தளபதிநசுருதீன் த.வெ.க🌟

7.7K posts

தளபதிநசுருதீன் த.வெ.க🌟 banner
தளபதிநசுருதீன் த.வெ.க🌟

தளபதிநசுருதீன் த.வெ.க🌟

@nasuru2012

தமிழக வெற்றிக் கழகம் செஞ்சி நகர கழகச் செயலாளர் 🌟🔥❤️ ​🔥

Gingee, India Se unió Şubat 2013
4.9K Siguiendo3.2K Seguidores
Tweet fijado
தளபதிநசுருதீன் த.வெ.க🌟
உண்மையாக சொல்கின்றேன் தோழர் @Lyricist_Vivek நீங்கள் எழுதிய வரிகள் என் கண்களில் உள்ள நீர் துளிகள் வற்றி விடுமோ என்று என்ற அச்சத்தில் உள்ளேன் உங்கள் அன்புக்கு நன்றி நாளை தமிழகத்தில் நிரந்தர ஜனநாயகன் @actorvijay அண்ணன் #JanaNayaganAudioLaunch #ThalapathyThiruvizha
தமிழ்
0
4
31
1.3K
தளபதிநசுருதீன் த.வெ.க🌟 retuiteado
MERSAL IMRAN ツ
MERSAL IMRAN ツ@Its_Mersalimran·
நமது தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் பிரச்சாரம் செய்வதற்கு தடை செய்த போலீஸ் தீய சக்தி திமுகவை வீட்டுக்கு அனுப்ப மக்களே வருகின்ற 23ஆம் தேதி உங்கள் ஓட்டுகளை விசில் சின்னத்துக்கு போட வேண்டும்
தமிழ்
5
156
371
6.6K
தளபதிநசுருதீன் த.வெ.க🌟
தவெக தலைவர் விஜய் இன்று தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது தொடர்ந்து தஞ்சாவூரில் இளம்பெண் ஒருவர் தன் வீட்டு வாசலில் விசில் சின்னத்தை கோலமிட்டு வரைந்து தேர்தல் அறிவிப்பை வரவேற்றுள்ளார் 👌
தளபதிநசுருதீன் த.வெ.க🌟 tweet media
தமிழ்
1
27
114
1.1K
தளபதிநசுருதீன் த.வெ.க🌟
டிஜிபி அலுவலகத்தில் தவெக தலைவர் திரு விஜய் அவர்கள் புகார் #பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக அரசியல் விமர்சகர் திரு பொன்ராஜ் மீது நடவடிக்கை கோரி புகார் #TVK #Vijay #DGPOffice #Ponraj #தமிழகவெற்றிக்கழகம் #pradeepvijaynellai #தவெக #tvkfortn #TVKparty
தளபதிநசுருதீன் த.வெ.க🌟 tweet media
தமிழ்
0
0
1
93
தளபதிநசுருதீன் த.வெ.க🌟
திருப்பூர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தவெக கொங்கு மண்டல தேர்தல் கண்காணிப்பாளர் அக்கா திருமதி @V_SathyaBama சத்தியபாமா அவர்களுக்கு செஞ்சி பேரூர் கழகம் சார்பாக என்னுடைய நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎂🎂💐💐 #HBD
தளபதிநசுருதீன் த.வெ.க🌟 tweet media
தமிழ்
0
0
4
1.1K
தளபதிநசுருதீன் த.வெ.க🌟
சுயநல அரசியல் லாபங்களுக்காக பாஜகவுடன் கூடி குழைந்து கூட்டணி போக திமுகவோ, அதிமுகவோ இல்லை! நம் தமிழக வெற்றிக் கழகம் 🔥 மக்கள் விரும்பும் முதல்வர் உங்கள் விஜய் @TVKVijayHQ 💯
தமிழ்
0
0
2
24
தளபதிநசுருதீன் த.வெ.க🌟
தமிழக வெற்றிக்கழகம் 2026ன் சட்டமன்றத் தேர்தல் கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டத்திற்கு தேர்தல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ள அக்கா Ex Mp @V_SathyaBama அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐 @TVKVijayHQ
தளபதிநசுருதீன் த.வெ.க🌟 tweet media
தமிழ்
0
3
5
1.1K
Villivakkam J Aswin
Villivakkam J Aswin@VillivakamAswin·
சென்னை பனையூரில் அமைந்துள்ள @TVKPartyHQ கட்சியின் தலைமை நிலைய செயலக அலுவலகத்தில், வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு என் விருப்ப மனுவை தாக்கல் செய்தேன். தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் எங்கள் தலைவரின் முகமும் கொள்கையும் தான் மக்களிடம் செல்லும் சக்தி. அந்தப் பாதையில், என் தொகுதியிலும் (வில்லிவாக்கம்) தலைவரின் முகமாக மக்களை சந்தித்து சேவை செய்யும் நோக்கில் வேட்பாளர் விருப்ப மனுவை வழங்கியுள்ளேன். மக்களின் நம்பிக்கையும் ஆதரவும் எனக்கு பெரிய பலம். வெற்றி மக்களுக்கே. #தமிழகவெற்றிக்கழகம் @TVKVijayHQ @BussyAnand @TVKHQITWingOffl @AadhavArjuna @CTR_Nirmalkumar
Villivakkam J Aswin tweet mediaVillivakkam J Aswin tweet media
தமிழ்
5
58
311
9K
தளபதிநசுருதீன் த.வெ.க🌟 retuiteado
Senthilraja R
Senthilraja R@SenthilraajaR·
#Vijay | 2006 முதல் 2011 வரை சட்டமன்ற உறுப்பினராகவும் 2011 முதல் 2016 வரை ஆதிதிராவிட நலத்துறையின் அமைச்சராக இருந்த ந. சுப்பிரமணியன் (அதிமுக), தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயை சந்தித்து அக்கட்சியில் இணைந்தார். #TVK | #TVKVijay
Senthilraja R tweet media
தமிழ்
8
542
1.7K
24.3K
தளபதிநசுருதீன் த.வெ.க🌟
மாண்புமிகு மக்களின் முதல்வர் வேட்பாளர் தமிழகத்தை ஆளப்போகும் நாளைய முதல்வர் தலைவர் அண்ணன் தளபதி அவர்களின் நல்வாழ்த்துக்கள் உடன் இன்று தலைமை அலுவலகத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கான விருப்பமனுவை கழக பொதுச் செயலாளர் அன்பு அண்ணன் N. #ஆனந்த் அவர்களிடம் பெற்றுக் கொண்டேன்
தளபதிநசுருதீன் த.வெ.க🌟 tweet media
தமிழ்
0
1
6
64
தளபதிநசுருதீன் த.வெ.க🌟
tvkmanifesto2026.com பொதுமக்கள் இந்த இணைப்பிற்குச் சென்று, தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கைஆட்சி மாற்றத்தை நோக்கி இருக்கும் தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கை.
தமிழ்
0
1
1
37
தளபதிநசுருதீன் த.வெ.க🌟
நம் காலம் வருகிறது! வெற்றித் தலைவர் அவர்களின் ஆணைக்கு இணங்க, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்தத் தேர்தல் அறிக்கையில் இடம் பெற வேண்டியவை குறித்துப் பொதுமக்களும் தங்களின் மேலான பரிந்துரைகளை
தமிழ்
0
0
2
52
தளபதிநசுருதீன் த.வெ.க🌟
தமிழக வெற்றிக் கழகம் செஞ்சி பேரூர் கழகம் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்
TVK Vijay@TVKVijayHQ

