விகடன்

218.3K posts

விகடன் banner
விகடன்

விகடன்

@vikatan

இதயம் இணைக்கும் இணையம்!

Tamilnadu, India Se unió Nisan 2009
17 Siguiendo1.1M Seguidores
விகடன்
விகடன்@vikatan·
Link: - vikatan.com/government-and… "தலைவர் ஸ்டாலினை பத்து வருசத்துக்கு முன்னாடி நேர்ல சந்திச்சு போட்டோலாம் எடுத்திருக்கோம். ஆனா, இப்போ தலைவர் பெரிய பொறுப்புக்கு போயிட்டாரு. அவரை பார்க்குறதே சிரமமா இருக்கு. அதனாலதான் குடும்பத்தோட விருப்ப மனு போட்டோம். 5 பேருக்கு 1.25 லட்ச ரூபாய் ஆச்சு. எங்க அப்பா 1500 பேருக்கு முடி வெட்டி ஷேவ் பண்ணாதான் இந்த பணத்தை சம்பாதிக்க முடியும். இன்னைக்கு அவரால நேர்ல வர முடியல. ஆனாலும் எங்களை தவறாம போயி தலைவரை சந்திச்சுட்டு வர சொன்னாங்க. இப்ப தலைவரை பார்த்துட்டோம். அந்த சந்தோஷமே போதும்." - மோகனசுந்தரம் #MKStalin | #DMK | #தேர்தல்_களத்தில்_விகடன் | #TNElectionsWithVikatan
விகடன் tweet media
தமிழ்
6
7
51
5K
விகடன்
விகடன்@vikatan·
சட்டமன்றத் தொகுதி: சங்கரன்கோவில் - #TNElection2026 உங்கள் தொகுதியின் தீர்க்கப்படாத பிரச்னைகளையும், தேவைகளையும், தொகுதி எம்.எல்.ஏ.வின் செயல்பாடுகளுக்க உங்கள் மதிப்பீட்டையும்- link-ஐ க்ளிக் செய்து பதிவு செய்யுங்கள்.! சங்கரன்கோவில் Click here: vikatan.com/election/tn-as… மற்ற தொகுதிகளுக்கு உங்கள் பிரச்னைகளை பகிர... க்ளிக் செய்க vikatan.com/tamil-nadu-ass…
விகடன் tweet media
தமிழ்
0
0
2
913
விகடன்
விகடன்@vikatan·
🔗 - youtu.be/CyfvBRM-u7c?si… Iran War: Gulf நாடுகள் மீது தாக்குதல் - மோசமடைந்த போர் | US | Israel | Decode
YouTube video
YouTube
விகடன் tweet media
0
1
1
1K
விகடன்
விகடன்@vikatan·
சட்டமன்றத் தொகுதி: வாசுதேவநல்லூர் - #TNElection2026 உங்கள் தொகுதியின் தீர்க்கப்படாத பிரச்னைகளையும், தேவைகளையும், தொகுதி எம்.எல்.ஏ.வின் செயல்பாடுகளுக்க உங்கள் மதிப்பீட்டையும்- link-ஐ க்ளிக் செய்து பதிவு செய்யுங்கள்.! வாசுதேவநல்லூர் Click here: vikatan.com/election/tn-as… மற்ற தொகுதிகளுக்கு உங்கள் பிரச்னைகளை பகிர... க்ளிக் செய்க vikatan.com/tamil-nadu-ass…
விகடன் tweet media
தமிழ்
0
0
1
837
விகடன்
விகடன்@vikatan·
சட்டமன்றத் தொகுதி: கடையநல்லூர் - #TNElection2026 உங்கள் தொகுதியின் தீர்க்கப்படாத பிரச்னைகளையும், தேவைகளையும், தொகுதி எம்.எல்.ஏ.வின் செயல்பாடுகளுக்க உங்கள் மதிப்பீட்டையும்- link-ஐ க்ளிக் செய்து பதிவு செய்யுங்கள்.! கடையநல்லூர் Click here: vikatan.com/election/tn-as… மற்ற தொகுதிகளுக்கு உங்கள் பிரச்னைகளை பகிர... க்ளிக் செய்க vikatan.com/tamil-nadu-ass…
விகடன் tweet media
தமிழ்
0
0
0
776
விகடன் retuiteado
ஆனந்த விகடன்
இந்த வார ஆனந்த விகடன் தலையங்கம்: எரியும் போரால் எரியாத அடுப்புகள்! #LPG | #AVEditorial | #AnandaVikatan
ஆனந்த விகடன் tweet media
தமிழ்
0
1
4
1.4K
விகடன்
விகடன்@vikatan·
சட்டமன்றத் தொகுதி: தென்காசி - #TNElection2026 உங்கள் தொகுதியின் தீர்க்கப்படாத பிரச்னைகளையும், தேவைகளையும், தொகுதி எம்.எல்.ஏ.வின் செயல்பாடுகளுக்க உங்கள் மதிப்பீட்டையும்- link-ஐ க்ளிக் செய்து பதிவு செய்யுங்கள்.! தென்காசி Click here: vikatan.com/election/tn-as… மற்ற தொகுதிகளுக்கு உங்கள் பிரச்னைகளை பகிர... க்ளிக் செய்க vikatan.com/tamil-nadu-ass…
