மதி திருச்சி ( RK & SK Veriyan)

8.8K posts

மதி திருச்சி ( RK & SK Veriyan) banner
மதி திருச்சி ( RK & SK Veriyan)

மதி திருச்சி ( RK & SK Veriyan)

@MathiTrichy1

Super Star Rajini&Sivakarthikeyan Anna Veriyan / VVS சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கம் மண்ணச்சநல்லூர் ஒன்றியம் திருச்சி /OneDayDefenently I Act In SK Anna Movie👍

Trichy Inscrit le Nisan 2020
929 Abonnements442 Abonnés
Tweet épinglé
மதி திருச்சி ( RK & SK Veriyan)
Hi @Siva_Kartikeyan அண்ணா இன்று உங்க தம்பி என்னுடைய பிறந்தநாள் ஒரு wish பண்ணுங்க அண்ணா.. ரொம்ப சந்தோஷமா இருக்கும்..🙏😊
மதி திருச்சி ( RK & SK Veriyan) tweet media
தமிழ்
36
69
2.8K
0
மதி திருச்சி ( RK & SK Veriyan) retweeté
Tharani K
Tharani K@CinemaAngle·
Much needed video for this time👍👍 Thank you so much for this mam 🙏🙏🙏 Please share max 🙏🙏🙏 #ChildSafety #WomenSafety #TN
English
8
494
1.3K
19.7K
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
கோயம்புத்தூரில் நேற்று 10 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூர சம்பவம் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. இத்தகைய மனிதநேயமற்ற மற்றும் மன்னிக்க முடியாத குற்றச் செயல்கள் நமது சமூகத்தில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது. தங்கள் உயிருக்குயிரான குழந்தையைப் பிரிந்து வாடும் சிறுமியின் குடும்பத்தைச் சார்ந்த சொந்தங்களுடன் எனது ஆழ்ந்த துயரத்தைப் பகிர்ந்துகொள்கிறேன். இந்த வழக்கில் தொடர்புடையதாக இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்துத் தீவிர மற்றும் விரைவான விசாரணை மேற்கொண்டு, குற்றப்பத்திரிகையை உடனடியாக தாக்கல் செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் இத்தகைய அராஜக செயல்களில் ஈடுபடுவோருக்கு சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை பெற்றுத்தர தமிழ்நாடு அரசு உறுதியுடன் செயல்படும். இதற்கான உடனடி மற்றும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். #CMJosephVijay
தமிழ்
2.3K
6.3K
22.7K
1.2M
மதி திருச்சி ( RK & SK Veriyan) retweeté
HEY RAM
HEY RAM@A_n_b_e_S_i_vam·
தமிழக அரசியல் வரலாற்றில்... முதல் முறையாக.. அமைச்சரவையில் இடம் பெறும் IUML. Minority vote மட்டும் வாங்கிக் கொண்டு.. ஏமாற்றும் கட்சிகள் மத்தியில்... வரலாறு படைத்துள்ளார் விஜய்.
தமிழ்
59
2.3K
10.8K
177.3K
மதி திருச்சி ( RK & SK Veriyan)
@RameshOffcl @CMOTamilnadu @TVKVijayHQ @BussyAnand நடிகர்கள் பின்னால் சென்றால் நாசமாக போவாய் என்ற வாசகத்தை உடைத்து எறிந்தார். முன்னாள் நடிகரும் இன்னாள் முதல்வர் திரு. @TVKVijayHQ அவர்கள் 💐👍🥳
தமிழ்
0
0
3
482
TVK Ramesh
TVK Ramesh@RameshOffcl·
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் @CMOTamilnadu அவர்கள் தலைமையில் அறநிலையத்துறை அமைச்சராக மக்களுக்கு பணியாற்ற வாய்ப்பளித்த தளபதி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்! எவ்வித ஏற்றத்தாழ்வும் பார்க்காமல் அனைத்து மக்களும் நன்மை பெறும் வகையில் முதல்வரின் வழிகாட்டுதலில் அறநிலையத் துறை செயல்படும். ஊழலற்ற, பிரிவினை பார்க்காத சமத்துவமான அரசாக நமது அரசும், நானும் செயலாற்றுவோம்! @TVKVijayHQ | @BussyAnand #தமிழகவெற்றிக்கழகம்‌
