Renu Gopal V

38 posts

Renu Gopal V banner
Renu Gopal V

Renu Gopal V

@Renudvr

Deputy District Wing Secretary- NRI Wing DMK | Dravidian Politics | Atheist

Inscrit le Mayıs 2026
26 Abonnements521 Abonnés
Renu Gopal V
Renu Gopal V@Renudvr·
இவ்ளோ சீக்கிறம் நடக்க ஆரம்பிக்கனும் நினைக்கல ! அந்த ட்ராபிக் போலீஸ் அமைச்சர் எங்கே ?
Renu Gopal V tweet media
தமிழ்
0
1
1
5
Renu Gopal V retweeté
Renu Gopal V
Renu Gopal V@Renudvr·
சைதாப்பேட்டையில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில், வீடுகள் ஒதுக்கீட்டில் சாதியப் பாகுபாடு நடப்பதாக அருள் பிரகாசம் எம்.எல்.ஏ. மீது புகார் அளித்த வழக்கறிஞர் விக்னேஷ் மீதும் சன் நியூஸ் நிருபரை “ உயிரோட விடமாட்டோம் என மிரட்டி “ தவெகவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தமிழ்
0
1
2
61
Renu Gopal V retweeté
Renu Gopal V
Renu Gopal V@RenugopalV·
திருவண்ணாமலையில் பெரிய அளவிலான “காட்டுத்தீ” பரவியுள்ளது. இதற்கு முன்பு ஏற்பட்டதாக செய்தி அல்லது அதிகாரப்பூர்வ தகவல்கள் நான் பார்த்ததில்லை. இந்த அரசு கட்டுபடுத்த முடியாமல் தினறுது, அமைச்சர் யார்னும் தெர்ல ! எதையுமே கட்டுபடுத்த முடியாது, நிர்வாகிக்க முடியாதுனா ஏன்டா ஆட்சிக்கு வந்து மக்களை சீரழிக்குறீங்க 😡
தமிழ்
4
99
125
3K
Renu Gopal V retweeté
Renu Gopal V
Renu Gopal V@Renudvr·
@prithvicena94 அவன் முக்கயமல்ல அவன் ஒரு மாநிலத்தின் து. முதல்வர்.. அவன் கலாய்க்குறது தமிழ் நாட்டு மக்களை.. கொஞ்சமாவது சூடு சொரனை இருந்தா விஜய் கண்டனம் தெரிவிச்சுருக்கனும் இல்லையா இந்த தற்குறிங்களாவது பேசிருக்கனும்.. தொட நடுங்கிங்க
தமிழ்
0
0
0
0
PRITHVI
PRITHVI@prithvicena94·
@Renudvr Oho dmk tenure la laddoo vachi politics panna nayellam unaku epo mukiyam aagitangala……
Indonesia
1
0
0
0
Renu Gopal V
Renu Gopal V@Renudvr·
தமிழ் நாட்டோ மொத்த மானத்தையும் வாங்கிட்டான் ! கேலி கூத்தான தமிழ்நாடு ! நன்றி மக்களே ❤️
தமிழ்
2
17
27
475
Renu Gopal V
Renu Gopal V@Renudvr·
சிந்தாந்தக் கம்பீரத்தோடு வாழாமல் பதவிக்காக அலைபவர்கள் – பசி தீர்ந்த பிறகும், அடுத்தவன் போடும் எச்சில் இலைக்காக வால் ஆட்டி நிற்கும் நன்றிகெட்ட விலங்கைப் போன்றவர்கள் !
Renu Gopal V tweet media
தமிழ்
0
1
2
41
Renu Gopal V
Renu Gopal V@Renudvr·
போதை பொருள் இல்லா தமிழ் நாடு, விதை தலைவர் @mkstalin அவர்கள் போட்டது !
Renu Gopal V@RenugopalV

