Stupid_Common_Man🚀

9.6K posts

Stupid_Common_Man🚀 banner
Stupid_Common_Man🚀

Stupid_Common_Man🚀

@CommonerOff

உங்கள் நான்.. Kamal "Cinema"🦸 U1&Ani 🎧 Pradeep🎤 Fan of Kollywood 🎬 MovieReview (occasionally) #TeamPixel பிழையாப் பெருமை எவர்க்கும் இன்மை 💯

குந்தலதேசம் Inscrit le Şubat 2016
968 Abonnements468 Abonnés
Tweet épinglé
Stupid_Common_Man🚀
Stupid_Common_Man🚀@CommonerOff·
விருப்பத்தில் கொஞ்சம்.. வருத்தத்தில் கொஞ்சம்.. இதுதானே வாழ்க்கை மொத்தம்.. இதிலென்ன வேஷம்.. Do you have a better definition!?.. #U1forLife
தமிழ்
0
3
13
0
Stupid_Common_Man🚀
Stupid_Common_Man🚀@CommonerOff·
விட்டா ஆனந்த‌பவன்ல ஆட்டுக்கறி போடலனு போராட்டம் பண்ணுவானுக போல.. புடிச்சது வேணும்னா காசு குடுத்து வெளிய திண்ணுங்கடா நொண்ணைகளா!!.. படிக்கும் போதே இந்த எச்ச வேலை பண்றானுகளே.. இவுனுகெல்லாம் படிச்சு வெளிய வந்து என்ன பண்ண போறானுக..
Neelam Social@NeelamSocial

மாட்டிறைச்சி உணவு வழங்க மறுத்த விடுதி நிர்வாகம் ! #beef #chennaiuniversity #chennai #beefpolitics #india #neelamreports #neelamsocial

தமிழ்
0
0
0
4
Stupid_Common_Man🚀
Stupid_Common_Man🚀@CommonerOff·
Comfort zone க்கு அர்த்தமாச்சும் தெரியுமா!? Atlee-oda ella fim um steps ahead from his previous film. இதுல எது comfort Zone -uh?..
Nandhan Talkz ✨@Nandhan_Talkz

#AA22xA6 Titled As #Raaka 🔥 இந்திய சினிமாவில் ஒரு ஹாலிவுட் படம்னு சொல்ற அளவுக்கு... இந்த அட்லீ ஏதோ பெருசா சம்பவம் பண்ண போறார்னு தான். நினைக்கிறேன். தன்னோட Comfort Zone ல இருந்து வெளிய வந்து ஒரு பெரிய முயற்சில இறங்கி இருக்காப்ல... இந்த போஸ்டரே வித்தியாசமா தான் இருக்கு. காத்திருப்போம் அட்லீயின் ஒரு தரமான படைப்புக்கு ✌️

Eesti
0
0
0
7
Stupid_Common_Man🚀
Stupid_Common_Man🚀@CommonerOff·
Imagine going to xerox shop and ask them to sign an NDA before copying.🤣
English
0
0
0
178
Stupid_Common_Man🚀 retweeté
Kamal Haasan
Kamal Haasan@ikamalhaasan·
சார்ந்தோர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.
தமிழ்
1.1K
11.9K
15.5K
0
Stupid_Common_Man🚀
Stupid_Common_Man🚀@CommonerOff·
படத்துக்கு ரியாக்சன் போட்ட போஸ்டுக்கு ரியாக்சன் போட்டதுக்கு ரியாக்ட் போட்டதுக்கு ரியாக்ட் பண்றத இப்பதான் பாக்குறேன்.. புதுசா இருக்குனே..
தோழர் ஆதி@ThozharAadhi

