💥 INSTA AIADMK 💥

270 posts

💥 INSTA AIADMK 💥 banner
💥 INSTA AIADMK 💥

💥 INSTA AIADMK 💥

@Insta_AIADMK

Fearlessness belongs to Dravidians 🛡️ Tamil Nadu should be ruled by Anna #Dravidians ✌️

Se unió Haziran 2026
89 Siguiendo56 Seguidores
💥 INSTA AIADMK 💥 retuiteado
💥 INSTA AIADMK 💥 retuiteado
ADMK
ADMK@Aiadmk_Mahababu·
முதல்வர் நாளை விடுமுறை என்று நினைக்கிறேன்....😂😂😂
💥 INSTA AIADMK 💥@Insta_AIADMK

அண்ணன் @EPSTamilNadu சட்டமன்றத்தில் கதற விட போறாரு.......

தமிழ்
0
2
1
11
💥 INSTA AIADMK 💥 retuiteado
AIADMK IT WING
AIADMK IT WING@AIADMKITWINGOFL·
4 அஇஅதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை ஏற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, அஇஅதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க சட்டமன்ற செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
AIADMK IT WING tweet media
தமிழ்
5
233
507
5.9K
💥 INSTA AIADMK 💥 retuiteado
ச.மகாபாண்டி MA,M.Ed.,🎓
விவசாயிகள் நெசவாளர்கள் செவிலியர்கள் என அனைவரும் தெருவில் இறங்கி போராடுகிறார்கள் ஆனால் இவன் 👇
ச.மகாபாண்டி MA,M.Ed.,🎓 tweet media
தமிழ்
1
12
27
236
💥 INSTA AIADMK 💥
💥 INSTA AIADMK 💥@Insta_AIADMK·
எத்தனை பேர் போனாலும் அசராமல் நின்னு களமாடும் எங்கள் அண்ணன் புரட்சி தமிழர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்....
தமிழ்
1
31
108
1.2K
💥 INSTA AIADMK 💥 retuiteado
AIADMK IT WING
AIADMK IT WING@AIADMKITWINGOFL·
விழாவில் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தால், ஒரு திரியை பற்ற வைத்து விட்டு, மற்ற விருந்தினர்களிடம் மெழுகுவர்த்தியை அளிப்பதே மாண்பு, மரபு! பேரவைத் தலைவருக்கோ, அவை முன்னவருக்கோ கொஞ்சம் கூட மதிப்பு அளிக்காமல், சட்டப்பேரவை நடத்தும் நிகழ்ச்சியில் தானே மொத்த விளக்கையும் ஏற்றுகிறார் @actorvijay ப்ரோ… இதெல்லாம் Narcissistic Behaviour இல்லையா ப்ரோ? #ஆச்சரியக்குறி_பரிதாபங்கள் (பி.கு. : “அஞ்சு விளக்கையும் நானே ஏத்துறேன்... எப்படியாச்சும் காப்பாத்து கருப்பா” ன்னு வேண்டிட்டு ஏத்துனீங்களோ?)
தமிழ்
120
526
1.5K
122.7K
💥 INSTA AIADMK 💥 retuiteado
AIADMK IT WING
AIADMK IT WING@AIADMKITWINGOFL·
Tweet-kku 2000 Roovaa Reels-kku 4000 Roovaa Dance-kku 10000 Roovaa பொருத்தம் பக்காவா இருக்கே…. ஒரு வேலை அந்த ரூட்டா இருக்குமோ? (Credits : #Aravindh from @anirudhofficial)
19
449
1.2K
25.7K
💥 INSTA AIADMK 💥 retuiteado
AIADMK IT WING
AIADMK IT WING@AIADMKITWINGOFL·
தமிழ் நாட்டில் நிலவி வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டை போர்க்கால அடிப்படையில் சரிசெய்திடவும்; அன்றாடம் நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கவும்; தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு, விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்வது சம்பந்தமாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிடவும், த.வெ.க. அரசை வலியுறுத்தி செங்கல்பட்டு கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்! நாள் : 20.6.2026 - சனிக்கிழமை மாலை 5 மணி மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் அறிவிப்பு