2021–2023 காலத்தில் மட்டும் தமிழ்நாட்டில் சுமார் 71,000 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக மதுரை உயர்நீதிமன்றத்தில் NIB-CID தெரிவித்தது. 2021 → 20,323 கிலோ 2022 → 27,208 கிலோ 2023 → 23,468 கிலோ 2022ஆம் ஆண்டில் மட்டும்: ₹30 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 13,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். LSD, MDMA, Cocaine, Ephedrine போன்ற synthetic drugs-களும் இதில் அடங்கும். 2024ஆம் ஆண்டு: prescription narcotic tablets பறிமுதல் 3 மடங்கு உயர்ந்தது. 1.42 லட்சம் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக அறிக்கைகள் கூறுகின்றன. மத்திய அரசின் NDPS மற்றும் NCRB தரவுகளிலும் தமிழ்நாடு cannabis-based drugs seizure-ல் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக இடம்பெற்றுள்ளது. Source: data.gov.in/resource/state… இதுல முக்கியமான காமெடி என்ன தெரியுமா ? உங்க அண்ணன் விஜய் பதவி ஏற்றதும் கோமாளி அரசுனு நினைச்சுட்டானுங்களோ என்னவோ … அதே நாளில் 400 கிலோ ஒரே இடத்தில் அதுவும் பார்டர்களில் பிடிபட்டது.

தமிழ்
0
0
3
75
Renu Gopal V retweeté
Renu Gopal V
Renu Gopal V@RenugopalV·
2021–2023 காலத்தில் மட்டும் தமிழ்நாட்டில் சுமார் 71,000 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக மதுரை உயர்நீதிமன்றத்தில் NIB-CID தெரிவித்தது. 2021 → 20,323 கிலோ 2022 → 27,208 கிலோ 2023 → 23,468 கிலோ 2022ஆம் ஆண்டில் மட்டும்: ₹30 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 13,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். LSD, MDMA, Cocaine, Ephedrine போன்ற synthetic drugs-களும் இதில் அடங்கும். 2024ஆம் ஆண்டு: prescription narcotic tablets பறிமுதல் 3 மடங்கு உயர்ந்தது. 1.42 லட்சம் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக அறிக்கைகள் கூறுகின்றன. மத்திய அரசின் NDPS மற்றும் NCRB தரவுகளிலும் தமிழ்நாடு cannabis-based drugs seizure-ல் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக இடம்பெற்றுள்ளது. Source: data.gov.in/resource/state… இதுல முக்கியமான காமெடி என்ன தெரியுமா ? உங்க அண்ணன் விஜய் பதவி ஏற்றதும் கோமாளி அரசுனு நினைச்சுட்டானுங்களோ என்னவோ … அதே நாளில் 400 கிலோ ஒரே இடத்தில் அதுவும் பார்டர்களில் பிடிபட்டது.
Renu Gopal V tweet media
தமிழ்
0
2
4
132
Renu Gopal V
Renu Gopal V@Renudvr·
@cvino1609 அதுக்கு வாய்ப்பில்ல !
தமிழ்
0
0
0
6
Renu Gopal V
Renu Gopal V@Renudvr·
முதலில் ஆதரவுக்கு 15 கோடி… ராஜினாமா-விற்கு 30 கோடி.. ஆக மொத்தம் 45 கோடி என சொல்கிறார்கள். உண்மையா ?
தமிழ்
5
9
41
533
Renu Gopal V
Renu Gopal V@Renudvr·
தங்கள் கீழ்படிதல் உள்ள முதல்வர்னு போட்டாரா இல்லையா ? கோவிச்சுக்க போறார் 😂😂
Renu Gopal V tweet media
தமிழ்
0
1
3
82
Renu Gopal V
Renu Gopal V@Renudvr·
என்ன தான் கொள்கைவாதிகளாக இருந்தாலும், காட்டிக்கிட்டாலும் வயிறுனா பசிக்கதான செய்யும்னு உணர்ந்த நொடி… கச்ச தீவு பிரச்சனைல No Comments-னு சொன்ன தற்குறி அமைச்சர்களுக்கும் நீங்க சொல்லிருக்குறதுக்கும் என்ன வித்தியாசம் ?
Renu Gopal V tweet media
தமிழ்
0
1
5
95
Renu Gopal V
Renu Gopal V@Renudvr·
புகார் தரலாம்னா எம் எல் எ யாருனே தெரியல, திருவள்ளுர் தொகுதி மக்களின் பரிதாப நிலை… தேடி பார்க்காமல், நீங்க சொல்லுங்க பார்ப்போம் யார்னு !
தமிழ்
0
5
7
65
Taurus
Taurus@itz_chillax·
ஹே உதய் வீட்ட விட்டு வெளிய வா Work from home politics பண்ணிட்டு தினமும் ட்வீட் போட்டு கதறிட்டு இருக்க
Taurus tweet media
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@Udhaystalin

பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றி இருக்கிறது த.வெ.க அரசு. தேர்தல் பிரச்சாரத்தின் போது, 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி என்று வாக்குறுதி தந்தார்கள். ஆனால், இப்போது ரூ.50,000 வரையிலான கடனுக்கு மட்டுமே முழு தள்ளுபடி என்று சொல்லி இருக்கிறார்கள். இது விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அநீதி. மாபெரும் நம்பிக்கை மோசடி. ஏற்கனவே, 200 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம் என்று சொல்லிவிட்டு, 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால் அது கிடையாது என்று அதிர்ச்சி தந்தார்கள். இப்போது, பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில், SCAM செய்கிறார்கள். இப்படி, இன்னும் நிறைய ஏமாற்றங்களுக்கு மக்கள் மனசளவுல தயாரா இருக்கணுமா CM saar?

தமிழ்
118
941
3.2K
42.5K
Kavin
Kavin@Kavindhoni09·
@tvk_warriors @CMOTamilnadu திமுக மட்டும் இல்ல, அதிமுக ஆட்சிக் காலத்திலும் வாங்கியிருக்காங்க. ஆனா விஜய் அண்ணா அதைப் முழுமையாக ஒழிச்சுட்டாரு🙏🏻
தமிழ்
2
1
16
3.2K
Kavin
Kavin@Kavindhoni09·
நன்றி உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் @CMOTamilnadu 🙏🏻❤️ நான் பாஸ்போர்ட்க்கு ₹1500 கட்டினேன். அதற்குப் பிறகு பாஸ்போர்ட் verificationக்கு போலீஸ் வழக்கமாக ₹500 கேட்பார்கள் என்று என் நண்பர்கள் சொன்னார்கள். அதனால் நானும் ₹500 எடுத்துச் சென்றேன். ஆனால் போலீஸ் ₹500 கேட்கவே இல்லை. சரி, என்கிட்ட தான் கேக்கலையோ என்று என் fiancée-யிடம் கேட்டேன்; அவர்களிடமும் கேட்கவில்லை💯 இதுதான் மக்கள் மற்றும் நாங்கள் எதிர்பார்த்த மாற்றம். நன்றி அண்ணா. லஞ்சத்தை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து விடுவீர்கள் என்ற நம்பிக்கை வந்து விட்டது🫡💯
தமிழ்
123
1.1K
5.1K
164.6K
Renu Gopal V
Renu Gopal V@Renudvr·
@Kavindhoni09 @CMOTamilnadu டேய் உருட்டு… இதெல்லாம் இப்போ யாருமே கேட்க்குறது இல்ல
தமிழ்
0
0
2
49
Renu Gopal V
Renu Gopal V@Renudvr·
மோடி சர்க்கார்
Renu Gopal V tweet media
தமிழ்
0
0
1
47
Renu Gopal V
Renu Gopal V@Renudvr·
The Hype: இவனை மட்டும் கர்நாடகாவுக்கு அனுப்பினா, காவிரியை கையோட இழுத்துட்டு வந்துடுவான் சார்.. இவன் ஒரு கில்லி சார்.. The Reality:
Renu Gopal V tweet media
தமிழ்
0
0
2
39