❤️செந்தில் குமரன்👳♂️நாம்தமிழர்💛 retuiteado
❤️செந்தில் குமரன்👳♂️நாம்தமிழர்💛
54.3K posts

❤️செந்தில் குமரன்👳♂️நாம்தமிழர்💛
@SKumarPTM
#தமிழன்💪 #விவசாயிமகன்🌾 மனித நேயமே அவசியம்! மதமல்ல⛔️! எளியவர்க்கு உதவி… இனத்திற்கு உழைப்பதை விட சிறந்த மகிழ்ச்சி வேறேதுமில்லை!😊🙏
TN, Union of Sates of India Se unió Mayıs 2013
425 Siguiendo2.7K Seguidores
❤️செந்தில் குமரன்👳♂️நாம்தமிழர்💛 retuiteado
❤️செந்தில் குமரன்👳♂️நாம்தமிழர்💛 retuiteado
❤️செந்தில் குமரன்👳♂️நாம்தமிழர்💛 retuiteado

சகட்டு மேணிக்கு எல்லாவற்றையும் #மிகைப்படுத்தி பேசுவது...🤷🏻
ஆனால், மிகைப்படுத்தி பேச
வேண்டியதை பேசுவதே இல்லை!❌
#சுயசிந்தனை, #பொது_அறிவு
எதாவது இருக்கிறதா இல்லையா?😠
✳️கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில்
மொத்த வாக்காளர்கள்: 6.28 கோடி
♦️பதிவான வாக்குகள்: ➡️4.62 கோடி
சதவீதத்தில்: 72.73%
சமீபத்தில் கொண்டுவரப்பட்ட "SIR"
என்கிற வாக்காளர் பட்டியல் சிறப்பு
#சீர்திருத்தம் வழியாக
நீக்கப்பட்ட வாக்காளர்கள்: 74 லட்சம்
சதவீதத்தில்: 12.33%
6.28 கோடி - 74 லட்சம் = 5.54 கோடி
✳️நேற்று 2026 சட்டமன்றத் தேர்தலில்
புதிய வாக்காளர்கள்: 14.59 லட்சம்
மொத்த வாக்காளர்கள்: 5.67 கோடி
பதிவான வாக்கு சதவீதம்: 84.69%
♦️எண்ணிக்கையில்: ➡️4.83 கோடி
#அவ்வளவுதான் கணக்கு!✅
#21_லட்சம் கூடுதல் வாக்குகள்☝🏻
(அதில் 14.59 லட்சம் புது வாக்காளர்கள்)
#வெறும் 6.5 லட்சம் பேர் கூடுதலாக
வாக்கு செலுத்தி இருக்கிறார்கள்...!😅
ஏதோ, இந்த #மயிராண்டி அரசியலுக்கு
வந்ததால் தான் 72 சதவீதம் 82 சதவீதம்
ஆன மாதிரி #உருட்டிட்டு இருக்கானுக!
#ஊடகங்களே இதனை மிகைப்படுத்தி
உருட்டிக்கொண்டு இருக்கிறார்கள்☝🏻
#பச்சை_மட்டையாலே வெளுக்கனும்!😡

தமிழ்
❤️செந்தில் குமரன்👳♂️நாம்தமிழர்💛 retuiteado
❤️செந்தில் குமரன்👳♂️நாம்தமிழர்💛 retuiteado

இராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதி
வாக்குச்சாவடி எண் : 233
வாக்குச்சாவடி முகவர் : காயத்திரி
இராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதி
வாக்குச்சாவடி எண் : 134
வாக்குச்சாவடி முகவர் : ஹேமலதா
#WomenPollingAgents
#NTKWomenPower


Sunandha Thamaraiselvan@Sunandha_TS
வாக்ககத்தில் வாக்குச்சாவடி முகவராக சென்ற நாம் தமிழர் மகளிர், உங்கள் படங்களோடு, எந்த தொகுதி வாக்ககம் என்ற தரவுகளோடு எனக்கு தகவல் அனுப்புங்கள். (கீழே comment களிலும் பதியலாம்) #WomenPollingAgents #ntkwomenpower
தமிழ்
❤️செந்தில் குமரன்👳♂️நாம்தமிழர்💛 retuiteado

நிறைமாத கர்ப்பிணி என்றும் பாராமல் பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வழக்கறிஞர் தங்கை அனீஸ் பாத்திமா அவர்களை தாக்கிய திமுக ரவுடிகள் இன்று மாலை 4 மணிக்குள் கைது செய்யப்படுவார்கள் என தஞ்சாவூர் காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். இல்லையெனில் நாளை காலை 10 மணிக்கு அம்மாபேட்டை காவல் நிலையம் எதிரே நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். நாம் தமிழர் கட்சி, ஒருங்கிணைந்த சோழமண்டலம். #seemanism
#Thanjavur #NTK #Candidate #PregnantWoman #Election2026 #NaamTamilarKatchi

