Ram

56.1K posts

Ram banner
Ram

Ram

@Ram_Talks2012

ஆரோக்கியமான அரசியல் பேசப்படும் கழக கண்மணிகள் கடந்து செல்லவும்

india Se unió Mayıs 2014
731 Siguiendo2.6K Seguidores
Tweet fijado
Ram
Ram@Ram_Talks2012·
உன் ஆணவத்தை அழிக்க ஒருத்தன் வந்துட்டான்டா 🔥 Coat vs Goat 🔥 #annamalai #அண்ணாமலை
Ram tweet media
தமிழ்
2
3
8
656
Ram
Ram@Ram_Talks2012·
@hayathi_elona1 சும்மா எல்லாம் பேசல எல்லாம் மே 4 அனைக்கே உள்ளடி வேலை நடந்திச்சு கடைசில கட்சிக்கு துரோகம் பன்னிட்டாங்கனு நரேட்டிவ் செட் பன்றாங்க கூட்டணி கட்சி மேல அதுக்கு தான் இந்த விமர்சனம்
தமிழ்
1
0
0
4
ꫝꪖꪗꪖꪻꫝ꠸😌
ꫝꪖꪗꪖꪻꫝ꠸😌@hayathi_elona1·
அன்னிக்கு காலையிலனு திருமா தான் ஆரம்பிப்பாருனு நெனச்சேன் .. பாய் ஆரம்பிச்சு இருக்காரு 😌
ꫝꪖꪗꪖꪻꫝ꠸😌 tweet media
தமிழ்
2
1
6
217
Ram
Ram@Ram_Talks2012·
@KuttyNaai_ இந்தியால எங்க இருந்தாலும் ரெண்டு பேரும் வேலைக்கு போனா தான் நல்ல எதிர்காலம்
தமிழ்
0
0
0
53
நாய்க்குட்டி (The Dog)
சென்னை மற்றும் பெங்களூர்ல ஒரு குடும்பம் (2+1) வாழ எவ்வளவு சம்பாதிக்கனும்... ரெண்டு பேரும் வேலைக்கு போய் தான் Family run பண்ண முடியுமா?
தமிழ்
13
0
21
6.2K
Ram
Ram@Ram_Talks2012·
@tamiltalkies ரஜினிவிட இந்த அம்மாக்கு தைரியம் தான் 🤣
தமிழ்
0
0
0
88
Michel
Michel@Michel_Offl·
வாழ்த்துக்கள் திரு அண்ணாமலை அவர்களே எங்கள் தலைவர் விஜய் அவர்களின் வெற்றி உங்களை போல் ஒரு சாமனியனுக்கும் ஒரு புது உத் வேகத்தை கொடுத்துள்ளது. என்பதை உங்களின் இந்த அரசியல் வருகை முடிவை வைத்தே புரிந்து கொண்டேன். ஆனால் விஜய் அவர்களின் வெற்றி என்பது திடிர்னு வந்தது இல்ல. அதில் 20 ஆண்டு கால உழைப்பு உள்ளது. மக்கள் இயக்கம் ஆக . நன்றி விஜய் அண்ணா. இன்றைய இளைஞர்களுக்கு அரசியல் புரிய வைத்தமைக்கு. அண்ணாமலை அவர்களே நீங்கள் ஒரு நல்ல தலைவர் என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை நானும் உங்கள் அரசியலின் ரசிகனே ஆனல் நீங்கள் இப்போது தப்பான காலத்தில் அரசியலுக்கு வந்து விட்டிர்கள் என்பது தான் உண்மை இந்த முடிவை நீங்கள் ஒரு 5 or 3 வருடங்களுக்கு முன்பே எடுத்துருக்க வேண்டும். அப்போது அரசியலில் ஒரு வெற்றிடம் தேவை பட்டது ஆனால் இப்போது அதை அண்ணன் விஜய் அவர்கள் அதை நிவிர்த்தி செய்து விட்டார். அடுத்த 10 வருடத்துக்கு 💯 அவர்தான் முதல்வர் அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. ஒரு உண்மையையும் யாம் அறிவோம். நீங்கள் தான் உண்மையான பிஜேபி B டீம் என்பது உங்களை ஏன் இந்த முடிவை யார் எடுக்க சொன்னார்கள் என்பது வரை நாங்கள் அறிவோம் தமிழர்களை முட்டாள்கள் என்று மட்டும் நினைத்து விட வேண்டாம். அதுக்கு நடந்து முடிந்த தேர்தலே சாட்சி உங்களுக்கு இன்னொரு வாய்ப்பு தருகிறோம் உங்களுக்கு இளைஞர்களை வழி நடத்த வேண்டும் என்ற அசையும். நோக்கமும் இருந்தால் இளைஞர்கள் அதிகம் உள்ள தவெகவில் உங்களை இணைத்து கொள்ளுங்கள் ஏன் என்றால் இங்கு தான் இளைஞர்கள் அதிகம். வாருங்கள் இணைந்து பயணிக்கலாம். காட்டிற்கு ஒரு ராஜாவே போதுமானது ஏற்கனவே இந்த காட்டில் சிங்க ராஜா ஆட்சி அமைக்கிறார். என்பதை கடந்த ஒரு மாத காலமாக பனங்காட்டு திமுக நரிகள் ஊளை இடும்போதே உங்களுக்கு தெரிந்துருக்கும் காட்டிற்கு நல்ல அரசன் கிடைத்து விட்டார் என்று மீண்டும் தவெக சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் ஒன்றாய் பயணித்து திராவிட அரசுகளால் குனிந்த தலையை நிமிர வைப்போம் @annamalai_k
