Daily Talks

36 posts

Daily Talks banner
Daily Talks

Daily Talks

@_DailyTalks

#Politics #Justice #Community

தமிழ்நாடு,இந்திய ஒன்றியம். Inscrit le Nisan 2026
196 Abonnements39 Abonnés
Daily Talks
Daily Talks@_DailyTalks·
பாஜாகவின் B டீமாக செயல்படும் காங்கிரஸ் கட்சி! #இதாண்டா_மாற்றம்
Daily Talks tweet media
தமிழ்
0
3
6
129
Daily Talks
Daily Talks@_DailyTalks·
௹2500 வரும்னு பார்த்தா 2 மணிநேரத்துல டெண்டர்தான் வந்தது!!! full discussion video link on comment 👇 #இதாண்டா_மாற்றம் #DailyTalks #TVkScam
0
21
30
1.9K
Daily Talks
Daily Talks@_DailyTalks·
பாட்டிலுக்கு 10ரூவா மாற்றம் வந்ததா? இல்லை ஏமாற்றம் வந்ததா? full discussion video link on comment 👇 #இதாண்டா_மாற்றம் #DailyTalks #Tasmac
2
5
14
335
Daily Talks
Daily Talks@_DailyTalks·
டாஸ்மாக்கில மாற்றம் வந்ததா? இல்லை ஏமாற்றம் வந்ததா? full discussion video link on comment 👇👇 #இதாண்டா_மாற்றம் #DailyTalks #Tasmac
1
17
24
500
Daily Talks
Daily Talks@_DailyTalks·
மக்களை ஏமாற்றிய தூயசக்தி #மாற்றம்_ஏமாற்றம் #FarmLoanWaiver
தமிழ்
0
18
22
355
Daily Talks retweeté
Sun News
Sun News@sunnewstamil·
#WATCH | கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள செம்பராம்பட்டு கிராமத்தில் 48 மணி நேரமாக மின்சாரம் இல்லை என பொதுமக்கள் சாலை மறியல் #SunNews | #Kallakurichi | #CurrentCut
தமிழ்
71
1.6K
3K
132.3K
Daily Talks retweeté
விகடன்
விகடன்@vikatan·
"புதிய அரசு பொறுப்பேற்றதிலிருந்து, 12 நாட்களில் பாலியல் வன்கொடுமை, கஞ்சா கடத்தல், ரவுடிகள் தாக்குதல், ஆளுங்கட்சியினரின் அத்துமீறிய அராஜகம், தற்போது கோவை சிறுமி கடத்தி கொலை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பெரிய நிகழ்வுகள் செய்திகளாக வந்து கொண்டே இருப்பது, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை கேள்விக்குறியாக்கி உள்ளது. இனி ஒரு சம்பவம் இதுபோல் நடக்காமல் இருக்க - சட்டம் ஒழுங்கிற்கு முதல் முக்கியத்துவத்தை முதல்வர் தர வேண்டும் என தமிழ்நாட்டு மக்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்." - உதயநிதி #UdhayanidhiStalin | #Vijay | #TVK | #DMK
விகடன் tweet media
தமிழ்
24
64
109
5.5K
Daily Talks retweeté
Spark+
Spark+@SparkPluz_·
#BREAKING | புதிய அரசு பொறுப்பேற்றதிலிருந்து, 12 நாட்களில் 30க்கும் மேற்பட்ட பெரிய நிகழ்வு மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை கேள்விக்குறியாக்கி உள்ளது #UdhayanidhiStalin #Coimbatore #SPARK
Spark+ tweet media
தமிழ்
16
429
647
4.5K
Daily Talks retweeté
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
"கரண்ட் இல்லாம இவ்ளோ பேர் கத்துறோமே ஏதாவது கேக்குறீங்களா.." நள்ளிரவில் போராட்டத்தில் குதித்த மக்கள் #currentcut #kanchipuram
தமிழ்
131
1.1K
2.6K
73.9K
Daily Talks retweeté
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
கடை வாடகை, மின்சார கட்டணம் ஆகியவற்றை டாஸ்மாக் ஊழியர்களே செலுத்த வேண்டிய கட்டாயத்தால், MRP விலையில் விற்பனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் குற்றச்சாட்டு #TASMAC #Nilgiris #Employees #CMVijay #MRP #Newstamil24x7
தமிழ்
83
75
161
146.9K
Daily Talks retweeté
Polimer News
Polimer News@polimernews·
"அந்த அதிகாரி தூங்கினா போதுமா..? நாங்க தூங்க வேண்டாமா..?" கொளத்தூர் பகுதியில் இரவில் சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக ஏற்பட்ட மின்வெட்டு.. ஆவேசமாகி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.. #Chennai | #Kolathur | #Electricity | #Officer | #Protest | #Police | #PolimerNews
தமிழ்
303
1.8K
5K
350.7K
Daily Talks retweeté
DailyThanthi
DailyThanthi@dinathanthi·
#JUSTIN || புதுக்கோட்டை: மாற்றுத்திறனாளி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து சாலை மறியல் கூட்டு பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 5 பிரிவுகளில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளது ஒருவரை கைது செய்து சிறையில் அடைத்த காவல் துறையினர், மேலும் ஒருவருக்கு வலைவீச்சு #Pudukkottai #Police #Protest #dailythanthi
DailyThanthi tweet media
தமிழ்
0
19
30
2.1K
Daily Talks retweeté
KS / Karthigaichelvan S
KS / Karthigaichelvan S@karthickselvaa·
Centre hasn’t released funds (PMShree scheme) for the past two years. We will not bow down to any pressure. We will not compromise on our two-language policy
English
59
170
908
115.1K
Daily Talks retweeté
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
``முதல்வரான அப்புறம் தான் தெரியுமா?’’ ``ரூ.10 லட்சம் கோடி கடன் இருக்குறது முதல்வரான அப்புறம் தான் தெரியுமா? கொடுக்க முடியாது என தெரிந்தும் வெற்று வாக்குறுதிகளை கொடுப்பது மக்கள் விரோதம், துரோகம். ஏமாற்று வேலை. நல்லவேள என்னை மக்கள் தோக்கடிச்சிட்டாங்க. எல்லாரும் தப்பிச்சிட்டீங்க. நான் மட்டும் 5,6 பேரோட சட்டமன்றம் உள்ள வந்திருந்தா மொத்த பேரும் வெளிய தான் போயிருக்கணும்’’ - சீமான் #semman #ntk #tvk #cmvijay #thanthitv
Thanthi TV tweet media
தமிழ்
35
92
261
7.2K