மருது 🐣

39.9K posts

மருது 🐣 banner
மருது 🐣

மருது 🐣

@huntbees

Belongs to Tamilian stock! Tamil blood. Timeless culture. Endless pride.

Singapore Se unió Ağustos 2024
4K Siguiendo3.4K Seguidores
மருது 🐣 retuiteado
ரௌத்திரம்
ரௌத்திரம்@PandiGa52935464·
அந்த கெத்து 💥💥💥 சீமானுக்கு மட்டுமே உரித்தானது 💥💥❤️
தமிழ்
8
554
1.5K
13.4K
மருது 🐣 retuiteado
தல அரவிந்த்
அண்ணன் சீமான் விஜய பொளக்குறது மட்டும் தனியா இருக்கும் 😂😂 டேய் @TVKVijayHQ சீமான் அண்ணன்கிட்ட கொஞ்சம் வாங்கிக்குடி அப்பவாச்சும் துணிச்சல் வருதானு பார்க்கலாம்..
தமிழ்
68
676
1.9K
28.8K
மருது 🐣
மருது 🐣@huntbees·
@shanmugamchin10 ஆனால் இப்பொழுது வரை வரதட்சனை கொடுமைகளால் தற்கொலைகளும் பெண்களுக்கு சொத்துரிமை செயல்பாட்டு அளவில் இல்லாமலும் அவ்வளவு ஏன் கழகத்துலயே 19பெண்களுக்கு தான் சட்டமன்ற தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
தமிழ்
0
0
0
12
shanmugamchinnaraj
shanmugamchinnaraj@shanmugamchin10·
பெண்கள் ஒன்னும் அடிமைகள் இல்லை என்று கூறிய இயக்கம் திராவிடர் இயக்கம்!! பெண்களும் ஆண்களும் சமம்.. என்று சட்டம் இயற்றிய இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்.. 🖤❤️🔥
தமிழ்
1
36
85
763
மருது 🐣
மருது 🐣@huntbees·
திருமயம் தொகுதி 📈✊🏾
தமிழ்
0
0
0
12
மருது 🐣
மருது 🐣@huntbees·
@itisprashanth கொஞ்சநாள் போனதும் இல்ல தப்பா புரிஞ்சிகிட்டேனு சொல்லுவ.
தமிழ்
0
0
0
33
மருது 🐣 retuiteado
தக்கார்
தக்கார்@Thakkar2024·
ரேபிடோ முஸ்தபா @VmsMustafatnml விவாதத்துக்கு முன் அனுமதி வாங்கிட்டு வந்தோமா உள்ளதை பேசினோமா போனோமாண்ணு இருக்கணும் அது இல்லாம இப்போ பாரு இப்படி வாய விட்டு அவதூறு பேசி அண்ணன் @DrKarthikeyanR மருத்துவர் கார்த்திகேயன் செருப்பை சாணில முக்கி அடி அடின்னு அடிச்சு ஆதாரம் கேட்கிறார். அதான் ஒன் பக்கத்துல புள்ளிவிவர புலி தேரடி @THE_INDRA_KUMAR இருந்தும் அவன் தான் எதோ காமிக்கிறான்ல ஒன் கிட்ட அதை வேணும்ணா அண்ணன் கார்த்திகேயன் கிட்ட காட்டி இருக்கலாமே🤣 அவனும் ஒன்னை ஏமாத்திட்டானா டேய் என்னங்கடா🤹🤡🤣 #NTK4Tamilnadu #NTKCandidate #NTK2026 #வெல்வான்_விவசாயி
தமிழ்
12
481
1.1K
11.7K
மருது 🐣 retuiteado
Saattai
Saattai@SaattaiOnline·
கோவை தொண்டாமுத்தூரில் வீடு வீடாக பரிசுப்பொருள் விநியோகம் செய்த அதிமுக! | #kovai #admknews #electioncommission #gifts #tnpolitics #saattai
தமிழ்
4
102
169
2.3K
மருது 🐣 retuiteado
Sunandha Thamaraiselvan
Sunandha Thamaraiselvan@Sunandha_TS·
எங்கள் திருநாட்டில் எங்கள் நல்லாட்சியே! #வெல்வான்_விவசாயி
தமிழ்
7
365
976
8.7K
மருது 🐣 retuiteado
தமிழன் சத்யா
தமிழன் சத்யா@tamilansathya02·
திமுக அதிமுக ஓட்டுகளை வாங்க மக்களுக்கு 2000, 3000 காச கொடுத்துட்டு இருக்கு, ஆனா நாம் தமிழர் ஓட்டு கேட்கப் போனா மக்களே காச கொடுத்து ஓட்டு போடுறோம்னு சொல்றாங்க மாற்று அரசியல்னு பேசுற கட்சியெல்லாம் மாற்று அல்ல #நாம்தமிழரே_மாற்று னு மக்களுக்கு தெரிஞ்சுருக்கு
தமிழ்
0
29
65
364
மருது 🐣 retuiteado
மேதகு
மேதகு@karuda1983·
வெற்றியோ தோல்வியோ உறுதியா கடைசிவரைக்கும் கூட நிற்ப்போம் ❣️❣️❣️ இந்த election தாண்டினா உங்க கட்சி இருக்குமாடா மடக்குஊதிஸ்🫤🫤🫤 #சீமான் #ntk
தமிழ்
7
128
305
2.2K
மருது 🐣 retuiteado
தேசியராஜ்
தேசியராஜ்@Thesiyaraj_·
இதுதான் மாற்றம். வாக்கு கேட்க செல்லும்போது பணம் கொடுத்து வாக்கு கேட்பவர்கள் மத்தியில் மக்கள், உங்கள் பரப்புரை செலவுக்கு வைத்துக்கொள்ளுங்கள் என்று வேட்பாளருக்கு பணம் கொடுக்கின்றனர். #NTKCandidate
தமிழ்
3
271
666
4.7K
மருது 🐣 retuiteado
இடும்பாவனம் கார்த்திக்
தவெகவின் சார்பாக காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இருந்தபோதிலும், இந்த அம்மாவுக்கு தவெக வேட்பாளர் பிரபு என்று தெரிந்திருக்கிறதாம். ஆனால், அந்த பிரபுவின் முகம் மட்டும் தெரியவில்லையாம். மெட்டு அமைச்சு, வரிகள போட்டு சுதி சுத்தமா பாட்டு பாடத் தெரியும் சின்னத்தம்பி பிரபுவுக்கு தாலிய பத்தி எதுவும் தெரியாதுல்ல. அந்த மாதிரி இங்க பிரபுதான் வேட்பாளர்னு தெரியும். அவர் எப்டி இருப்பாருன்னு இந்த அம்மாவுக்குத் தெரியாதாம். அடேய் டகால்டி..!
தமிழ்
239
440
1.7K
92.8K
மருது 🐣 retuiteado
DieGo 🤙
DieGo 🤙@Diego_Marquze·
DieGo 🤙@Diego_Marquze

