Nitz-talk

1K posts

Nitz-talk banner
Nitz-talk

Nitz-talk

@TalkNitz

Ambedkar 💜 | Books 📚 | Politics ⭐ |

Se unió Ekim 2024
593 Siguiendo115 Seguidores
Nitz-talk retuiteado
கபிலன்
கபிலன்@_kabilans·
சேரியில் கொழுத்தப்பட்ட குடிசைகளில் வசித்த பல தலித் மக்களின் குடும்பங்கள் அழுகைக்கு மூல காரணமாக இருந்தவர் இந்த ராமதாஸ், இன்று அந்த ராமதாஸின் பேத்திகள் வீதியில் நின்று அழுகிறார்கள் அதையும் இந்த தமிழ் நாடு பார்க்கிறது.. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
தமிழ்
32
228
897
45.8K
Nitz-talk retuiteado
MooknayakDr
MooknayakDr@sathisshzdoc·
“நீட் னால தமிழ்நாட்டுக்கு எந்த பாதிப்பு இல்ல…” “CAA னால தமிழ்நாட்டுக்கு எந்த பாதிப்பும் இல்ல” “வேளாண் திருத்த சட்டங்களால தமிழ்நாட்டுக்கு எந்த பாதிப்பும் இல்ல…” இப்ப… “தொகுதி மறுவறையினால தமிழ்நாட்டுக்கு எந்த பாதிப்பும் இல்ல..” தமிழ்நாட்டு துரோக வரலாற்றில் எடிப்பாடிக்கு தனி அத்தியாயமே ஒதுக்கலாம்..
தமிழ்
49
543
1.3K
30.4K
Nitz-talk retuiteado
Aloor Sha Navas
Aloor Sha Navas@aloor_ShaNavas·
தொகுதி மறுவரையறை மசோதா என்பது திமுக கூட்டணியின் பிரச்சனை அல்ல; இது தமிழ்நாட்டின் பிரச்சனை. இதை எதிர்க்காத கட்சிகள் அம்பலப்படும். @sunnewstamil #VCK #Delimitation #AloorShanavas #SayNoToNDA #BJPFailsIndia
தமிழ்
66
455
1.2K
8.4K
Nitz-talk retuiteado
The Dalit Voice
The Dalit Voice@ambedkariteIND·
Violence took place in many states on the day of Ram Navami, but there was not a single violence reported on the day of Ambedkar Jayanti, this is called Ambedkarism, this is the difference between Brahminism and Ambedkarism. #JaiBhim 🔥🔥
English
24
134
861
8.2K
Nitz-talk retuiteado
The Dalit Voice
The Dalit Voice@ambedkariteIND·
Zero violence reported on Ambedkar Jayanti. It's incredible. #JaiBhim 🔥🔥
The Dalit Voice tweet mediaThe Dalit Voice tweet media
English
104
326
3.3K
34.5K
Nitz-talk
Nitz-talk@TalkNitz·
@Vengayam16S வாழ்த்துக்கள் தோழர்
தமிழ்
0
0
2
5
ArasiyalVengayam
ArasiyalVengayam@Vengayam16S·
அண்ணல் அம்பேத்கரின் பிறந்த தினமான இன்று சற்றும் எதிர்பாராத வகையில் அண்ணன் தொல்.திருமாவளவன் அவர்களை நேரில் சந்திக்கும் பெருமகிழ்சியான வாய்ப்பு கிட்டியது! விசிக_வின் வேட்பாளர்கள் 8/8 என வெற்றி பெற வேண்டும் என்ற வெகு மக்களின் எண்ணத்தை மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தினேன்!
ArasiyalVengayam tweet mediaArasiyalVengayam tweet mediaArasiyalVengayam tweet mediaArasiyalVengayam tweet media
தமிழ்
2
6
13
106
Nitz-talk retuiteado
Mʀ.Exᴘɪʀʏ
Mʀ.Exᴘɪʀʏ@Jana_Naayagan·
என்னோட contact ல இருக்குற 100 பேருக்கு மேல இன்னிக்கு அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளுக்கு WhatsApp status போட்ருக்காங்க...இதெல்லாம் பெரிய விஷயமான்னு கேட்டா ஆமா பெரிய விஷயம் தான்...இரண்டு வருசத்துக்கு முன்னாடி இதே நாள் தெறி படம் anniversary கொண்டாடிட்டு இருந்தபயலுவ இன்னிக்கு அம்பேத்கர கொண்டாடிட்டு இருக்காங்க..💙
Mʀ.Exᴘɪʀʏ tweet mediaMʀ.Exᴘɪʀʏ tweet media
தமிழ்
8
248
864
15.4K
Nitz-talk retuiteado
Ajith_kumar.A
Ajith_kumar.A@AAjithk99860547·
@ThanthiTV 400g +100g= 500g -> 62.5 savaran tha iruku nu affidavit la mention panni irukaru but 122 savaran theft nu soldranga epdi?
Ajith_kumar.A tweet mediaAjith_kumar.A tweet media
Indonesia
75
1.1K
2.1K
214.5K
Nitz-talk
Nitz-talk@TalkNitz·
எங்களுக்கு எல்லாமே நீங்க தான் வாத்தியாரே 🤍 #AmbedkarJayanthi
தமிழ்
0
0
0
11
Nitz-talk
Nitz-talk@TalkNitz·
அனைத்து தனித் தொகுதியிலும் #திமுக #அதிமுக அல்லாதோர் வெற்றி பெற்று சட்டமன்றம் செல்ல வேண்டும் என்பதே என் விருப்பம் குறிப்பாக #விசிக #Communist #NTK #TVK #PB சென்றால் சிறப்பு #TNElection #TNElection2026
தமிழ்
