District Collector Tiruvannamalai

2K posts

District Collector Tiruvannamalai

District Collector Tiruvannamalai

@DistCollrTvm_26

Inscrit le Ocak 2025
1 Abonnements427 Abonnés
District Collector Tiruvannamalai
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் வருவாய் தீர்வாய அலுவலர் அவர்கள் இன்று (17.06.2026) போளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 1435-ஆம் பசலி வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) இருப்பிட சான்று கோரி பெறப்பட்ட மனுவின் மீது நடவடிக்கை மேற்கொண்டு இருப்பிட சான்றிதழை வழங்கினார்.
District Collector Tiruvannamalai tweet media
தமிழ்
0
2
9
110
District Collector Tiruvannamalai
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் வருவாய் தீர்வாய அலுவலர் திருமதி. வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் இன்று (17.06.2026) போளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 1435-ஆம் பசலி வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்கள்.
District Collector Tiruvannamalai tweet mediaDistrict Collector Tiruvannamalai tweet media
தமிழ்
1
2
11
134
District Collector Tiruvannamalai
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.என்.ஆனந்த் அவர்கள் இன்று (16.06.2026) திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், அண்ணாமலையார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளின் சார்பாக பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். (1/3)
District Collector Tiruvannamalai tweet mediaDistrict Collector Tiruvannamalai tweet mediaDistrict Collector Tiruvannamalai tweet mediaDistrict Collector Tiruvannamalai tweet media
தமிழ்
1
2
14
224
District Collector Tiruvannamalai
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.என்.ஆனந்த் அவர்கள் இன்று (16.06.2026) திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், அண்ணாமலையார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
District Collector Tiruvannamalai tweet media
தமிழ்
0
1
7
92
District Collector Tiruvannamalai
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் வருவாய் தீர்வாய அலுவலர்அவர்கள் இன்று (16.06.2026) 1435-ஆம் பசலி வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) உட்பிரிவு பட்டா மாற்றம் வேண்டி பெறப்பட்ட மனுவின் மீது நடவடிக்கை மேற்கொண்டு உட்பிரிவு பட்டா மாற்றத்திற்கான ஆணையினை வழங்கினார்.
District Collector Tiruvannamalai tweet mediaDistrict Collector Tiruvannamalai tweet media
தமிழ்
1
5
19
1K
District Collector Tiruvannamalai
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் வருவாய் தீர்வாய அலுவலர் திருமதி. வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் இன்று (16.06.2026) போளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 1435-ஆம் பசலி வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்கள்.
District Collector Tiruvannamalai tweet mediaDistrict Collector Tiruvannamalai tweet media
தமிழ்
0
3
20
452
District Collector Tiruvannamalai
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் இன்று (15.06.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழியை அரசு அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர்.
District Collector Tiruvannamalai tweet media
தமிழ்
0
2
5
137
District Collector Tiruvannamalai
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் இன்று (15.06.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பாக பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
District Collector Tiruvannamalai tweet mediaDistrict Collector Tiruvannamalai tweet media
தமிழ்
1
2
15
458
District Collector Tiruvannamalai
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் இன்று (15.06.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
District Collector Tiruvannamalai tweet media
தமிழ்
1
2
14
179
District Collector Tiruvannamalai
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் இன்று (15.06.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
District Collector Tiruvannamalai tweet mediaDistrict Collector Tiruvannamalai tweet mediaDistrict Collector Tiruvannamalai tweet media
தமிழ்
1
3
15
287
District Collector Tiruvannamalai
மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.ஆதவ் அர்ஜீனா அவர்கள் இன்று (12.06.2026) திருவண்ணாமலை மாநகராட்சி அடிஅண்ணாமலை பகுதியிலுள்ள இலங்கை தமிழர்கள் முகாமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அவர்களிடம் களிடம் கலந்துரையாடினார்.
District Collector Tiruvannamalai tweet media
தமிழ்
0
4
24
355