Jason Sanjay for DMK

134 posts

Jason Sanjay for DMK

Jason Sanjay for DMK

@JasonSanjaydmk

Madurai Inscrit le Haziran 2026
30 Abonnements13 Abonnés
RamKumarr
RamKumarr@ramk8060·
கூச்சமே இல்லாம இது திமுக விற்கு கிடைத்த வெற்றி என்று ஸ்டிக்கர் ஒட்ட போறாங்க பாத்துக்கிட்டே இருங்க 🤣
RamKumarr tweet media
தமிழ்
199
318
1.3K
74.8K
Jason Sanjay for DMK
Jason Sanjay for DMK@JasonSanjaydmk·
இந்த இளைஞர்கள் கூட்டத்தை யாராலும் வெற்றி பெற முடியாது, அவர்களைத் தவிர." -கனிமொழி கருணாநிதி எம்.பி
தமிழ்
0
1
1
351
Jason Sanjay for DMK retweeté
Karuna DMK 🖤♥️
Karuna DMK 🖤♥️@Karuna15Karuna·
💯 true.....
English
9
255
707
8.8K
Jason Sanjay for DMK retweeté
Jason Sanjay for DMK retweeté
GenZ_DMK🖤♥️
GenZ_DMK🖤♥️@dravidatheee·
பாவம், நல்லா இருந்த பையன் 🥲 @KanimozhiDMK அக்கா, தயவு செஞ்சு நீதி வாங்கி குடுங்க அக்கா
Kanimozhi (கனிமொழி)@KanimozhiDMK

நாகர்கோவிலைத் தொடர்ந்து தூத்துக்குடியிலும் காவல்துறையின் சித்திரவதைக்கு உள்ளாகி இளைஞர் ஒருவர் உயிரிழந்திருக்கும் செய்தி வேதனையளிக்கிறது. காவல்துறைக்குப் பொறுப்பு(?) வகிக்கும் முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள் உட்படப் பல அமைச்சர்களும் அதிகாரிகளும் திரைப்படம் பார்க்க விடுப்பில் சென்றுள்ளதால், இன்றைய நாள் தமிழ்நாட்டில் ‘அரசு’ என்ற ஒன்று உள்ளதா என்பதே சந்தேகம் தான்! நாளை பணிக்குத் திரும்பிய பின்னாவது, இந்த காவல் மரணம் குறித்து வாய் திறக்கிறார்களா என்று பார்ப்போம்.

தமிழ்
2
30
32
244
An Indian
An Indian@AnIndian010743·
@sunnewstamil @KanimozhiDMK When Tuticorin was flooded, Kanimozhi was not there, but for any issues in Manipur or other Northern States, she takes trips with Raja and others enjoying free travel facilities.
English
8
0
1
149
Sun News
Sun News@sunnewstamil·
#WATCH | "We are With You.." நீட் தேர்வுக்கு எதிராக டெல்லியில் போராடி வரும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, அவர்களிடையே உரையாற்றிய கனிமொழி எம்.பி. #SunNews | #DelhiProtest | #NEET | @KanimozhiDMK
தமிழ்
62
1.2K
4.2K
94.7K
Jason Sanjay for DMK retweeté
Kanimozhi (கனிமொழி)
நாகர்கோவிலைத் தொடர்ந்து தூத்துக்குடியிலும் காவல்துறையின் சித்திரவதைக்கு உள்ளாகி இளைஞர் ஒருவர் உயிரிழந்திருக்கும் செய்தி வேதனையளிக்கிறது. காவல்துறைக்குப் பொறுப்பு(?) வகிக்கும் முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள் உட்படப் பல அமைச்சர்களும் அதிகாரிகளும் திரைப்படம் பார்க்க விடுப்பில் சென்றுள்ளதால், இன்றைய நாள் தமிழ்நாட்டில் ‘அரசு’ என்ற ஒன்று உள்ளதா என்பதே சந்தேகம் தான்! நாளை பணிக்குத் திரும்பிய பின்னாவது, இந்த காவல் மரணம் குறித்து வாய் திறக்கிறார்களா என்று பார்ப்போம்.
Sun News@sunnewstamil

#BREAKING | சட்டவிரோத மதுவிற்பனை புகாரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழப்பு - உடலை வாங்க மறுத்து குடும்பத்தினர் போராட்டம் #SunNews | #Thoothukudi | #Police