இந்த அம்மா கண்டிப்பா இந்த காணொளியை பார்க்கவில்லை‌ என்று உறுதியாக தெரிகிறது... சாட்டை இந்த அம்மாவை பற்றி ஒரு வார்த்தை கூட தவறா பேசவில்லை. இவங்க சொல்ற அனைத்தும் பொய்... எடப்பாடி எச்ச பசங்க இந்த அம்மாவிடம் சென்று நீங்கள் வேறு கட்சியில் சேர்ந்து பணம் வாங்கி கொண்டு இருக்கிறீர்கள் என சாட்டை‌ சொல்லாத விசயங்களையும் அண்ணன் சீமான் பற்றியும் கண்டமேனிக்கு பொய் சொல்லி நாம் தமிழர் கட்சிக்கு எதிராக பேச வைத்திருக்கிறார்கள்‌... தேர்தல் நேரத்தில் அதிமுக பொட்ட பயலுக நாம் தமிழர் கட்சியை வீழ்த்த அவதூறுகளை கையில் எடுத்துருக்கானுங்க...

QME
1
11
32
422
மருது 🐣 retuiteado
NTK IT Wing
NTK IT Wing@_ITWingNTK·
இவர்கள் எதையாவது கொடுத்து என் மக்களை ஏமாற்ற நினைக்கிறார்கள்! அதை நாங்கள் மாற்ற நினைக்கிறோம்! செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் கொடையளிக்க👇 donate.naamtamilar.org/election_campa… #சீமான் #ntk #ntkitwing #seeman
தமிழ்
2
97
194
1.4K
மருது 🐣 retuiteado
ரௌத்திரம்
ரௌத்திரம்@PandiGa52935464·
தமிழ் நாட்டில் என்னங்க நடக்குது 🥹🥹 ஆவடி தொகுதியில் ஓட்டு கேட்டு போகும் போது கணவனும் மனைவியும் சேர்ந்து வேட்பாளரோடு சேர்ந்து மொத்த பேரையும் வீட்டுக்குள்ள கூப்பிட்டு உட்கார வெச்சு குடிக்க பழ ஜூஸ் போட்டு குடுத்து தேர்தல் செலவுக்கு 5000 ரூ பணமும் கொடுத்தும் அனுப்புறது.. இதெல்லாம் தமிழ் நாட்டில் தான் நடக்குதா 🙏🙏
தமிழ்
12
438
950
9.7K
மருது 🐣 retuiteado
𝙅𝙚𝙜𝙖𝙣 𝙈𝙪𝙧𝙖𝙡𝙞𝙧𝙖𝙟
சேட்டை புடிச்ச பையன் சார் இவரு..😁😈 இதுக்கெல்லாம் தனி திமிரும் கெத்தும் வேணும்..!! 50 வருஷமா ஆண்ட கட்சியோட அலுவலகத்துக்குள்ளையே போயி அவங்க கிட்ட ஓட்டு கேக்குறதுக்கும் எங்க துண்டு அறிக்கையை படிச்சு பாருங்கன்னு சொல்லுறதுக்கும் தனி தைரியம் வேணும் #SivasankaranForAmbasamudram #NTK
தமிழ்
1
116
295
3.1K
மருது 🐣 retuiteado
மு. சிவக்குமார் நாதக
அருமையான பதிவு என்னுடைய கணக்கில் வெற்றி வேட்பாளர்களில் நீங்களும் ஒருவர் தொடர்ந்து களமாடுங்கள் 🔥🔥🔥
தமிழ்
3
307
693
3.3K
மருது 🐣 retuiteado
மேதகு
மேதகு@karuda1983·
சீமான் அண்ணனின் குரலுக்கேற்ற காட்சி அமைப்பு, சிறப்பான உருவாக்கம்.. Whatsapp status, insta எடுத்து பகிருங்கள், பரப்புரைக்கு பயன்படும் 👍🏼 #NTK_RiseOfRevolution #NTK4Tamilnadu
தமிழ்
11
723
1.6K
17.5K