semitech raed

141K posts

semitech raed banner
semitech raed

semitech raed

@SemitechRaed

உன் சாத்திரத்தை விட, உன் முன்னோரை விட, உன் வெங்காயம் வெளக்கமாத்தை விட உன் அறிவு பெரிது அதை சிந்தி.. - தந்தை பெரியார்

tamil nadu Inscrit le Eylül 2023
1.4K Abonnements573 Abonnés
semitech raed retweeté
ABP Nadu
ABP Nadu@abpnadu·
Senthil balaji at Kovai South | தொகுதி மாறியது ஏன்? உண்மையை உடைத்த செந்தில் பாலாஜி #senthilbalaji #dmk #kovaisouth #ABPNadu #ABPNews #ஏபிபிநாடு
தமிழ்
15
183
944
35.5K
semitech raed retweeté
S.M.Mathivadhani
S.M.Mathivadhani@MMathivadhani·
ஸ்டாலின் தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்! #dmkmanifesto2026 #mkstalin_தொடரட்டும்_Tamilnaduவெல்லட்டும்
தமிழ்
19
112
289
2.5K
semitech raed retweeté
K.N.NEHRU
K.N.NEHRU@KN_NEHRU·
திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தில்லைநகர், செங்குளத்தான் கோவில் தெரு, மூவேந்தர் நகர், ரஹ்மானியாபுரம், கல்யாணபுரம், வாமடம் ஆகிய பகுதிகளில், தமிழர்களின் சுயமரியாதை காக்கும் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு பரப்புரை மேற்கொண்டேன். சொன்னதை செய்யும் அரசாக நம் கழக அரசு திகழ்ந்து வருவதையும் ஒவ்வொரு மக்களையும் முன்னேற்றத்தின் பாதையில் அழைத்துச் செல்லும் நம் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தேன். திருச்சி மேற்கில் உதிக்கும் சூரியனின் ஒளி தமிழ்நாடெங்கும் பரவட்டும்..! @mkstalin #StalinWave2026 #DravidianModel2pointO #VoteForDMK #DMKManifesto2026 #ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும்..! #வெல்வோம்_ஒன்றாக..! #வெல்வோம்_இருநூறு_படைப்போம்_வரலாறு ...! #DMK #DravidianModel #Mkstalin #CMMKStalin #KNNehru #CMMKS #AnnaArivalayam #MinisterKNNehru #DravidianModel2pointO #DMKMaanadu #TamilNaduVsNDA #TamilNaduVsDelhi #DMK4TNPeople #PeopleOpinion #PeoplesGovt #DMKGovt #DMKSchemes #Uplifting #PeopleWelfareSchemes #PeopleWelfare #Delta #DeltaRegion #DeltaDMK #MinisterKNNehruCampaign #Trichy #2026Election #DMK2026 #DMK4TN #DMKForever #PeopleCM
K.N.NEHRU tweet mediaK.N.NEHRU tweet mediaK.N.NEHRU tweet mediaK.N.NEHRU tweet media
தமிழ்
3
11
42
358
semitech raed retweeté
🔥 Satz 🔥
🔥 Satz 🔥@thala_speaks·
Exclusive Interview by P.T.Selvakumar ( Vijay PRO ) Buying tickets to show Housefull? 🎟️ The shocking truth about how the "No. 1" tag was bought and sold. Can we trust this "clean" politics? 🚩 ஹவுஸ்புல் காட்ட டிக்கெட்டுகளை இவர்களே வாங்குவார்களா? 🎟️ "நம்பர் 1" பிம்பம் எப்படி உருவானது என்ற அதிர்ச்சி உண்மை. இந்த "தூய்மையான" அரசியலை நம்ப முடியுமா? 🚩 #TVK
English
17
112
248
7.8K
semitech raed retweeté
DMK4EVER🖤❤️
DMK4EVER🖤❤️@vanam_offcl·
