ஏம்பலம் மணி

85.4K posts

ஏம்பலம் மணி banner
ஏம்பலம் மணி

ஏம்பலம் மணி

@Pymanidmk

Backend Developer! Engineer !

Se unió Haziran 2019
6.7K Siguiendo6.2K Seguidores
ஏம்பலம் மணி retuiteado
News18 Tamil Nadu
News18 Tamil Nadu@News18TamilNadu·
“தேதியை மாற்றினால் நம் உணர்வுகளை மாற்றிவிட முடியுமா?” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதுச்சேரியில் பரப்புரை #CMStalin #Puducherry #DMK #News18Tamilnadu | News18Tamil.com
News18 Tamil Nadu tweet media
தமிழ்
0
1
10
653
ஏம்பலம் மணி retuiteado
Sun News
Sun News@sunnewstamil·
#WATCH | NDA கூட்டணியை வீட்டுக்கு அனுப்ப தயாரா? - புதுச்சேரி பரப்புரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி #SunNews | #DMK | #CMMKStalin | #Puducherry
தமிழ்
2
41
121
2.3K
ஏம்பலம் மணி retuiteado
Sun News
Sun News@sunnewstamil·
#WATCH | "அழகான புதுச்சேரியில் அலங்கோலமான NDA ஆட்சி" -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதுச்சேரியில் உரை #SunNews | #CMMKStalin | #Puducherry | #TNElectionWithSunNews
தமிழ்
2
17
42
1.4K
ஏம்பலம் மணி retuiteado
Kumudam News 24x7
Kumudam News 24x7@kumudamNews24x7·
“தேதியை மாற்றினால் நம் உணர்வுகளை மாற்றிவிட முடியுமா?” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதுச்சேரியில் பரப்புரை #CMStalin | #Puducherry | #DMK | #KumudamNews24x7 | kumudamnews.com
Kumudam News 24x7 tweet media
தமிழ்
0
1
1
19
ஏம்பலம் மணி retuiteado
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
தொடர்ந்து மக்களிடம் செல்வோம், அவர்களின் மனங்களை வெல்வோம். தமிழ்நாட்டை, இந்தியாவின் நம்பர் 1 மாநிலமாக்கிய நம் திராவிட மாடல் அரசு மீண்டும் அமைய அயராது உழைப்போம்! #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #Vote4DMK
தமிழ்
15
127
241
2.2K
ஏம்பலம் மணி retuiteado
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளர் சகோதரர் @kannankasoka1 அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் இன்றையதினம் வாக்கு சேகரித்தோம். தமிழ்நாடு Vs டெல்லி என்ற உரிமைப் போரில் ஆதிக்கவாதிகளையும் அவர்களின் Agent-களையும் வீழ்த்தி, கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையில் 7-வது முறையாக கழக ஆட்சி அமைப்போம்! #DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும்‌ #தமிழ்நாடு
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
9
124
254
2.2K
ஏம்பலம் மணி retuiteado
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
திருவிழா போல் திரண்டிருந்த திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி வாக்காளர்களிடம் கழகத்தின் வெற்றி வேட்பாளர்-மாண்புமிகு அமைச்சர் அண்ணன் @Govichezhian அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் இன்று மாலை வாக்கு சேகரித்தோம். இந்தியாவின் No.1 மாநிலமான தமிழ்நாட்டில், டெல்லியின் No.1 அடிமைகளுக்கு இடமில்லை என்ற நிலையை உருவாக்கி , திருவிடைமருதூரில் நான்காவது முறையாக அண்ணன் கோவி. செழியன் அவர்களை தேர்வு செய்து சட்டப்பேரவைக்கு அனுப்பி வைக்க வேண்டியது தொகுதி மக்களின் கடமை என்று உரையாற்றினோம். #திராவிடமாடல் 2.0 ஆட்சி அமைய அயராது உழைப்போம்! #DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும்‌ #தமிழ்நாடு
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
15
198
380
3.1K
ஏம்பலம் மணி retuiteado
Inside Election
Inside Election@InsideElection·
Projected vote share and seat share ▪️DMK+ 44% | 159 - 165 ▪️NDA 33% | 64-70 ▪️TVK 18% | 4 - 6 ▪️NTK 3% | 0 ▪️Others 2% | 0 Total Respondents: 1,63,800 ▪️Constituencies (ACs): 234 ▪️ Samples Per AC: 700 ▪️ Survey Period: March 2026 #TNElection2026 #TamilnaduElection
Inside Election tweet media
Inside Election@InsideElection

Who is the best Preferred CM face in #Tamilnadu? MK Stalin – 44% E Palaniswami – 28% Joseph Vijay – 24% Seeman – 3% Others – 1% #TNElection2026 #TamilnaduElection