0
0
1
28
Nitz-talk retuiteado
ArasiyalVengayam
ArasiyalVengayam@Vengayam16S·
புரட்சியாளர் அம்பேத்கரின் 135_ஆம் ஆண்டு பிறந்த தினமான இன்று! அண்ணலின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்!. சமத்துவ நாயகனின் பிறந்த தினமான இன்று அவரின் சமத்துவக் கொள்கைகளையும் கோட்பாட்டையும்,சனாதன எதிர்ப்பையும் பொது சமூகத்திடம் கொண்டு சேர்க்க உறுதி பூண்டோம்!
ArasiyalVengayam tweet mediaArasiyalVengayam tweet media
தமிழ்
1
8
37
332
Nitz-talk retuiteado
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம்  சமத்துவம், சம உரிமை, சமூக நீதி, ஜனநாயகம் ஆகியவற்றை நிலைநிறுத்தியவர். வலுவான அடித்தளம் அமைத்து, எளியவர்களுக்கும் அதிகாரம் கிடைக்கப் பாடுபட்டவர். நம் கொள்கைத் தலைவர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் இன்று. அவரது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் உள்ள அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். நம் கொள்கைத் தலைவரின் பிறந்தநாளில், சமத்துவ சமுதாயம் அமைக்கும் லட்சியப் பாதையில் பயணிப்போம். மக்கள் விரும்பும் மக்களாட்சியை அமைக்க உறுதியேற்போம்.
TVK Vijay tweet media
தமிழ்
762
10.6K
47.2K
510.8K
Nitz-talk retuiteado
Urimai Kalam TV
Urimai Kalam TV@Peruvazhuthiyar·
என்றென்றும் எல்லோருக்கும் #அம்பேத்கர்... Advanced happy birthday #தலைவா...
1
33
183
2.6K
Nitz-talk retuiteado
செந்தமிழன் சீமான்
இந்திய அரசியல் சாசனத்தை வகுத்து தந்த பேரறிஞர்! உலகெங்கிலும் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக் குறியீடு! சாதிய இழிவைத் துடைத்தெறியப் போராடாமல் இருப்பதைவிட, செத்து ஒழிவதே மேலானது; நான் யாருக்கும் அடிமை இல்லை, எனக்கும் யாரும் அடிமை இல்லை; கோயில்களில் எப்போதும் ஆடுகளைத் தான் பலியிடுகிறார்களே ஒழிய சிங்கங்களை அல்ல; சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஒழித்து சமன்படுத்தாது, சமூக முன்னேற்றம், சமூக மேம்பாடு என்று பேசுவதெல்லாம் சாக்கடைக்குழியின் மேலே போடுகிற மல்லிகைப் பந்தலுக்கு ஒப்பானது! என்பது போன்ற புரட்சிகர சிந்தனைகளை எங்களைப் போன்ற பிள்ளைகளின் நெஞ்சில் விதைத்த அரசியல் பேராசான்..! அனைத்து துன்பப் பூட்டுகளுக்குமான திறவுகோல் ஆட்சி அதிகாரம் மட்டுமே என்று வழிகாட்டிய பெருந்தகை..! கற்பி! ஒன்று சேர்! புரட்சி செய்! என்று போதித்த புரட்சியாளர் சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்!
செந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
6
289
640
7.7K
Nitz-talk retuiteado
Dr Nimo Yadav 3.0
Dr Nimo Yadav 3.0@Dr_NimoYadwz·
Hated by many defeated by none🙌
English
16
415
2.4K
28.8K
Nitz-talk retuiteado
vishnu!
vishnu!@itzvish07·
𝗧𝗵𝗮𝗻𝗸 𝘆𝗼𝘂 𝗕𝗮𝗯𝗮𝘀𝗮𝗵𝗲𝗯, 𝗝𝗮𝗶 𝗕𝗵𝗶𝗺 💙
vishnu! tweet media
हिन्दी
87
47
931
25.2K
Nitz-talk retuiteado
T.N. Raghu @ TNR
T.N. Raghu @ TNR@tnrags·
திருப்பி அடிக்க, வன்முறையைத் தூண்ட ஆயிரம் நியாயமான காரணங்கள் இருந்தாலும், ஒடுக்கப்பட்ட மக்கள் அறிவாயுதம் ஏந்த உழைத்தவர். சட்ட, அரசியல், ஜனநாயக விழுமியங்களை மட்டுமே நம்பியவர். சமரசமில்லா சமத்துவ நாயகன். புரட்சியாளர் மட்டுமல்ல; மகாத்மா அம்பேத்கர் 💙 அவரின் கொள்கைகளைப் பின்பற்றுவது, அவரை icon ஆக்கி பூசிப்பதை விட முக்கியம். #ஜெய்பீம் #AmbedkarBirthAnniversary குறிப்பு: இந்த அற்புதமான அம்பேத்கர் சிலை வண்ணாரப்பேட்டை செரியன் நகர் அருகே உள்ளது.
T.N. Raghu @ TNR tweet media
தமிழ்
9
45
224
3.9K
Nitz-talk retuiteado
Pravin
Pravin@PravinTweets1·
புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 135-வது பிறந்தநாளில் அவருக்கு என் புகழ் வணக்கம். அசமத்துவம் அழிந்து சமத்துவம் உண்டாகட்டும். ஜெய் பீம் ❤️ #AmbedkarJayanti
தமிழ்
1
24
103
1.5K
Nitz-talk retuiteado
The Dalit Voice
The Dalit Voice@ambedkariteIND·
Ambedkar Jayanti 🔥🔥
The Dalit Voice tweet media
Indonesia
24
322
2.6K
30.2K