தமிழ்
132
867
1.7K
44.8K
Jason Sanjay for DMK
Jason Sanjay for DMK@JasonSanjaydmk·
கல்வி உரிமையை காக்க இளைஞர்களுடன் உறுதியாக களமிறங்கிய அக்கா கனிமொழி
தமிழ்
0
0
0
126
Jason Sanjay for DMK
Jason Sanjay for DMK@JasonSanjaydmk·
நீட் ஒழிப்பே இலக்கு... போராட்டமே வழி... களத்தில் அக்கா @KanimozhiDMK
தமிழ்
0
0
1
97
Jason Sanjay for DMK
Jason Sanjay for DMK@JasonSanjaydmk·
@dravidatheee @KanimozhiDMK இளைஞர்களுடன் என்றும் நிற்கும் கழகம்…என்றும் களத்தில்! 🔥🖤❤️
தமிழ்
0
0
0
11
Jason Sanjay for DMK retweeté
GenZ_DMK🖤♥️
GenZ_DMK🖤♥️@dravidatheee·
டெல்லி ஜந்தர் மந்தரில் இளைஞர்களுடன் போராட்டக்களத்தில் அக்கா கனிமொழி கருணாநிதி @KanimozhiDMK 🔥🖤♥️
தமிழ்
19
16
19
241
Jason Sanjay for DMK retweeté
Dhuranthar_TN
Dhuranthar_TN@Dhuranthar·
@KanimozhiDMK பிரச்சனை வந்தா விட்டுட்டு ஓடிப் போறவங்க இல்ல.. எப்பவும் துணையாய் நிக்குறவங்க. இதுக்கு முன்னாடி நின்னாங்க, இப்ப நிக்குறாங்க, இனியும் நிப்பாங்க💪🏼🖤❤️
தமிழ்
0
1
2
37
Jason Sanjay for DMK
Jason Sanjay for DMK@JasonSanjaydmk·
@southraidersoff @CMOTamilnadu இதுக்கு ஒரு நடிகரா முடிவு எடுப்பீங்களா? இல்ல முதல்வரா முடிவு எடுப்பீங்களா? இல்ல இதையும் கண்டுக்காம விட்டுருவீங்களா?
தமிழ்
0
0
0
1
Wild South Raiders
Wild South Raiders@southraidersoff·
தவெகவினர் கடந்த இரண்டு மாதங்களில் பள்ளிகளில் செய்யும் அநாகரிக செயல் இந்தியாவில் யாரும் செய்ததில்லை. SCHOOL சின்ன பசங்ககிட்ட தான் இவனுங்க ஹீரோவா காமிச்சிக்க முடியும். அவங்க தான் கேள்வி கேட்க முடியாது. அருவறுப்பா பண்ணாதீங்க டா
தமிழ்
21
458
899
39.8K
Dr. Swamy. PhD
Dr. Swamy. PhD@DrSwamyOff·
ராகுல் கைதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய தவெக அமைச்சர்!
தமிழ்
53
651
2.3K
135.5K
Jason Sanjay for DMK retweeté
ச.அருண் உதயசூரியன்
அக்கா கனிமொழியின் இயக்கப்பற்றை எவராலும் சந்தேகிக்க முடியாது.எதேட்சையாக நடந்த ஜோதிமணியுடனான சந்திப்புக்கு இட்டு கட்டி கதை திரைக்கதை எழுத வேண்டாம். @KanimozhiDMK
தமிழ்
9
4
45
1.5K
Srividhya
Srividhya@Srividhya_Hari·
@Vanitha06119914 அய்யயோ தப்பா எழுதிட்டீங்க. வாயில அடிச்சிக்கோங்க. அக்கா ஆதரவாளர்களுக்கு கோபம் வந்திடும். நீங்க நானு வேணா ரோஷம் பார்த்து தெருவுல நின்னுப்போம்
தமிழ்
5
3
22
654
Vanitha
Vanitha@Vanitha06119914·
தமிழ்நாட்டுல திமுக எம்எல்ஏக்கள் தொடர்ந்து கைது இத்தனை வருஷமா ஒட்டிக் கொண்டு இருந்த பாவத்துக்கு ஒரு வரி கண்டனம் கூட தெரிவிக்க முடியாத துரோகிகளோட நாகரீக அரசியல் எதற்கு??
PttvOnlinenews@PttvNewsX

நாடாளுமன்ற வளாகத்தில் கனிமொழி உடன் ஜோதிமணி! #Kanimozhi | #Jothimani | #Congress | #DMK | #ParliamentMonsoonSession | #Parliament

தமிழ்
29
60
250
13K