English
55
154
381
26.3K
ஏம்பலம் மணி retuiteado
Sun News
Sun News@sunnewstamil·
#WATCH | "பாலம் இடிந்த பிறகும் கூட மக்கள பத்தி கவலை இல்லாம இடிச்சிட்டு இருக்காங்க. எங்களுக்கு ஒரு வழிய காட்டிட்டு இந்த வேலைய செய்யுங்க.." சிதம்பரம் அருகே விழுப்புரம் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் கட்டப்பட்டுள்ள பாலம் நள்ளிரவில் திடீரென உள்வாங்கியதால் மக்கள் ஆவேசம் #SunNews | #Chidambaram | #Bridge
தமிழ்
12
90
207
13.2K
ஏம்பலம் மணி retuiteado
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
#DravidianModel 2.0 is Tamil Nadu’s mandate. Watch my conversation with @CNNnews18. #வெல்வோம்_ஒன்றாக! #VoteForDMK
News18@CNNnews18

#Exclusive | "Only DMK can fight for the rights of Tamil Nadu and its people. AIADMK is a slave of BJP; We will sweep elections": CM MK Stalin speaks to News18's @nimumurali @poonam_burde | #BattleForTamilNadu #TamilNaduElection

English
23
336
624
9K
ஏம்பலம் மணி retuiteado
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பாக நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் திரு. @ruby_manoharan அவர்களும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் திரு. @AppavuSpeaker அப்பாவு அண்ணாச்சி அவர்களும் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்கள். அந்த நிகழ்வில் ஒன்றிய கழகச் செயலாளர் ஆரோக்கிய எட்வின் அவர்கள் அன்பு அண்ணன் மாவட்ட கழக பொறுப்பாளர் திரு. கிரகாம்பெல் அவர்கள் தலைமையில் கழக நிர்வாகிகளுடன் கலந்து கொண்ட போது. #VoteForDMK #Vote4Congress #ஸ்டாலின்_தொடரட்டும்‌ #தமிழ்நாடு_வெல்லட்டும்
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்) tweet mediaArockia Edwin (ஆரோக்கிய எட்வின்) tweet mediaArockia Edwin (ஆரோக்கிய எட்வின்) tweet mediaArockia Edwin (ஆரோக்கிய எட்வின்) tweet media
தமிழ்
0
9
61
1.3K
ஏம்பலம் மணி retuiteado
V.Senthilbalaji - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄 வெல்லட்டும் கோவை தெற்கு.. வளரட்டும் கோவை மாவட்டம்.. #கோவை_தெற்கு #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
தமிழ்
10
112
265
2.3K
ஏம்பலம் மணி retuiteado
V.Senthilbalaji - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
கோவை மாவட்டம் என்பது திராவிட நாயகர் மாண்புமிகு தளபதி அவர்களின் இரும்புக் கோட்டை.. கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் நல்லாசிகளுடன், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்ய செல்லும் முன் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தோழமைக் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுடன் உரையாடியபோது.. வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄 வெல்லட்டும் கோவை தெற்கு.. வளரட்டும் கோவை மாவட்டம்.. #கோவை_தெற்கு #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் (1/2)
V.Senthilbalaji - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaV.Senthilbalaji - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaV.Senthilbalaji - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaV.Senthilbalaji - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
5
89
197
1.7K
ஏம்பலம் மணி retuiteado
DMDK Party
DMDK Party@dmdkparty2005·
விருதாச்சலத்தில் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி தொண்டர்கள், இளைஞர்கள், பொதுமக்களுடன் இணைந்து உற்சாகமான ராலி பயணம்! #Virudhachalam #DMDK #CaptainVijayakanth #Election2026 #Victory
DMDK Party tweet mediaDMDK Party tweet mediaDMDK Party tweet mediaDMDK Party tweet media
தமிழ்
0
20
70
573
ஏம்பலம் மணி retuiteado
INC Sandesh
INC Sandesh@INCSandesh·
Highlights of Speech 06 April, 2026 Shri Rahul Gandhi, Leader of Opposition (Lok Sabha), addressed the public at Lawspet, Puducherry, today.
INC Sandesh tweet mediaINC Sandesh tweet mediaINC Sandesh tweet mediaINC Sandesh tweet media
English
0
12
24
317
ஏம்பலம் மணி retuiteado
P. Geetha Jeevan - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன
தூத்துக்குடியில் மீண்டும் திமுக…! இன்று மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி வேட்பாளராக கூட்டணி கட்சிதலைவர்கள், கழக உடன்பிறப்புகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் புடை சூழ வேட்பு மனு தாக்கல் செய்த போது…! @mkstalin @Udhaystalin @KanimozhiDMK @arivalayam @DMKThoothukkudi #VoteForDMK #வாக்களிப்பீர்_உதயசூரியன்
P. Geetha Jeevan - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன tweet mediaP. Geetha Jeevan - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன tweet mediaP. Geetha Jeevan - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன tweet mediaP. Geetha Jeevan - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன tweet media
தமிழ்
3
39
91
634
ஏம்பலம் மணி retuiteado
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
யார் காலிலும் விழும் அனுபவம் எனக்கு இல்லை.. துணை முதல்வர் உதயநிதி பேச்சு..! #Thiruvaiyaru #DeputyCM #Udhayanidhi #Newstamil24x7
தமிழ்
40
48
142
14K