Nowhere🫵
25.9K posts

Nowhere🫵
@fromnomadic
Utwente, pun intended, 2K , Monitoring the situation 🧐 #SaveSoil



உருட்டா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா ? காசுக்காக எப்படி வேணும்னாலும் பேசுவீங்க போல.. வாகன சோதனை ஐந்து நிமிட வேலை, இதனால் பிரச்சாரம் பாதிக்கபடுகிறது என்பதை ஸ்கூல் குழந்தை கூட நம்பாது.

The gayest thing a man can do

சிரிச்சு மாளல கட்டுமரத்தை யார் விமர்சனம் செய்தாலும் முதல் பாராட்டு நம்மிடமிருந்து தான்...





``மறைந்தபின் ஜெயலலிதாவை விமர்சிக்கவில்லை’’ ``தலைவர் கலைஞர் குறித்து பழனிசாமி தரக்குறைவாக பேசியுள்ளார். மறைந்த தலைவர்களை தவறாக பேசுவது அரசியல் மாண்பு கிடையாது. அம்மையார் ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது, அவர் ஆட்சியின் குறைகள் குறித்து நாம் நேரடியாக எதிர்த்து பேசியுள்ளோம். ஆனால் அவர் மறைந்த பின், விமர்சிக்காமல் உச்சபட்ச அரசியல் நாகரிகத்தை கடைப்பிடித்துள்ளோம். இதையெல்லாம் பழனிசாமியிடம் எதிர்பார்க்க முடியுமா?’’ - முதல்வர் ஸ்டாலின் #CMStalin | #DMK | #DMKCampaign | #TNElection | #Election2026 | #CMStalinSpeech | #ThanthiTV


Really very goosebumps moment 🙌🔥❣️ Proud to be a NTK Members 🔥🔥











