Tweet épinglé
தமிழன்டா
117.6K posts

தமிழன்டா
@AlaTwitz
Independent Journalist | எந்த எல்லைக்குள்ளும் அடங்கா காற்று | MBA | | Writer | பெரியார் | அண்ணா | கலைஞர் | DMK | சினிமா | Cricket |
Tamil Nadu, India Inscrit le Nisan 2013
4.5K Abonnements14.7K Abonnés
தமிழன்டா retweeté
தமிழன்டா retweeté
தமிழன்டா retweeté
தமிழன்டா retweeté

“விசுவாசத்துக்கு ஒரு கட்டப்பா என்பதுபோல், துரோகத்துக்கு ஒரு பழனிசாமி!”
#VirudhunagarWithDMK #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக
தமிழ்
தமிழன்டா retweeté
தமிழன்டா retweeté

விருதுநகர் - மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றித் திருநகர்!
சொன்னதைச் செய்யும் ஆற்றல் தி.மு.க.வுக்கே உள்ளது. அதனால்தான், 8000 ரூபாய் #இல்லத்தரசி கூப்பன், இருமடங்காகும் உரிமைத்தொகை தொடங்கி, நமது சூப்பர்ஸ்டார் #DMKManifesto2026-இல் சொல்லப்பட்டுள்ள வாக்குறுதிகள் அத்தனையும் மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளன.
கட்சியின் கொள்கை என்னவென்றே தெரியாமல், கூவத்தூரில் அடித்த காற்றில் கால்களை வாரிவிட்டு மேலே வந்துவிட்ட பழனிசாமி, நாவடக்கமின்றி அவதூறுகளையும் - வாட்ஸ்அப் வதந்திகளையும் வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கான பதிலடி பேரடியாக விழும்!
#VirudhunagarWithDMK #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக!




தமிழ்
தமிழன்டா retweeté

@sunnewstamil @kalee_talks பாகிஸ்தானால தமிழ்நாட்டுக்கு ஆபத்தில்ல, மதக்கலவர சங்கிகள் தமிழின விரோதிகள்
தமிழ்

#தேர்தல்TALKS | “நாங்கள் என்ன பாகிஸ்தானுடனா கூட்டணி வைத்துள்ளோம்?” -செல்லூர் கே. ராஜூ கேள்வி
#SunNews | #SellurKRaju | #TNElectionWithSunNews

தமிழ்
தமிழன்டா retweeté

DID YOU NOTICE THIS? 🤯
🇮🇱 Israel attacked Iran’s energy infrastructure
🇮🇷 Iran attacked Israel’s energy infrastructure
🇮🇱 Israel attacked Iran’s nuclear facility
🇮🇷 Iran attacked Israel’s nuclear facility
🇮🇱 Israel attacked schools, universities and hospitals in Iran
🇮🇷 But Iran didn’t attack a single school, university or hospitals in Israel
If you still don't get the point, god bless you and your IQ


English
தமிழன்டா retweeté

தமிழன்டா retweeté

அனைத்து மக்களின் நலன் காக்கும் தி.மு.கழகம் வரும் சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சி அமைக்க போவதை திருவரங்கம் தொகுதியில் மக்கள் அளித்த ஆதரவு உறுதிப்படுத்தியது.
திருவரங்கம் சட்டமன்றத் தொகுதியின் கழக வெற்றி வேட்பாளர் திரு. எஸ்.துரைராஜ் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்த போது.
#VoteForDMK



தமிழ்
தமிழன்டா retweeté
தமிழன்டா retweeté
தமிழன்டா retweeté
தமிழன்டா retweeté

தமிழன்டா retweeté
தமிழன்டா retweeté
தமிழன்டா retweeté

From selling chai to selling films .. can you see the Desperation phrends ..#justasking
Veena Jain@Vtxt21
Even the makers of films like Dhurandhar and The Kerala Story have themselves declared their movies are Fictional The makers of The Kerala Story even admitted in the Supreme Court that they made exaggerated claims But here, PM Modi is openly misrepresenting them as real to whitewash his failures and mislead people on issues like the new FCRA amendment India has never had such a dishonest Prime Minister in its history. What a downfall 😑
English
தமிழன்டா retweeté

#தேர்தல்CLICKS | ராஜ்யசபா எம்.பி. சீட் தருவதாகக் கூறி ஏமாற்றியவர் எடப்பாடி பழனிசாமி.. ஆதாரத்தை வெளியிட்ட பிரேமலதா
#SunNews | #Premalatha | #TNElectionWithSunNews

தமிழ்



