TVK Ramesh tweet media
தமிழ்
601
2.5K
13.2K
175.5K
மதி திருச்சி ( RK & SK Veriyan)
நம் மண்ணின் இளம் அமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐 @RameshOffcl பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்🙏 🥳🥳🥳
மதி திருச்சி ( RK & SK Veriyan) tweet media
தமிழ்
0
0
0
21
மதி திருச்சி ( RK & SK Veriyan)
@sathrak1967 அவை அனைத்தும் மக்கள் வரி பணத்தில் வாங்கியதற்கான ஆதாரம் உள்ளதா?? அது அவர் உழைத்த காசு bossu
தமிழ்
0
0
1
19
Damodharan Prakash
Damodharan Prakash@sathrak1967·
விஜய் அணியும்கோட்டின் விலை இரண்டரை லட்சம்.பத்து கோட்டு 25 லட்சம் ரூபாய்க்கு தைத்திருக்கிறார்.ஏழை தாயின்மகனின் ஆடம்பரம்!Instaவிலும் twitterலும் விசில் போட்ட மக்கா, உங்க தலைவன் போடுவது லட்சகணக்கான விலையுள்ள சொக்கா!
தமிழ்
765
338
1.1K
398.3K
மதி திருச்சி ( RK & SK Veriyan) retweeté
Polimer News
Polimer News@polimernews·
" முதியோர் இல்லங்களாக இருந்த சட்டமன்றத்தை இளையோர் இல்லமாக மக்கள் மாற்றி இருக்கிறார்கள்.. அரசியலில் மிகப்பெரிய புரட்சியை அமைதியாக ஏற்படுத்தி இருக்கிறார் முதலமைச்சர்.. " - 31 வயதில் அமைச்சர் பதவி.. தவெக அமைச்சர் ரமேஷ் மகிழ்ச்சி பேட்டி.. #MinisterSRamesh | #CMVijay | #TVK | #PolimerNews
தமிழ்
74
1.1K
5.6K
128.9K
மதி திருச்சி ( RK & SK Veriyan) retweeté
All India SKFC
All India SKFC@AllIndiaSKFC·
The first step of an epic journey begins here. Moments from the grand and auspicious #Seyon pooja! ❤️🦚
English
2
64
144
1.1K
Subha
Subha@Vasisubha1·
#stalin அவர்கள் சொல்வது போல்... ஒரே வேளை மீண்டும் தேர்தல் வந்தால்...யாரை தேர்வு செய்வீர்கள்? உங்கள் ஓட்டு யாருக்கு? 🤔🗳️ நான் எப்பொழுதும் tvk தான் 😍😍 #tvk #dmk #admk #ntk
Subha tweet media
தமிழ்
1.6K
91
1.1K
175.4K
மதி திருச்சி ( RK & SK Veriyan)
திருச்சி மாவட்டம் mannachanallur என் வீட்டுக்கு அருகில் மின்சார கம்பத்தில் அடிபட்டு மயில் இறந்து உள்ளது. நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன். தீ அணைப்பு துறை தொடர்பு கொண்டு பயனில்லை 🙏 @CMOTamilnadu @AadhavArjuna @KASengottaiyan @RameshOffcl
மதி திருச்சி ( RK & SK Veriyan) tweet media
தமிழ்
1
0
0
23
மதி திருச்சி ( RK & SK Veriyan) retweeté
மதி திருச்சி ( RK & SK Veriyan) retweeté
மதி திருச்சி ( RK & SK Veriyan) retweeté
மதி திருச்சி ( RK & SK Veriyan) retweeté
All India SKFC
All India SKFC@AllIndiaSKFC·
The grand divine journey begins tomorrow! #Seyon 🦚🙏
English
3
92
204
1.5K
மதி திருச்சி ( RK & SK Veriyan)
சற்றுமுன் என்னிடம் தெரிவித்தார். எனக்கு என்ன செய்வது என தெரியாமல் தங்களிடம் தாழ்மையுடன் முறையிடுகிறேன். நான் கடலூர் மாவட்டத்தில் பணிபுரிகிறேன்.தற்காலிகமாக நடமாடும் கழிவறை வசதி ஏற்படுத்தி தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்🙏 (2/3)
தமிழ்
1
0
0
11
மதி திருச்சி ( RK & SK Veriyan)
வணக்கம் தமிழக முதல்வர் விஜய் sir. ஒரு உதவி வேண்டும். 18.05.26 அன்று திருச்சி மாவட்டம் துறையூர் அருகே ஒரு சிவன் கோவிலில் அ‌ங்கு உள்ள ஒரு மண்டபத்தில் எனது தங்கையின் திருமணம் நடைபெற உள்ளது. அந்த மண்டபத்தில் கழிவறை வசதி இல்லை. என்று என் தங்கை (1/2)
தமிழ்
1
0
1
43