டாக்டர் செண்ட்டு
70.8K posts

டாக்டர் செண்ட்டு
@Senttu_ofcl
ஜெர்மன் l டாக்டர் | ரைட்டர் | டைரக்டர் | AirForce | Own Business | Photographer | VJ | Actor | Producer | Collector | Pilot | விவசாயம்


கழகத்துக்காக களமாடுற 90% ஆட்கள் கலைஞர் எதிர்ப்பு மூலமா அரசியல் பழக ஆரமிச்சவங்கதான் , ஆனா கொஞ்சம் தெளிவு கிடைச்சு கருப்பு சிவப்பு வண்ணம் பூசி கிட்டா அப்பறம் ஒருநாளும் திரும்பவே மாட்டாங்க , சித்தாந்த ரீதியா ஒன்னு சேரும் கூட்டம் எப்பவும் கலையாது 🖤❤️

@kalgikumaru 31 லட்சம் கோடி 🔥

@bosEhacks @haraappan 2021 தேர்தலில் பதிவான வாக்கு 62 கோடி. இதுல 10% வாங்க மாட்டாங்களா?

அப்படினா உங்க ஹீரோ தோத்துட்டாரா? ~ஆமா தோத்துட்டாரு, தேசத்துக்கு நல்லது பண்ண நினைச்சு தேச துரோகிகள்-லால தோத்துட்டாரு

ஓட்டுனர் தினம்💥

திமுக இன்றைக்கு இருக்கும் டம்மி பாவா எடப்பாடியின் அதிமுகவைக் கூட குறைவாக மதிப்பிடுவதில்லை. உண்மையில் தவெக தவெக என்று பில்டப் ஏத்துபவர்கள் அதிமுகவை தான் மிக மலினமாக அண்டர் எஸ்டிமேட் செய்கிறார்கள். பொட்டியை உடைக்கும் அன்னைக்கு தெரியும் கழகங்களின் பவர் என்னனு.

2011-2021 பத்து வருட அதிமுக ஆட்சி காலம்! இளைஞர்களாக இருந்த பல பேர் சமூகவலைதளங்களில் ( Twitter , Blog, Facebook ல் ) திமுக எதிர்ப்பு, கலைஞரை பற்றி காழ்ப்புரை என்று புரட்சி பேசுவதாய் இருந்த காலம் அது . கலைஞர் உயிருடன் இருந்தவரை அவரை நோக்கி அத்தனை தூற்றல்கள், அவதூறுகள், ஏச்சுக்கள், கேலி கிண்டல் பேச்சுக்கள்! ஆனால், அவர் மறைந்த சில நாட்களில் அந்த புரட்சியாளர்களில் பெரும்பாலான ஆட்கள் கலைஞர் புகழ் பாட ஆரம்பித்தனர், கலைஞர் யார் இந்த நாட்டுக்கு என்ன செய்தார் என்று புள்ளி விவரமாய் கொட்டினார்கள். முனைவர்கள் தொடங்கி மருத்துவர்கள், பொறியாளர்கள் என்று மெத்தப் படித்த பலர் எழுதியும் பேசியும் அந்த பெரும் தலைவருக்கு புகழ் வணக்கம் செலுத்தினர். அந்த அரசியல் ஞானம் பெறுவதற்க்கு மிகப்பெரிய காரணம், அந்த பத்து ஆண்டுகால அதிமுக ஆட்சி. அப்பொழுது தான் அந்த புரட்சியாளர்களுக்கு திமுக ஆட்சி, தலைவர் கலைஞர் மீது இருந்து அந்த தவறான அபிப்பிராயம் எல்லாம் மாறியது . கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேலாக வேறு எந்த தலைவருக்கும் நடக்காத அளவுக்கு கலைஞரை புகழ்ந்து அத்தனை கூட்டங்கள் நடந்தேறியது.. இன்று வலைதளங்களில் பேசியும் எழுதியும் வரும் தன்னார்வலர்கள், தலைவர் கலைஞரின் ஏதோ ஒரு திட்டத்தால் பயன் பெற்று, அதற்கு தான் செய்யும் நன்றிக்கடன் என்றே கருத்துகின்றனர். இப்போது இருக்கும் விஜய் ரசிகர்கள் 2011 ல் பள்ளிக்கூடத்தில் இருந்திருப்பர். அவர்களுக்கு அந்த ஆட்சியின் உண்மை நிலவரம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நடக்காது என்றாலும் ஒரு பேச்சுக்கு மறுபடியும் அப்படி ஒரு நிலைமை வந்தால், இப்போது புரட்சி பேசும் இந்த தற்குறிகள் எல்லாம், அய்யா MKS அய்யா என்று இதே மாதிரி கண்டிப்பாக வந்து நிற்பார்கள்.

இந்த கேனையன் பேச்ச கேட்டுட்டு ஃபோன வாக்குச்சாவடிக்கு கொண்டு போக போறானுக தற்குறிக.. காத புடிச்சி தர தரனு இழுத்து வெளிய எறியப்போகுது போலிஸ். செம கூத்தா இருக்க போகுது. Form 10A, வாக்காளர் பட்டியல், முகவருக்கான அனுமதி பாஸ், பேனா பென்சில் தவிர எதையும் உள்ள விட மாட்டாங்க.🤧

இவரு பண்ண பெரிய தப்பே 4 லட்சம் காசு கொடுத்த கிழவிய காப்பாத்துனது தான் பணத்தோட சேர்த்து பொண்டாட்டி புள்ள இரண்டயும் இழந்து நிற்ப்பார், குடும்பம்ன்னா ப்ரச்சனை இருக்கும் அதுக்குன்னு புள்ளைய வச்சிகிட்டு கிழவி மகளுக்கு இன்னொரு கல்யாணம் பண்றதெல்லாம் மோசமான கலாச்சாரம் இந்த வருட மோசமான திரைப்படம் தாய்கிழவி




@tn_updatess Avan podra pathi general information video periya english channel content ah tamil la copy adichu pesuvan da