தமிழ்

@Sunandha_TS @VandhaanOruvan நாம் தமிழர் தங்கைகள்! 👌👍👏👏👏💪
தமிழ்
❤️செந்தில் குமரன்👳♂️நாம்தமிழர்💛 retuiteado
❤️செந்தில் குமரன்👳♂️நாம்தமிழர்💛 retuiteado

@SivaKum56664767 @VandhaanOruvan தங்கை @thamizhachi_Ani நலமுடன் வீடு திரும்பி ஒரு வீரத்தமிழ் மருமகனையோ மருமகளையோ பெற்றெடுக்க இறைவனை 🙏 வேண்டுகிறேன்! @Amsath_18
தமிழ்

பாப்பா இப்போ ஓரளவுக்கு நலமா இருக்கா, இன்னொரு ஸ்கேன் எடுக்கனுமாம் மற்றபடி பயப்பட வேண்டாமானு டாக்டர் சொல்லிருக்காரு...
அண்ணன் ரெண்டு தடவை போன் பண்ணி பேசிருக்காரு நாளை நேரில் வர்றாராம் யாரும் கவலைகொள்ள வேணாடாம்❤️
நிறைமாத கர்ப்பிணியான நா.த.க வேட்பாளர் மீது தாக்குதல்?... தி.மு.க கூட்டணியினர் தாக்கியதாகக் கூறி நா.த.க பெண் வேட்பாளர் புகார்
தமிழ்
❤️செந்தில் குமரன்👳♂️நாம்தமிழர்💛 retuiteado

இதெல்லாம் பெரிய திருட்டுக்களையும், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளையும், இயற்கை வளக் கொள ளைகளையும் மறைப்பதற்கான சில்லறைத் திட்டங்கள்! நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் இவைகள் அனைத்தும் நிறுத்தப்படும் என்றும் தரமான கல்வி, தரமான மருத்துவம் மற்றும் தூய குடிநீர் மட்டுமே இலவசம் என்று பல மேடைகளில் சொல்லியாச்சி! அதை எப்படி நிறுத்துவீங்கன்னு கேட்பதற்கு முன்… அம்மா உணவகத்தை எப்படி திமுக எப்படி நிறுத்தியது என்று யோசியுங்கள்! பிறகு புரியும்! மக்களின் வாழ்வாதாரத்தை நிரந்தரமாக உயர்த்தாத எந்த ஒரு திட்டமும் மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் எடுத்துச் செல்லாது! நீங்கள் சொன்ன அனைத்துத் திட்டங்களும் கடன் வாங்கித்தான் செய்யப்படுகின்றது! 2021-ல் 5 லட்சம் கோடிகளாக இருந்த கடன் தன்போது 10.5 லட்சம் கோடிகள் ஆனதற்கு பெரிய காரணிகள் இந்தத் சில்லறைத் திட்டங்களே!!! பொருதாரத்தை உயர்த்தி அதன் மூலம் வரும் வருவாயைக் கொண்டு செய்யும் நலத்திட்டங்களே சிறப்பாக அமையும்! ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையேன்னு கடனை வாங்கி செய்யும் திட்டங்களினால் இந்த கையாளாகாத திராவிடியா கட்சிகள் பெருமைப்பட ஒன்றுமில்லை! 🤦♂️
தமிழ்

@SKumarPTM நான் முதல்வன், வீடு தேடி மருத்துவம் , மகளீர் உரிமை தொகை எல்லாம் எப்படி வோட்டுக்கக மட்டும்னு சொல்ல முடியும்? தொகை எந்த கட்சி வந்தாலும் நிருத்த போவதில்லை
தமிழ்
❤️செந்தில் குமரன்👳♂️நாம்தமிழர்💛 retuiteado
❤️செந்தில் குமரன்👳♂️நாம்தமிழர்💛 retuiteado
❤️செந்தில் குமரன்👳♂️நாம்தமிழர்💛 retuiteado
❤️செந்தில் குமரன்👳♂️நாம்தமிழர்💛 retuiteado
❤️செந்தில் குமரன்👳♂️நாம்தமிழர்💛 retuiteado
❤️செந்தில் குமரன்👳♂️நாம்தமிழர்💛 retuiteado

தங்கச்சி கார்த்திகா போட்டியிடும் கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதியில் ஓட்டுக்களைத் திருட திருடன் புகுந்து விட்டான் அந்தத் திருடன் வேறு யாருமல்ல @tncpim என்று சொல்லி அந்தத் தோழர் வேகமாக முதலாளித்துவத்தை ஒழிக்க நடந்து சென்றார் 😀😀🤭🤭🥹

தமிழ்

















