானே நீங்கள்? உங்கள் வழியைப் பின்பற்றி தான் உங்கள் தொண்டர்கள் இப்படி தாக்குதலில் ஈடுபடுகின்றார்களா? ஒரு பெண்ணென்று பாராமல், முகம்மது பிலால் மனைவி மீதும் தாக்குதல் நடத்திய இவர்கள் எல்லாம் அரசியலில் இருக்க துளியும் அருகதை அற்றவர்கள்! திமுக ஆட்சி இருக்கிறது என்ற திமிரில் ஆட்டம் போடும் இந்த குண்டர்களின் காலம் இன்னும் இரண்டே மாதங்கள் தான். அதன் பிறகு வரப்போகும் @AIADMKOfficial ஆட்சியில், இந்த ரவுடியிஸக் கொட்டமெல்லாம் சட்டப்படி அடக்கப்படும்!
AIADMK - SayYesToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
52
471
620
8.5K
S.Damodaran-SayYEStoWomensafety&AIADMK retuiteado
AIADMK - SayYesToWomenSafety&AIADMK
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தல் 16.3.2026 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு தலைமைச் செயலகத்தில் இன்று, மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் முன்னிலையில், கழக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள, கழக கொள்கை பரப்புச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான டாக்டர் மு. தம்பிதுரை அவர்கள் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
AIADMK - SayYesToWomenSafety&AIADMK tweet mediaAIADMK - SayYesToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
41
415
619
6.4K
S.Damodaran-SayYEStoWomensafety&AIADMK retuiteado
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
இன்றைய தினம், பல்வேறு அரசியல் செய்திகளுக்கு இடையே புதைக்க முயற்சிக்கப்படும் ஒரு கொடூரமான செய்தி, கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டியில் திமுக இளைஞரணி நிர்வாகி பெரியநாயகம் என்ற SIR-ஆல் 2 வயது பச்சிளம் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்திருப்பது. தமிழ்நாட்டில், இந்த விடியா திமுக ஆட்சியில், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற முழுமுதற் பிரச்சனையை மறைக்க எத்தனையோ சித்துவேலைகளை திமுக செய்து வருகிறது... ஆனால், பாதிக்கப்படும் தமிழக மக்களுக்கு, பெண்களுக்கு, தங்களின் பாதுகாப்பு தொலைந்திருப்பது தெரியாதா? அல்லது இதற்கு காரணம் இங்கு ஆளக்கூடிய விடியா திமுக அரசும், அதன் கையாலாகாத பொம்மை முதல்வரும் தான் என்று தெரியாதா என்ன? திமுக மறைக்க முயலலாம்... மக்கள் மறக்க மாட்டார்கள்...!! #DMKFailsTN
தமிழ்
72
645
770
8.4K
S.Damodaran-SayYEStoWomensafety&AIADMK retuiteado
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
சேலம் பழைய பேருந்து நிலையத்தில் பள்ளி சிறுவர்கள் இடையே போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து இருக்கும் செய்தி வெளியான நிலையில், தனியார் தொலைக்காட்சி நிருபரை அடிக்கப் பாய்ந்த திமுக அரசின் காவல்துறை SSI..!! தவறை சுட்டிக்காட்டினால், அதை விசாரிக்கவோ, திருத்தவோ வக்கில்லாமல், இப்படி செய்தி வெளியிடும் பத்திரிகையாளர் மீது தாக்குதல் நடத்துவது தான் ஸ்டாலின் ஆட்சியின் இலக்கணமா? சிறு குழந்தைகள் பாதிக்கப்படும் விஷயத்தில் கூட சரியான முறையில் செயல்படாமல், செய்தியை இழுத்து மூட முயற்சிப்பதன் மூலம், தமிழக மக்களுக்கு இந்த விடியா திமுக அரசு சொல்ல வரும் செய்தி என்ன? நம் பிள்ளைகளுக்கு பாதுகாப்பான, போதையில்லாத சூழலை உருவாக்க முடியாது என தன் செயல்கள் மூலம் கூறுகிறதா ஸ்டாலின் அரசு? பத்திரிகையாளர் மீது அடிக்கப் பாய்ந்த காவல்துறை SSI மீது நடவடிக்கை எடுப்பதுடன், சேலம் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெறும் சட்டவிரோத செயல்களை உடனடியாக தடுத்து நிறுத்திட வேண்டும். #DMKFailsTN
தமிழ்
68
590
700
6K
S.Damodaran-SayYEStoWomensafety&AIADMK retuiteado
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களை சென்னை மாவட்ட கூட்டுறவு ஒன்றிய முன்னாள் தலைவர் திரு. கொளத்தூர் D. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் நேரில் சந்தித்து, தன்னை கழகத்தில் இணைத்துக்கொண்டார்.
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
61
619
1.3K
10.7K
S.Damodaran-SayYEStoWomensafety&AIADMK retuiteado
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
கேடுகெட்ட திமுக ஆட்சியில் புத்தகத்தை தூக்க வேண்டிய மாணவ மாணவிகள் சா(தீ)தியை தூக்கிப்பிடிக்கும் அவல நிலையில் தமிழகம்!! #DMKFailsTN
தமிழ்
69
509
627
5.3K
S.Damodaran-SayYEStoWomensafety&AIADMK retuiteado
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
வேஷங்கள் கலையும் நேரம் வந்துவிட்டது... இனி எந்த வேடம் போட்டும் எந்த பயனும் இல்லை பொம்மை முதல்வரே! உங்கள் ஆட்சிக்கான முடிவுரையை, உங்கள் வீழ்ச்சிக்கான தொடக்கவுரையை எழுத மக்கள் தயாராகி விட்டார்கள். உங்கள் அலங்கார அரசியலின் முகத்திரை கிழியும் நேரம் இது! @mkstalin விடைபெறத் தயாராகுங்கள்! #ByeByeStalin #Reject_DMK
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
135
611
910
11K
S.Damodaran-SayYEStoWomensafety&AIADMK retuiteado
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் மாபெரும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மதுரை வந்த, மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்களுக்கு கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. #EPSfor2026
தமிழ்
103
542
846
7.5K