ஜனநாயகத்தின் நான்காவது தூணாகச் செயல்படும் ஊடகவியலாளர்கள் மீது ஸ்ரீரங்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. பழனியாண்டி நடத்திய தாக்குதல் கடும் கண்டனத்திற்கு உரியது. குவாரி தொடர்பாகச் செய்தி சேகரிக்கச் சென்ற நியூஸ் தமிழ் 24X7 செய்தித் தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் மீது ஸ்ரீரங்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. பழனியாண்டி கொடூரமாகத் தாக்குதல் நடத்திய வீடியோ, அண்மையில் வெளியானது. அதற்குப் பிறகும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்காமல், வேடிக்கை பார்க்கும் நிலையில்தான் முதல்வர் அவர்கள் இருக்கிறார் என்பது வெட்கக் கேடானது. பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி, பொதுவெளியில் இவ்வளவு மோசமாகச் செயல்படுவது, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து கிடக்கிறது என்பதற்கு இன்னுமொரு சான்றாகும். ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்குப் பதிவு செய்து, உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு உரிய நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன். தமிழ்நாடே பாதுகாப்பின்றிப் பதைபதைத்து இருக்கையில், தூக்கத்தில் இருக்கும் முதல்வரால் மக்கள் துயரத்தில் இருக்கின்றனர். இப்படிப்பட்ட ஆட்சியை மக்கள், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தூக்கி எறிவது உறுதி! உறுதி! உறுதி!