அதானே.. அந்த character எந்த angle ல Green forest ஆ தெரிஞ்சிருக்கும்? 🤣🤣🤣

தமிழ்
0
0
0
12
Stupid_Common_Man🚀
Stupid_Common_Man🚀@CommonerOff·
@Magizhmaaran நீங்க பாத்த காஞ்சனா சன் பிக்சர்ஸ் படமே இல்ல.. Basic info வே தப்பு.. இதுல ஆராய்ச்சி வே‌ற..
தமிழ்
2
0
1
342
அசால்ட்டு சேது
காஞ்சனா ஒரு மிக சிறந்த மார்கெட்டிங் மெட்டீரியல், டார்கெட் ஆடியன்ஸ்: பேய் பாத்தின கியூரியாசிட்டி இருக்க குழந்தைங்க, ஆனா அவங்களை பயமுறுத்திட கூடாது ஜாலியா கொண்டு போனும். குடும்பத்தையே உள்ள கொண்டு வந்துடுவாங்க. ரிலிஸ் டைம்: கோடை விடுமுறை ரீச்: எல்லார் வீட்டுக்குள்ளையும் கொண்டு சேர்குற மாதிரி ஒரு பெரிய பிராண்ட், சன் பிக்சர்ச் மாதிரி. தியேட்டர்கள்: எங்க குழந்தை குடும்பங்கள் உள்ள அதிகம் வருதோ அங்க கேன்டீன் சேல்ஸ் அதிகம். லாரன்ஸ்: வருஷம் 3,4 படம் பண்ணனும்னு பிரஷர் இல்லை. ரிசல்ட்: பிளாக் பாஸ்டர். எனவே தயாரிப்பாளர், நடிகர்கள், டிஸ்டிபூட்டர்கள், தியேட்டர் ஒனர்கள், கேன்டீன், குழந்தை குடும்பங்கள் என எல்லாரும் ஹேப்பி. அது நமக்கான படம் இல்லைன்னு வேணா சொல்லிக்கலாம் ஆனா வெகுஜன மக்கள் ஆதரிச்ச பிரான்சைஸ் படம்னா அது காஞ்சனா தான். பி கு: சரத் நடிச்ச காஞ்சனா தவிர வேற எந்த காஞ்சனாவும் நான் பார்த்தது இல்லை.
Arun@IamAPArun

Kanchana va ipdi thinnitu irukanunga. Enna jandhu vo idhunga laam

தமிழ்
2
5
30
4.6K
Stupid_Common_Man🚀
Stupid_Common_Man🚀@CommonerOff·
படிச்சு சம்பாரிக்க துப்பில்லாத வெண்ணைங்க.. சம்பாரிக்கிறவனுகள பாத்து வயிறு எரிஞ்சு இப்பிடி சம்பாரிக்கிறானு அருவருப்பா பேசுவானுக.. அதான் இந்த வீடியோ கன்டென்ட்..
Tharani ʀᴛᴋ@iam_Tharani

'IT Field' Problems 👀😤

தமிழ்
0
0
1
14
Stupid_Common_Man🚀
Stupid_Common_Man🚀@CommonerOff·
4 நாளா இந்த விசயத்த பத்தி நியூஸ் போடல.. நடவடிக்கை எடுத்ததும் போடுறான்.. இதுக்கு முன்ன கவுண்டம்பாளையத்த பத்தி இவன் நியூஸ் போட்டது 2025 feb ல..
Stupid_Common_Man🚀 tweet media
Sun News@sunnewstamil

#NewsUpdate | கோவை: கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள நடுநிலைப் பள்ளியில் மதிய உணவில் பல்லி விழுந்ததில் 44 குழந்தைகள் உடல் நலன் பாதிக்கப்பட்ட விவகாரத்தில், சமையலர், சத்துணவு அமைப்பாளர், உதவியாளர் பணியிடை நீக்கம் மையலர் மனோகரி , உதவியாளர் கமலா மற்றும் சத்துணவு அமைப்பாளர் கௌசல்யா ஆகிய மூவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு #SunNews | #Coimbatore | #MidDayMeal

தமிழ்
0
0
0
30