ராஜ ராஜ சோழன்
3.3K posts

ராஜ ராஜ சோழன்
@RANGRAM2
அஞ்சுவது யாது ஒன்றும் இல்லை , அஞ்ச வருவதும் இல்லை


நன்றி @JuniorVikatan









பாஜகவை குறை சொல்லிவிட்டு அண்ணாமலை வெளியே வரவில்லை. அவர், “வேறு பாதையில் பயணிக்க விரும்புகிறேன்” என்று கூறித்தான் பாஜகவை விட்டு வெளியே வந்தார். தற்போது புதிய கட்சி தொடங்கவுள்ளார். @annamalai_k தனது அரசியல் பயணத்தை தமிழ்நாட்டை மையப்படுத்தி முன்னெடுக்க விரும்புகிறார். பாஜகவை விட்டு வெளியே வந்த பிறகு, மத்திய பாஜக அரசின் கொள்கைகள் குறித்து பிரச்சினை அடிப்படையில் தேவையான விமர்சனங்களை முன்வைக்கலாம். ஆனால், தமிழ்நாடு பாஜகவின் உட்கட்சி விவகாரங்கள் குறித்து WTL ஆதரவாளர்கள் பேட்டி கொடுப்பதும், எதிர்கருத்து தெரிவிப்பதும் தேவையற்றது. நடந்து முடிந்ததை விட்டுவிட்டு, இனி நடக்கப் போவதைப் பற்றி பேசலாம்...





KA supporters abusing Amit Shah and equating KA to AS if his bluff is called should know KA can’t reach up to AS’ intelligence n smartness. Amit bhai has seen many KAs in his political journey. This man’s rankings in his podcasts will not take him long in his political career.



@kishore_a9719 @DrTamilisai4BJP Hi Jayas, this is how you respect elderly ladies at home?


🤣நெறியாளர் அந்த கல்யாணி கிட்ட அந்நியனாகவும் இப்போ அம்பியாகவும் மாறிய தருணம்.. Actually he is enjoying each and every word it seems😂😍👇👌

50 L is for the battle against 1.7 crore not 20L!








