Devendran Palanisamy

53.5K posts

Devendran Palanisamy banner
Devendran Palanisamy

Devendran Palanisamy

@devpromoth

Journalist | உலகை நேசிப்பவன், Who Wants To Change The World, Opinions are mine, but censored. Lol

Chennai Se unió Şubat 2014
697 Siguiendo79.8K Seguidores
Tweet fijado
Devendran Palanisamy
Devendran Palanisamy@devpromoth·
ராணுவம், போலீஸ் உள்ளிட்ட அமைப்புகளில் சீக்கியர்களுக்கு இருக்கும் தலைப்பாகை, தாடி அனுமதி என்பது அவர்களது கலாச்சார உரிமை... அதை எதிர்ப்பது தவறு... அவர்களுக்கு துணை நிற்போம்... பகத்சிங், உத்தம் சிங் போன்றோர் அதைத் துறந்து முன்னெடுத்தது புரட்சி... அவர்களை தலைமையேற்போம்... .
தமிழ்
99
89
814
0
Devendran Palanisamy
Devendran Palanisamy@devpromoth·
தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய அடுத்த 5 ஆண்டுகளும் திமுக ஆட்சி தொடர வேண்டும்... - முதல்வர் ஸ்டாலின்
தமிழ்
2
2
4
176
Devendran Palanisamy
Devendran Palanisamy@devpromoth·
திமுக கூட்டணியில் குறைவான தொகுதிகளை ஒதுக்குவதால் வலி இருக்கிறது... - திருமாவளவன்
தமிழ்
5
1
23
587
Devendran Palanisamy
Devendran Palanisamy@devpromoth·
நேற்று தின்ற அதே பிரியாணி தான்... நாளை கிடைக்கப்போகும் அதே பிரியாணி தான்... இன்று மட்டும் அது... நட்பு நல்லிணக்கம் நம்பிக்கை... ❤
தமிழ்
2
1
41
676
Devendran Palanisamy
Devendran Palanisamy@devpromoth·
அமெரிக்க பங்குச்சந்தை ஒரு மாதத்தில் ரூ.282 லட்சம் கோடி இழப்பு என தகவல்...
தமிழ்
4
2
41
1.1K
Devendran Palanisamy
Devendran Palanisamy@devpromoth·
அனைவருக்கும் ஈகைத் திருநாள் வாழ்த்துகள் ❤💐✨
தமிழ்
0
2
27
296
Kamal Haasan
Kamal Haasan@ikamalhaasan·
ஊடக நண்பர்களுக்கு ஒரு குறிப்பு. பல வருட விவாதங்களுக்குப் பின் censor என்ற சொல்லை நீக்கச் சொல்லி இந்தியாவின் மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியமாக மாற்றி இருக்கிறோம். Central board of film certification. சினிமாவில் தணிக்கை என்பது தவறு என்று வழக்காடி வழக்கொழிந்த சொல் தணிக்கை. தமிழ் ஊடகங்களும் தணிக்கை என்ற சொல்லை தவிர்க்க வேண்டும். திரை உலகு வாதாடி மத்திய அரசை நீக்க வைத்தபின் அச்சொல்லை பயன்படுத்த வேண்டாம். கலையை தணிக்கை செய்ய ஒரு ஜனநாயக அரசுக்கு உரிமை இருக்கக் கூடாது என்பதே உலக சினிமா ஒப்புக்கொண்ட நியாயம். தமிழ் சினிமாவும்தான். கமல் ஹாசன்.
தமிழ்
125
436
2.1K
177.9K
Devendran Palanisamy
Devendran Palanisamy@devpromoth·
ஸ்டாலின் பெரிய காந்த சக்தி போல ஈர்க்கிறார்...
தமிழ்
8
56
414
12.6K
Devendran Palanisamy
Devendran Palanisamy@devpromoth·
கூட்டணி, தொகுதி உடன்பாடு குறித்து முடிவெடுக்க டெல்லி செல்கிறார்கள்... எடப்பாடி பழனிசாமியைத் தொடர்ந்து தினகரன், அன்புமணி ஆகியோரும் டெல்லி பயணம்... ஏதேதோ காரணங்கள் சொல்லலாம்... ஆனால் முதல்வர் வைக்கும் தமிழ்நாடு Vs டெல்லி வாதம் இதனால் வலுப்பெறும்... நியாயமாகும்... ஒரு பேச்சுக்காவது ராயப்பேட்டையில் கூடலாம்... போன், வீடியோ கான்பிரன்ஸில் முடிவெடுத்து அதை அங்கிருந்து அறிவிக்கலாம்... 🧐🤔
தமிழ்
21
30
209
15.1K
Devendran Palanisamy
Devendran Palanisamy@devpromoth·
பால்வாடி கட்சிக்கு பவள விழா இயக்கம் தேர்தலில் பாடம் புகட்டும்... - அமைச்சர் சேகர்பாபு
தமிழ்
3
1
54
2.2K
Devendran Palanisamy
Devendran Palanisamy@devpromoth·
வாழ்க்கையில் நான் செய்த மிகப் பெரிய தவறு தர்மயுத்தம் ஆரம்பித்தது... - ஓ.பன்னீர்செல்வம்
தமிழ்
3
2
102
3.2K
Devendran Palanisamy
Devendran Palanisamy@devpromoth·
இந்த கூட்டணி அறிவிப்பு பலபேருக்கு நடுக்கத்தை உண்டாக்கியிருக்கும்... - ராமதாஸ்
தமிழ்
2
0
15
1.2K
Devendran Palanisamy
Devendran Palanisamy@devpromoth·
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் இயக்குனர் அட்லியின் குடும்ப விழாவிற்காக மும்பை சென்றிருப்பதாக தகவல்...
தமிழ்
10
10
124
5.2K
Devendran Palanisamy
Devendran Palanisamy@devpromoth·
😳😳 தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுருச்சு... இப்போ போய் இதெல்லாம்... 🧐😒
Devendran Palanisamy tweet media
தமிழ்
62
45
231
11.1K
Devendran Palanisamy
Devendran Palanisamy@devpromoth·
தமிழ்நாடு தேர்தல் களம் ஐந்து முனைப் போட்டியானது... 🔥🔥🔥
தமிழ்
7
2
99
7.3K
Devendran Palanisamy
Devendran Palanisamy@devpromoth·
அபுமமுக, பாமக இடையே கூட்டணி...
Devendran Palanisamy tweet media
தமிழ்
1
0
19
677
Devendran Palanisamy
Devendran Palanisamy@devpromoth·
தமிழ்நாடு அரசியல் களத்தில் பரபரப்பு... ராமதாஸ் பாமகவுடன் கரம் கோர்த்தது சசிகலாவின் அஇபுதமமுக...
தமிழ்
3
5
73
2.7K