
கடந்த பிப்ரவரி மாதம் திருச்சி மணப்பாறையில் BSG #DiamondJubileeJamboree2025 நிகழ்வைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தபோதே இத்தகைய பெருமைகள் மாண்புமிகு @Anbil_Mahesh-ஐ வந்து சேரும் என்று கணித்தேன்; இப்போது பெருமை கொள்கிறேன்! வேற்றுமைகளைக் கடந்து மாணவர்களின் உள்ளத்தில் ஒற்றுமையை வளர்த்திடும் சாரண சாரணியர் இயக்கத்தில் பங்கெடுக்கும் மாணவர்கள், மக்கள் மீதான பற்றே உண்மையான நாட்டுப்பற்று என்பதையுணர்ந்து நடைபோட்டுப் பெருமைகள் பல அடைய வேண்டும்! #SilverElephant #BSG




























