RetroLuxe KARTHICK
206 posts

RetroLuxe KARTHICK
@KARTHICKMP8
c!neMa, pol!t!cs, med!a @retroluxe
Chennai, India Inscrit le Şubat 2020
155 Abonnements1.9K Abonnés

காலம் பேசாது காத்திருந்து பதில் சொல்லும்... ஆதவ் அர்ஜுனா முன்னிலை.... #tvk #rajnikanth
தமிழ்

அடிக்கிற அடியில்... அட தவிலு கிழிஞ்சு தொங்கட்டும் அடிச்சது யாரு... வெறும் சத்தம் கேட்டு சொல்லட்டும்... @TVKVijayHQ #Vijay #dmk
தமிழ்

இவர் கிட்ட பதில் எதிர்பார்ப்பது அந்த பெண்ணின் தவறு.....அவர் எல்லாம் மொரட்டு....டிமை
KV@Bbt6Viewer
வாரிசு அரசியல் கட்சியில் இருக்க வயசானவங்களோட பிரச்சினையாம்... மக்கள் பிரச்சினை இல்லையாம் இவனோட அரசியல் அறிவ பாருங்க Friends... Uday na Deputy CM aagi avar namakaga panna nallathu kettadhu lam konjam list panitu ponga comment section la...
தமிழ்

உலகத்திலேயே தோக்கப் போற கட்சினு சொல்லிட்டு... அதுக்கு பதில் சொல்ற (அ) சாபம் விடறது இவங்களதான் இருக்கும்😛
பிரியக்குமார் அருள்நாதன்@ProudTamizhan1
ரைட்டு.... இப்பவே மண்ண வாரி தூத்தி சாபம் விட ஆரம்பிச்சிட்டானுங்க.
தமிழ்

அய்யா தெய்வமே.... 234 ம் திமுகவும் கூட்டணியுமே ஜெயிக்கட்டும் 🙏
Devendran Palanisamy@devpromoth
எனது கணிப்பு... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஐந்து தொகுதிகளிலும் வெல்லும்...
தமிழ்

எதையோ கொண்டு அடித்தது போல்... அஜித் தரப்பிலிருந்து வந்த செய்தி.... " மாற்றம் தேவையில்லை" நான் சொல்லவே இல்லையே!? #ajithkumar #vijay #dmk #admk
தமிழ்

அப்படி சொல்லவில்லையாம்.... சொல்லிட்டாங்க SO.....
வரவணை செந்தில்@Varavanaisen
“ஸ்டாலின் ஆட்சி தொடரட்டும்” - அய்யா அஜித் கருத்து #Vote_for_DMK 🖤❤️🔥🔥🔥
தமிழ்

ஜனநாயக கடமையை செய்தாகிவிட்டது... #election #election2026
தமிழ்

CM SIR அவர் பையனுக்கு வாய்ப்பு கொடுக்கலாம், மினிஸ்டர்ஸ் அவங்க பசங்களுக்கு கொடுக்கலாம் ஆனா விஜய் அவர் டிரைவர் பையனுக்கு கொடுத்தா இவருக்கு கோவம் வருது... #VIJAY #WHISTLE
Prasanna OG@OGprasanna
So cheap @prakashraaj Yen driver son MLA aaga koodatha ? Stalin Son matum than MLA aaganuma ?
தமிழ்