தமிழ்
37
30
203
15.1K
Ram
Ram@Ram_Talks2012·
@Michel_Offl விஜய்னா இருக்கும் போது எதுக்கு அண்ணாமலை 🤦
தமிழ்
0
0
0
27
Michel
Michel@Michel_Offl·
கசப்பான உண்மையை சொல்கிறேன்! ஒருவேளை அண்ணாமலை அவர்களுக்கு ஓட்டு போட வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் தயங்காமல் அண்ணன் சீமான் அவர்களுக்கு போட்டுருங்க 🙏🏻
தமிழ்
90
34
349
22K
Ram
Ram@Ram_Talks2012·
@kaaviyaTVK விட்டா தமிழ்நாடுக்கு நாங்க தான் பேரு வச்சோம்னு சொல்வீங்க போல 🥲
Ram tweet media
தமிழ்
0
2
16
144
Kaaviya TVK
Kaaviya TVK@kaaviyaTVK·
School students special bus👌🔥 Really Great 🔥
English
161
2.2K
8.5K
117.6K
Ram
Ram@Ram_Talks2012·
#world_record முறியடிக்கத்தானே சாதனைகள்! ஆம் இன்று ஒரு மணி நேரத்திலேயே உலக சாதனைகள் அனைத்தும் முறியடிக்கப்பட்டன. ஆன்றோருக்கும் சார்ந்தோருக்கும் என்னைப் போன்றோர்க்கும் வாழ்த்துகள் #TVKVijay‌Fails
Ram tweet media
தமிழ்
0
0
0
21
Ram
Ram@Ram_Talks2012·
Coat vs goat 🔥🔥
English
0
0
1
36
Ram
Ram@Ram_Talks2012·
உன் ஆணவத்தை அழிக்க ஒருத்தன் வந்துட்டான்டா 🔥 Coat vs Goat 🔥 #annamalai #அண்ணாமலை
Ram tweet media
தமிழ்
2
3
8
656
Ram
Ram@Ram_Talks2012·
ஏண்டாப்பா ! ஊருக்குள்ள இருக்கவன் எல்லாமே விஜய் கட்சின்னு நினைச்சி பேசிட்டு இருக்கீங்களா ? மொத்தம் எத்தனை திட்டங்கள்? 436 436 திட்டங்களுக்கு ஆலோசனை பண்ண மொத்தமா இன்ஸ்டா சி எம் எடுத்துகிட்ட நேரம்? 75 நிமிடங்கள்! 75 நிமிடங்களுக்கு 4500 விநாடிகள்! 4500 ÷ 436 = 10.32 விநாடிகள் அப்போ ஒரு திட்டத்தை பற்றி ஆலோசனை செய்ய அண்ணன் எடுத்துகிட்ட நேரம்... 10.3 விநாடிகள்தான்! சூப்பர்ல ??? என்னங்கடா இது? வாம்மா மின்னல விட கொடூரமா இருக்கு? கேக்குறவன் விஜய் ரசிகனா இருந்தா, எருமை ஏரோப்ளேன் ஓட்டும்ன்னு சொல்லுவிங்களாடா ? #TVKVijay‌Fails
Ram tweet media
தமிழ்
0
0
0
11
Ram
Ram@Ram_Talks2012·
@ooopieegooopie கட்சி தலைவனுக்கே தெரியாது
Ram tweet media
தமிழ்
1
0
1
18
Althea J
Althea J@ooopieegooopie·
Edhuku thaan da current cut pandreenga?
Althea J tweet media
Indonesia
4
5
58
827
Ram retuiteado
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
``அட்சதை போட்டு அரிசியை வீணாக்காதீர்கள்’’ ``நூத்துக்கு 99 திருமணங்களில் அரிசியை மணமக்கள் மீது வீசி வாழ்த்து தெரிவிக்கிறார்கள். ஒரு கல்யாணத்துக்கு 2 கிலோ அரிசி பயன்படுத்தினால் கூட, 1 லட்சம் திருமணங்களில் 2 லட்சம் கிலோ அரிசி வீணாகிறது. அந்த அரிசியும் மணமக்கள் மீது விழுவது இல்லை. அது இன்னொருவர் தலையில் தான் விழுகிறது. ஆகவே இனி உங்கள் வீட்டில் நடக்கும் திருமணங்களுக்கு அரிசியை வீணாக்காமல் உதிரிப்பூக்களை பயன்படுத்துங்கள்’’ - திருமண விழாவில் சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் பேச்சு #cpmShanmugam #Dontwasterice #thanthitv
Thanthi TV tweet media
தமிழ்
118
132
965
85.3K
Althea J
Althea J@ooopieegooopie·
@Ram_Talks2012 Torture pandraanga Naanum portable fan rendu vangi vachi otitruken
Eesti
1
0
1
49
Ram
Ram@Ram_Talks2012·
@PttvNewsX உனக்கே அரசியல் சொல்லிகுடுக்கனும்
தமிழ்
0
0
1
76
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
இயக்கம் தொடங்கி அரசியல் கட்சியாக்குவேன் - அண்ணாமலை #Annamalai
PttvOnlinenews tweet media
தமிழ்
16
98
387
8.8K