AIADMK IT WING tweet media
தமிழ்
9
226
399
4.8K
💥 INSTA AIADMK 💥 retuiteado
போர்வாள்
போர்வாள் தமிழ் நாளிதழ் முன்னோட்டம் ( சென்னை பதிப்பு ) 17.06.2026 முழு நாளிதழையும் வாசிக்க... porvaall.com #நாளிதழ் #போர்வாள் #அஇஅதிமுக
போர்வாள் tweet mediaபோர்வாள் tweet mediaபோர்வாள் tweet mediaபோர்வாள் tweet media
தமிழ்
0
34
54
479
💥 INSTA AIADMK 💥 retuiteado
ச.மகாபாண்டி MA,M.Ed.,🎓
தோற்றாலும் அவரு சிங்கம் தான் டா 🙏🫡🌱 எங்கள் விசுவாசம் எடப்பாடியாருக்கே ❤️🙏
தமிழ்
8
80
369
7K
💥 INSTA AIADMK 💥
💥 INSTA AIADMK 💥@Insta_AIADMK·
அண்ணன் @EPSTamilNadu சட்டமன்றத்தில் கதற விட போறாரு.......
தமிழ்
1
50
214
3.7K
💥 INSTA AIADMK 💥 retuiteado
ச.மகாபாண்டி MA,M.Ed.,🎓
ஒரு தலித் மாவட்ட கழக செயலாளராக ஆனதை பொறுத்துக் கொள்ள முடியாத சண்முகம்; துரோகி சண்முகத்தை கிழித்து தொங்கவுட்ட அண்ணன் திரு பசுபதி அவர்கள் 🔥🔥🔥
தமிழ்
6
82
314
5.5K
💥 INSTA AIADMK 💥 retuiteado
ச.மகாபாண்டி MA,M.Ed.,🎓
4 எம்எல்ஏக்கள் ராஜினாமாவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் கழக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் சார்பில் மனு!
தமிழ்
0
35
80
617
💥 INSTA AIADMK 💥 retuiteado
ச.மகாபாண்டி MA,M.Ed.,🎓
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, முட்புதரில் வீசப்பட்டு கொலை செய்யப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது
ச.மகாபாண்டி MA,M.Ed.,🎓 tweet media
தமிழ்
0
6
6
43
💥 INSTA AIADMK 💥 retuiteado
ச.மகாபாண்டி MA,M.Ed.,🎓
எங்கே இருக்கிறது பெண்கள் பாதுகாப்பு? என்ன தான் செய்கிறது காவல்துறை? எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை? இனிமேல் எல்லாம் மாறிவிடும் என்று டயலாக் பேசிய முதல்வரே... இதுதான் அந்த மாற்றமா? கழகப் பொதுச்செயலாளர், புரட்சித்தமிழர் எடப்பாடியார் சரமாரி கேள்வி !
ச.மகாபாண்டி MA,M.Ed.,🎓 tweet media
தமிழ்
0
26
51
250
💥 INSTA AIADMK 💥 retuiteado
ச.மகாபாண்டி MA,M.Ed.,🎓
இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற எடப்பாடியார் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று அவர் மீது பழி போடுகிறார்கள்! துரோக கூட்டம் கூண்டோடு ஒழியட்டும் தலைவா 🙏 @EPSTamilNadu
தமிழ்
2
77
312
10.8K
💥 INSTA AIADMK 💥 retuiteado
ச.மகாபாண்டி MA,M.Ed.,🎓
ஆட்சி அமைத்த 34 நாட்களில் 207 பாலியல் குற்றங்கள்; திமுக வை மிஞ்சும் தவெக அரசு!
தமிழ்
0
17
32
180
💥 INSTA AIADMK 💥 retuiteado
ச.மகாபாண்டி MA,M.Ed.,🎓
போடா புண்ணாக்கு புதுக்கோட்டைக்கு விடிவு காலம் பொறந்தாச்சு 💥🔥👏🤣
ச.மகாபாண்டி MA,M.Ed.,🎓 tweet media
தமிழ்
0
20
57
282