இதை போல் ஒருவன் பிரச்சாரம் என்கின்ற பெயரில் பல பேர் உயிரை எடுக்கின்றான் ஆனால் எங்கள் அன்பு உதயநிதி ஸ்டாலின் பரப்புரையில் அதைவிட பத்து மடங்கு மக்கள் வெள்ளம் ஒரு சிறு அசம்பாவிதம் கூட நடக்கவில்லை. #Vote4DMK @Udhaystalin #ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும்
DMK4EVER🖤❤️ tweet media
தமிழ்
1
2
1
19
semitech raed retweeté
Pavithra Thiruneelakandan
Pavithra Thiruneelakandan@Pavithra142823·
*நமது சூலூர் தொகுதியின்👇🏻* *வெற்றி வேட்ப்பாளர் உங்கள் வீட்டு பிள்ளை* *தளபதி முருகேசன் அவர்களுக்கு 🌅* *உதயசூரியன் சின்னத்தில் வாக்களிப்பீர் 🙏🏻* #நம்ம_வேட்ப்பாளர் #சூலூர்_தளபதி #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
Pavithra Thiruneelakandan tweet media
தமிழ்
0
1
1
5
semitech raed retweeté
𝙎𝙄𝙑𝘼Ⓖ
𝙎𝙄𝙑𝘼Ⓖ@mrharichandrar1·
Anils 😂😂
𝙎𝙄𝙑𝘼Ⓖ tweet media
Filipino
9
94
191
2.9K
semitech raed retweeté
பூரியார் ¶¶¶|||•• செவிட்டு தவளை ••|||¶¶¶
நமக்கு already தெரிஞ்சது தான் இப்ப உலகத்துக்கே தெரிஞ்சு போச்சு #Vijay சம்பளம் 200 கோடி‌ இல்ல வெறும் 30-50 கோடி தான் 😂😂😂 சுட்ட வடை எல்லாம் வீணா போச்சே விஜய்!
தமிழ்
19
349
1K
17.2K
semitech raed retweeté
K.N.NEHRU
K.N.NEHRU@KN_NEHRU·
திருச்சி, திருவெறும்பூர் தொகுதியில் நடைபெற்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் அனைத்துக் கட்சி செயல்வீரர்கள் கூட்டத்தில் இன்று கலந்து கொண்டேன். அப்போது, திருவெறும்பூர் தொகுதியின் வெற்றி வேட்பாளரான முனைவர். @Anbil_Mahesh அவர்களுக்கு, உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, மாபெரும் வெற்றி பெற வைக்குமாறு மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் நிர்வாகிகளிடம் கேட்டுக் கொண்டேன். இன்றைய தலைமுறைக்கும், எதிர்கால தலைமுறைக்கும் வழிகாட்டும் நம் தலைவரின் நல திட்டங்களும், நல்லாட்சியும் தொடர தம்பி அன்பில் மகேஷ் அவர்களின் வெற்றியை திருவெறும்பூரில் உறுதி செய்வோம்..! @mkstalin #StalinWave2026 #DravidianModel2pointO #VoteForDMK #DMKManifesto2026 #ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும்..! #வெல்வோம்_ஒன்றாக..! #வெல்வோம்_இருநூறு_படைப்போம்_வரலாறு ...! #DMK #DravidianModel #Mkstalin #CMMKStalin #KNNehru #CMMKS #AnnaArivalayam #MinisterKNNehru #DravidianModel2pointO #DMKMaanadu #TamilNaduVsNDA #TamilNaduVsDelhi #DMK4TNPeople #PeopleOpinion #PeoplesGovt #DMKGovt #DMKSchemes #Uplifting #PeopleWelfareSchemes #PeopleWelfare #Delta #DeltaRegion #DeltaDMK #MinisterKNNehruCampaign #Trichy #2026Election #DMK2026 #DMK4TN #DMKForever #PeopleCM
K.N.NEHRU tweet mediaK.N.NEHRU tweet mediaK.N.NEHRU tweet mediaK.N.NEHRU tweet media
தமிழ்
2
55
166
2.3K
semitech raed retweeté
பூதம்
பூதம்@angry_birdu·
கள்ள நோட்டு அச்சடிச்சிருக்கான். மனைவி மேல மண்ணெண்ணையை ஊத்தி கொளுத்தியிருக்கான். இவனுக்கு தவெக நிர்வாகம் முழு சப்போர்ட்டு. திமுகவை பத்தி ஆன்லைன்ல அவதூறு பரப்பினா போதும். எவ்வளவு மோசமான கிரிமினலா இருந்தாலும் தவெக ஆதரவு கொடுக்கும்.
பூதம் tweet media
crazyboy@crazybo41240079

