𝕯𝖆𝖗𝖐 𝕾𝖍𝖆𝖉𝖔𝖜

1.8K posts

𝕯𝖆𝖗𝖐 𝕾𝖍𝖆𝖉𝖔𝖜 banner
𝕯𝖆𝖗𝖐 𝕾𝖍𝖆𝖉𝖔𝖜

𝕯𝖆𝖗𝖐 𝕾𝖍𝖆𝖉𝖔𝖜

@darkshadows175

choose to be optimistic🧞‍♂️, it feels better 😊 ✨️

vedaranyam Se unió Ekim 2018
121 Siguiendo203 Seguidores
Tweet fijado
𝕯𝖆𝖗𝖐 𝕾𝖍𝖆𝖉𝖔𝖜
அடுத்த உலகப்போர் வந்தால் அது தண்ணீருக்காகத்தான் இருக்கும்" இன்றே விழித்துக் கொள்வோம்!🥺 தொழில்நுட்பம் நம் வாழ்க்கையை எளிதாக்க வேண்டுமே தவிர, நம் தண்ணீரைத் திருடக் கூடாது! #WaterCrisis #SaveWaterSaveLife #NextWorldWarForWater #தண்ணீர்_பஞ்சம் #மூன்றாம்_உலகப்போர் #AIWaterFootprint
𝕯𝖆𝖗𝖐 𝕾𝖍𝖆𝖉𝖔𝖜 tweet media
தமிழ்
0
0
6
567
𝕯𝖆𝖗𝖐 𝕾𝖍𝖆𝖉𝖔𝖜
2-0-ன்னு பின் தங்கி இருந்தப்போ மொத்த கதையும் முடிஞ்சதுன்னு நினைச்சோம். ஆனால் இது சாம்பியன்களின் கம்பேக்! 🇦🇷 ​⚽ 79' - குட்டி ரொமேரோ ​👑 83' - லியோனல் மெஸ்ஸியின் கோல்! ​🚀 90+2' - என்ஸோ பெர்னாண்டஸ் அடித்த அந்த வின்னிங் ஷாட். ​! 🏆🔥 #ArgentinaVsEgypt #FIFAWorldCup2026 #Messi
தமிழ்
0
0
1
161
Caroline
Caroline@carolin56540585·
உனக்கே உயிரானேன்… எந்நாளும் எனை நீ மறவாதே… நீ இல்லாமல் எது நிம்மதி… நீதான் என்றும் என் சன்னிதி குட் நைட்டு 👩‍🦯👩‍🦯👩‍🦯
Caroline tweet media
தமிழ்
9
3
18
311
pree🤎
pree🤎@vibinpreethi·
choose one with me😛 1. movie 2. chat 3. photography 4. trekking 5. coffee/tea 6. road trip 7. shopping 8. games 9. friendship 10. love/date
English
18
0
18
1.3K
Butter bun
Butter bun@TazTaizo4885·
எல்லோருடைய வலிகளை புரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை.........!!! எல்லோருக்கும் வலிக்கும் என்பதை உணர்ந்தாலே போதுமானது..........!!! வணக்கம் நண்பர்களே......... 🙏🏿🙏🏿🙏🏿
தமிழ்
7
4
18
412
அனாமிகா
அனாமிகா@anamika_sj·
@darkshadows175 மறுமணம்..entirely diff. ஆனா படிக்கற வயதில் திருமணம் சரியில்ல என்னைப் பொறுத்தவரை. மேஜர் ஆகிட்டாலே ஸ்டேஷன்/reg mrg சரியில்ல
தமிழ்
1
0
1
39
அனாமிகா
அனாமிகா@anamika_sj·
பொண்ணுங்க ஒரு டிகிரி இல்லாம கல்யாணம் பண்ணாதீங்க. வாழ்க்கை எப்படி வேணும்னாலும் அமையலாம்/மாறலாம். யார் கைவிட்டாலும் படிப்பு கைவிடாது படிப்பு முடியும் முன் யார் திருமணம் செய்ய கட்டாயப்படுத்தினாலும் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துங்க. சுத்தி என்ன நடக்குதுன்னும் தெரிஞ்சு வச்சிக்கோங்க
தமிழ்
13
3
26
859
❤️‍🔥Tara❤️‍🔥
கண்கள் என்னும் சோலையில் காதல் வாங்கி வந்தேன் வாங்கி வந்த பின்பு தான் சாபம் என்று கண்டேன் என் சாபம் தீரவே நீயும் இல்லையே என் சோகம் பாடவே ராகம் இல்லையே 🌹❤️‍🔥 பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா
தமிழ்
8
12
51
1.3K
அனாமிகா
அனாமிகா@anamika_sj·
@darkshadows175 நீங்க பொதுவா சொன்னீங்க. நான் குறிப்பா செய்தியில் வந்ததை வச்சு பொண்ணுங்களுக்கு சொன்னேன் & ரிப்ளை பண்ணேன்
தமிழ்
2
0
1
25
𝕯𝖆𝖗𝖐 𝕾𝖍𝖆𝖉𝖔𝖜
@anamika_sj ஆமா..வாழ்க்கை எப்படி வேண்டுமானாலும் மாறலாம்..படிப்பு ஒன்னுதான் கடைசி வரை நமக்கு துணையாக இருக்கும்.. யாரையும் சார்ந்திருக்க அவசிய இல்லை ✨👍💯
தமிழ்
2
0
1
54
அனாமிகா
அனாமிகா@anamika_sj·
@darkshadows175 பெத்தவங்க குறிப்பா அம்மா சொல்ற விஷயங்கள்..பொண்ணுங்க எதிர்காலத்திற்கு நன்மை தான் செய்யும். நிறைய லேட்டா தான் புரியும். முன்னமே புரிஞ்சு நடந்தா நல்லது.
தமிழ்
1
0
0
48
Caroline
Caroline@carolin56540585·
@Sandakaari_daw Athuku tha enna mathiri adakamana ponna irukanum 😹😹
Caroline tweet media
Indonesia
4
0
6
111
Sandakaari_daw❤️
Sandakaari_daw❤️@Sandakaari_daw·
Daily edhuna onuu mayuru maari nadathurudhu 😭😭😭😭😭
Indonesia
3
0
10
425
Caroline
Caroline@carolin56540585·
@vanhelsing1313 மண்ணிலே ஈரமுண்டுமுள்காட்டில் பூவும் உண்டு
Caroline tweet media
தமிழ்
5
0
12
140
சரண்யா
சரண்யா@saranya12121989·
கிரிக்கெட் கடவுள் சச்சின் சொல்லி தான் தோனி ய இந்தியன் டீம் கேப்டன் ஆக்கினாங்க,.. 😍😍🔥🔥🔥🔥 சச்சின் ரசிகையாக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்... Mr. M S தோனி... 🌹
தமிழ்
9
2
24
8.4K