PhD
8.9K posts

PhD
@doublebango
PhD in Mechanical & Aerospace Engg | Investor | Free thinker | Dravidian stock/தமிழன் | alma mater: AU, India & NTU, Singapore


எந்தவொரு மறைமுக கட்டணமும் இன்றி வெளிப்படைத்தனைமையோடு பணி நியமன ஆணை வழங்கியுள்ளனர். -மயூரி, கோவை #CMDA #TNPSC #GovernmentJobs #ChennaiDevelopment #UrbanDevelopment #TamilNaduGovt


#BREAKING: மின்மாற்றி கொள்முதலில் ஊழல்: பரபரப்பை கிளப்பிய அமைச்சர் #NirmalKumar | #TNElectricity | #TNEB | #TNGovernment | #DMK | #MKStalin


இந்த வீடியோல இருக்குற அப்பாவுக்கும், அம்மாவுக்கும் உங்க பதில் என்ன? படிச்சதுனாலதான் RABIES எவ்வ்ளவு கொடூரமான வியாதி தெரிஞ்சததுனாலதான் சொல்லறேன். நீங்க உங்க வீட்ல மீந்து போன சோத்தை தெரு நாயிகளுக்கு போடுவீங்க, அது நல்ல சாப்பிட்டு போற வர குழந்தைகளை கடிச்சு சாவடிக்கும். இறந்த குழந்தைகளுக்கு எண்ணிக்காவது வறுத்த பட்டு இருப்பீங்களா? Legal Solution: "Section 133 (f) of CrPc, which empowers district magistrates to cull dangerous animals to protect human lives"

ஒன்றிய அரசை ''இந்திய அரசாக'' மாற்றினார் முதலமைச்சர் விஜய் #CMVijay | #CentralGovt | #TNGovt | #PolimerNews

ரூ.127.21 கோடியில் கொள்முதல் செய்யப்பட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் 300 புதிய பேருந்துகளின் சேவை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்கள். #CMJosephVijay

Can TVK remain a party that doesn’t give cash for votes in the upcoming by-polls? Golden question!




மொத்தமா ஒரு Association புல்லா இறங்கி இருக்கும் போலவே..! இதோட மெம்பருக மொத்தமா இறங்கி இருக்காங்களே.. எப்டி நடந்துச்சி🤔🤔🤔🤔




Yow conductor "visil" adiya CM Vijay with OG conductor Dharman