Wife ah murder attempt verai 😲😲 @voiceof_sarath @TVKVijayHQ

தமிழ்
5
212
331
7.9K
semitech raed retweeté
DMK Trends Off
DMK Trends Off@DmkTrendsoff·
கேக்காம நல்லது செய்ற ஆட்சி நமக்கு இருக்கு..!!! மேல கேட்டு சொல்ற அடிமை ஆட்சி நமக்கு எதுக்கு?!!! சிந்தீப்பீர் #வாக்களிப்பீர்_உதயசூரியன் #எங்கள்ஓட்டு_உதயசூரியனுக்கே | #SayNoToNDA | #VoteForDMK | #Vote4RisingSun | #Vote4DMKalliance | #Vote4SPA | #ஸ்டாலின்_தொடரட்டும்‌
Trends DMK@TrendsDmk

கேக்காம நல்லது செய்ற ஆட்சி நமக்கு இருக்கு..!!! மேல கேட்டு சொல்ற அடிமை ஆட்சி நமக்கு எதுக்கு?!!! சிந்தீப்பீர் #வாக்களிப்பீர்_உதயசூரியன் #எங்கள்ஓட்டு_உதயசூரியனுக்கே | #SayNoToNDA | #VoteForDMK | #Vote4RisingSun | #Vote4DMKalliance | #Vote4SPA | #ஸ்டாலின்_தொடரட்டும்‌

தமிழ்
0
1
0
1
semitech raed retweeté
ARUN M M - ஸ்டாலின் தொடரட்டும் 🔥🔥
1. விஜய் நின்ற இடம் 2. விஜய் நிற்க வேண்டிய இடம் 3. Paper Mills road இந்த சாலையை எந்த கட்சிக் கூட்டம் நடத்தினாலும் மரிக்க மாட்டார்கள் இவனுங்க வேணும்னே செஞ்சானுங்க.. காவல்துறை இன்று அதிக ஸ்பீக்கர் பயன்படுத்தியதற்கு வழக்கு போட்டு இருக்கு அந்த ஸ்பீக்கர் எல்லாம் நான் சொன்ன இடத்தில் வைக்கப்பட்டது. திட்டமிட்டு 100 மீட்டர் முன்னாடியே நிறுத்தி கூட்டத்தை காட்டுவதற்காக இந்த சல்லி வேலைய பாத்துட்டு.. நீ எல்லாம் மனிதனே இல்ல தெரியுமா?
ARUN M M - ஸ்டாலின் தொடரட்டும் 🔥🔥 tweet media
தமிழ்
13
186
444
29.5K
semitech raed retweeté
KalpanaJGD
KalpanaJGD@JGDChennai·
This is when you truly realize the value of DMK cadres. Well behaved people 👏🏽👏🏽. Seamless meetings, genuine talks and unconditional love 🖤❤️. #VoteforDMK #TNelections @Udhaystalin
DMK Youth Wing@dmk_youthwing

காஞ்சிபுரம் தொகுதி தி.மு.கழக வெற்றி வேட்பாளர் நித்யா சுகுமார் அவர்களை ஆதரித்து, கழக இளைஞர் அணிச் செயலாளர் @Udhaystalin அவர்கள் பரப்புரை. #VoteForDMK #DMK4TN #ஸ்டாலின்_தொடரட்டும்‌

English
0
22
104
794
semitech raed retweeté
U2 Brutus
U2 Brutus@U2Brutus_off·
செஞ்சிட்டான் பாலிமர்...
தமிழ்
3
71
158
1.6K
semitech raed retweeté
semitech raed retweeté
Vaishnavi
Vaishnavi@vaishnavi_cbe·
Tvk-க்கு மட்டும் ஒட்டு போடவே மாட்டேன்! TVK- லாம் ஒரு கட்சியே இல்லை!💯
தமிழ்
3
38
108
636
semitech raed retweeté
ARUN M M - ஸ்டாலின் தொடரட்டும் 🔥🔥
நேற்று விஜய் செய்த டிராபிக் ஜாம் intentional... கூட்டம் ஏற்றி காண்பிக்க செய்தது. கடுப்பான மக்கள் தான் அதிகம்
தமிழ்
12
313
774
17.5K
semitech raed retweeté
Vaishnavi
Vaishnavi@vaishnavi_cbe·
இந்தத் தேர்தல் தமிழ்நாட்டிற்கும் டெல்லிக்கும் இடையிலான தேர்தல்! மாநில உரிமைகளைக் காக்கவும், தமிழ்நாட்டின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும் 'திராவிட மாடல் 2.0' அவசியம். மாண்புமிகு முதலமைச்சரின் தேர்தல் பிரச்சாரக் குரல் இன்று திருவாரூரில் இருந்து ஒலிக்கத் தொடங்குகிறது! #VoteForDMK
தமிழ்
5
15
30
264