விகடன் tweet media
தமிழ்
0
0
0
773
விகடன்
விகடன்@vikatan·
'நான் ஆட்சிக்கு வந்தால்...' - சீமானின் தேர்தல் வாக்குறுதிகள்! #Seeman | #NTK | #தேர்தல்_களத்தில்_விகடன் | #TNElectionsWithVikatan
விகடன் tweet media
தமிழ்
6
182
407
3.7K
விகடன்
விகடன்@vikatan·
2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குறுதியில் தமிழ்நாட்டில் 5 தலைநகரங்கள் அமைக்கப்படும் என நாம் தமிழர் கட்சி அறிவிப்பு. #Seeman | #NTK | #தேர்தல்_களத்தில்_விகடன் | #TNElectionsWithVikatan
விகடன் tweet media
தமிழ்
5
73
141
2.3K
விகடன்
விகடன்@vikatan·
சட்டமன்றத் தொகுதி: ஆலங்குளம் - #TNElection2026 உங்கள் தொகுதியின் தீர்க்கப்படாத பிரச்னைகளையும், தேவைகளையும், தொகுதி எம்.எல்.ஏ.வின் செயல்பாடுகளுக்க உங்கள் மதிப்பீட்டையும்- link-ஐ க்ளிக் செய்து பதிவு செய்யுங்கள்.! ஆலங்குளம் Click here: vikatan.com/election/tn-as… மற்ற தொகுதிகளுக்கு உங்கள் பிரச்னைகளை பகிர... க்ளிக் செய்க vikatan.com/tamil-nadu-ass…
விகடன் tweet media
தமிழ்
0
0
1
1K
விகடன்
விகடன்@vikatan·
சேற்றுத்தண்ணீரில் மிதந்தபடி ப்ரீ வெடிங் போட்டோஷூட்; `இதெல்லாம் ரொம்ப ஓவர் பாஸ்' நெட்டிசன்கள் ட்ரோல் vikatan.com/trending/coupl…
தமிழ்
0
0
0
1.5K
விகடன்
விகடன்@vikatan·
பாஜகவில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய நடிகை ரஞ்சனா நாச்சியார், சமீபத்தில் அந்தக் கட்சியிலிருந்து விலகி விஜய்யின் தவெகில் இணைந்தார். இந்நிலையில், தவெகவில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அக்கட்சியிலிருந்து விலகி, இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார். #TVKVijay | #RanjanaNachiyar | #DMK | #தேர்தல்_களத்தில்_விகடன் | #TNElectionsWithVikatan
தமிழ்
6
6
56
16.8K
விகடன்
விகடன்@vikatan·
'ஈரானிடம் அணு ஆயுதம் இல்லை; கமேனி தன் இறப்பிற்கு பயப்படவில்லை!' - ஜோ கென்ட் 'பரபர' தகவல்கள் vikatan.com/government-and…
தமிழ்
0
32
130
3.2K
விகடன்
விகடன்@vikatan·
திடீர் `மர்ம' ட்ரோன்களால் பரபரப்பு: வாஷிங்டன் ராணுவ தளம் மீதும் ஈரான் தாக்குதல் நடத்த திட்டமா? vikatan.com/trending/alarm…
தமிழ்
1
0
6
1.3K
விகடன்
விகடன்@vikatan·
தாவூத் இப்ராகிம் குடும்ப சொத்துக்கள் : போராடி ஏலத்தில் விற்பனை செய்து முடித்த மத்திய அரசு! vikatan.com/trending/the-c…
தமிழ்
2
0
6
1.2K
விகடன்
விகடன்@vikatan·
Video Link - youtube.com/watch?v=IPX524… திருவள்ளூர் மாவட்ட தொகுதிகள் | DMK, ADMK, NTK, TVK யார் யாருக்கு சீட்டு? | TN Elections 360 updates #தேர்தல்_களத்தில்_விகடன் | #TNElectionsWithVikatan
YouTube video
YouTube
விகடன் tweet media
0
0
5
1.3K
விகடன்
விகடன்@vikatan·
VanDyke : கிளர்ச்சியாளர்களுக்கு பயிற்சி; மர்மம் நிறைந்த கதைகள்! இந்தியாவில் சிக்கிய அமெரிக்கர் யார்? vikatan.com/trending/why-d…
தமிழ்
0
1
4
1.4K