Trichy Vision

13.5K posts

Trichy Vision banner
Trichy Vision

Trichy Vision

@VisionTrichy

News. Events. Live updates. All about Trichy ♥️

Tiruchirapalli, India Se unió Ağustos 2019
23 Siguiendo2.9K Seguidores
Trichy Vision
Trichy Vision@VisionTrichy·
#Vision_News || முதல்வர் நன்றி அறிவிப்பு கூட்டம்: QR கோடு உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி! - trichyvision.com/chief-minister…
தமிழ்
0
0
0
22
Trichy Vision
Trichy Vision@VisionTrichy·
#Vision_News || நியோமேக்ஸ் ரூ.8,000 கோடி மோசடி: திருச்சி கிளை நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை!- trichyvision.com/neomax-rs-8000…
தமிழ்
0
0
1
66
Trichy Vision
Trichy Vision@VisionTrichy·
#Vision_News || திருச்சியில் உலர் துறைமுகம்,விமான நிலைய விரிவாக்கம்: நிதி அமைச்சரிடம் எம்.பி துரை வைகோ நேரில் வலியுறுத்தல்! - trichyvision.com/dry-port-and-a…
தமிழ்
0
0
4
146
Trichy Vision
Trichy Vision@VisionTrichy·
#Vision_News || 8-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை! - trichyvision.com/sexual-assault…
தமிழ்
0
0
0
46
Trichy Vision
Trichy Vision@VisionTrichy·
#Vision_News || திருவெறும்பூர் MLA அலுவலகத்திற்கு TVK கொடி நிற பெயிண்ட்: பொதுமக்கள் மத்தியில் சலசலப்பு!- trichyvision.com/tvk-flag-color…
தமிழ்
0
0
1
53
Trichy Vision
Trichy Vision@VisionTrichy·
#Vision_News || திருச்சி கே.சாத்தனூர் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணி: மே 29-ல் மின்நிறுத்தம்; பகுதிகள் விபரம்!- trichyvision.com/maintenance-wo…
தமிழ்
0
0
2
66
Trichy Vision
Trichy Vision@VisionTrichy·
#Vision_News || துபாயில் தவித்த 5 தமிழர்கள் மீட்பு: திருச்சி எம்பி துரை வைகோ நடவடிக்கை!- trichyvision.com/5-tamils-stran…
தமிழ்
0
0
0
48
Trichy Vision
Trichy Vision@VisionTrichy·
#Vision_News || திருச்சி மாவட்ட காவல்துறையின் ஓராண்டு அதிரடி சாதனைகள்: காவல் கண்காணிப்பாளர் அறிக்கை!- trichyvision.com/trichy-distric…
தமிழ்
0
0
0
47
Trichy Vision
Trichy Vision@VisionTrichy·
#Vision_News || மணப்பாறை சிப்காட் தொழிற்பூங்காவில் தொழில்துறை உள்கட்டமைப்பு பணிகள் தீவிரம்: அமைச்சர் ஆய்வு! - trichyvision.com/industrial-inf…
தமிழ்
0
0
1
53
Trichy Vision
Trichy Vision@VisionTrichy·
#Vision_News || திருச்சியில் இந்திய வழக்கறிஞர் சங்க மாநில செயற்குழு கூட்டம்: 8 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!- trichyvision.com/bar-associatio…
தமிழ்
0
0
1
37
Trichy Vision
Trichy Vision@VisionTrichy·
#Vision_News || திருச்சி: வீரமலைப்பாளையம் துப்பாக்கி சுடும் தளத்தில் மே 28 முதல் பயிற்சி – மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை! - trichyvision.com/trichy-trainin…
தமிழ்
0
0
1
48
Trichy Vision
Trichy Vision@VisionTrichy·
#Vision_News || செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயிலில் மின்சாரம் துண்டிப்பு: இருளில் பயணித்த பயணிகள்! - trichyvision.com/power-cut-on-s…
தமிழ்
0
0
1
57
Trichy Vision
Trichy Vision@VisionTrichy·
#Vision_News || போக்சோ வழக்கு: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை – திருச்சி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு! - trichyvision.com/pocso-case-lif…
தமிழ்
0
0
1
56