தமிழ்
0
0
1
38
தளபதிநசுருதீன் த.வெ.க🌟
ஏய் விஜய் வீட்டை விட்டு வெளியே வா 😂 @TVKVijayHQ தலைவர் செய்கை 🔥 விஜய் - தனி ஆள் இல்ல கடல் தான்! 😎 #உங்கவிஜய்_நா_வரேன்
தமிழ்
0
0
2
51
தளபதிநசுருதீன் த.வெ.க🌟
கழக தலைவர் #தளபதி அவர்களின் சார்பாக அனைவருக்கும் இனிய #Republicday ! குடியரசு தின நல்வாழ்த்துக்கள்..!🇮🇳 #தமிழக_வெற்றிக்_கழகம் #நமது_வெற்றி_சின்னம்_விசில் # 🇮🇳 🇮🇳
தளபதிநசுருதீன் த.வெ.க🌟 tweet media
தமிழ்
0
0
1
53
தளபதிநசுருதீன் த.வெ.க🌟
அருமையான பதிவு நண்பரே @LoyolaMani
Layola Mani@LoyolaMani

தமிழக வெற்றிக் கழகத்தின் விசில் சின்னத்தை குறித்து சட்டமன்றத்தின் உள்ளே பேசியதன் மூலமாக, நமது விசில் சின்னத்தை சட்டமன்றத்தின் உள்ளே கொண்டு போய் சேர்த்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பாசமிகு அண்ணன் செல்வப் பெருந்தகை @SPK_TNCC அவர்களுக்கு நன்றி. உழைக்கும் மக்களின் சின்னம் விசில்! பாட்டாளிகளின் சின்னம் விசில்! வாரிசு அரசியலை துடைத்தெறிய போகும் விசில்! குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்ட போகும் விசில்! ஒரு தேசியக் கட்சியின் மாநில தலைவராக இருந்து கொண்டு அண்ணன் செல்வப் பெருந்தகை இதுபோன்று பேசுவது மிகவும் தவறு. திமுக “குடும்பத்தோடு” கூட்டணி வைத்திருப்பதை நாடறியும். அவர்களோடு கொஞ்சி குலாவி, அவர்களின் ஊதுகுழலாக மாறி இருக்கும் அண்ணன் செல்வப்பெருந்தகை இது போல பேசுவதுதான் சிரிப்பாக உள்ளது. திமுக ஆட்சியில் நடக்கும் தவறுகளை என்றைக்காவது நீங்கள் சுட்டிக் காட்டியது உண்டா? திமுகவிடம் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க உங்களுக்கு துணிச்சல் இருக்கிறதா? கதர் வேட்டி கட்டிக்கொண்டு காந்திய வழியில் வந்த காங்கிரஸ் தொண்டர்களை திமுகவிடம் அடகு வைக்க எப்படி உங்களுக்கு மனசு வந்தது அண்ணா? ஊழலையே ஊற்று கண்ணாக செய்து வரும் திமுகவிற்கு ஜால்ரா அடித்துக் கொண்டு நீங்கள் தவெகவை விமர்சிக்க என்ன தகுதி இருக்கிறது அண்ணா? அனைவருக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு பகிர்ந்தளிக்கப்படும் என எங்கள் தலைவர் தளபதி அவர்கள் வாக்குறுதி கொடுத்திருக்கிறார். இதுதான் சமூக நீதி, இதுதான் சம நீதி, இதுதான் சமத்துவ நெறி கொள்கை. நீங்கள் உங்களின் சுயநலத்தால் இந்த சிந்தனையை எல்லாம் காற்றில் பறக்க விட்டு பல நாள் ஆகிவிட்டது. தூய்மை பணியாளர்களின் போராட்டம் தொடர்ந்து நடந்து வந்தது. அந்த நேரத்தில் நீங்கள் திமுகவுக்கு ஒத்து ஊதிக்கொண்டு திமுகவின் ஊது குழலாக இருந்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் சின்னமாம் விசிலை பற்றி பேச உங்களுக்கு எந்த அடிப்படை தகுதியும் இல்லை. எங்களைப் பார்த்து விசில் அடிச்சான் குஞ்சு என சொல்கிறேன் என்று நீங்கள்தான் திமுகவுக்கும், திமுக அரசுக்கும் விசில் அடிச்சான் குஞ்சாக இருக்கிறீர்கள் செல்வப் பெருந்தகை அண்ணா அவர்களே. காங்கிரசின் அடிமட்ட தொண்டர்களே வேதனைப்படும் அளவிற்கு அறிவாலயத்தின் ரசிகர் மன்ற நிர்வாகியாக மாறி விட்டீர்கள் செல்வப் பெருந்தகை அண்ணா அவர்களே. திமுகவிற்கு விசிறி வீசும் உங்களைப் போன்றவர்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் #விசில் சத்தத்தின் மூலம் பாடம் கற்றுக் கொடுப்பார்கள்.

தமிழ்
0
0
0
37