Devendran Palanisamy

53.5K posts

Devendran Palanisamy banner
Devendran Palanisamy

Devendran Palanisamy

@devpromoth

Journalist | உலகை நேசிப்பவன், Who Wants To Change The World, Opinions are mine, but censored. Lol

Chennai Inscrit le Şubat 2014
697 Abonnements79.8K Abonnés
Tweet épinglé
Devendran Palanisamy
Devendran Palanisamy@devpromoth·
ராணுவம், போலீஸ் உள்ளிட்ட அமைப்புகளில் சீக்கியர்களுக்கு இருக்கும் தலைப்பாகை, தாடி அனுமதி என்பது அவர்களது கலாச்சார உரிமை... அதை எதிர்ப்பது தவறு... அவர்களுக்கு துணை நிற்போம்... பகத்சிங், உத்தம் சிங் போன்றோர் அதைத் துறந்து முன்னெடுத்தது புரட்சி... அவர்களை தலைமையேற்போம்... .
தமிழ்
99
89
814
0
Devendran Palanisamy
Devendran Palanisamy@devpromoth·
திமுக கூட்டணியில் விசிகவுக்கு சொற்ப இடங்களே கிடைக்கும்... - திருமாவளவன்
தமிழ்
7
0
6
316
Devendran Palanisamy
Devendran Palanisamy@devpromoth·
தமிழ்நாட்டின் திராவிட மாடல் நாடு முழுவதும் பின்பற்றப்பட்டால் இந்தியா இன்னும் விரைவாக வளர்வது உறுதி... - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்
0
0
11
281
Devendran Palanisamy
Devendran Palanisamy@devpromoth·
தர்மத்துக்காகவா கட்சி நடத்துறோம்? நிச்சயமா ஆட்சியில் பங்கு கேட்போம்... - புதுச்சேரி அதிமுக செயலாளர் அன்பழகன்
தமிழ்
0
0
8
763
Devendran Palanisamy
Devendran Palanisamy@devpromoth·
தமிழ்நாட்டில் மறைமுகமாக பாஜக ஆட்சிக்கு வர முயல்கிறது... - தராசு ஷ்யாம்
தமிழ்
6
1
53
2.2K
Devendran Palanisamy
Devendran Palanisamy@devpromoth·
விசிக தான் பாவம்... திருமா மன உளைச்சலில் இருக்கிறார்... பெரிய துரோகம்...
தமிழ்
14
89
399
15.1K
Devendran Palanisamy
Devendran Palanisamy@devpromoth·
எடப்பாடி பழனிசாமி, விஜயின் கதவை தட்டிப்பார்த்தார்... ஆனால் விஜயோ, கதவை அடைத்துவிட்டார்... - ஓ.பன்னீர்செல்வம்
தமிழ்
3
1
87
3.3K
Devendran Palanisamy
Devendran Palanisamy@devpromoth·
கோபியில் 10வது முறையாக போட்டியிடும் எனக்கு ஆதரவு கொடுங்கள்... - செங்கோட்டையன்
தமிழ்
1
1
19
940
Devendran Palanisamy
Devendran Palanisamy@devpromoth·
கூடுதல் தொகுதிகளைப் பெறுவோம்... இரண்டொரு நாளில் இறுதியாகும்... - திருமாவளவன்
தமிழ்
8
13
142
5K
Devendran Palanisamy
Devendran Palanisamy@devpromoth·
எங்களை நிர்பந்தப்படுத்துவதற்கு திமுக என்பது, பாஜக அல்ல... நாங்களும் அதிமுக அல்ல... - முத்தரசன்
தமிழ்
3
9
104
3K
Devendran Palanisamy
Devendran Palanisamy@devpromoth·
அதிமுக - பாஜக கூட்டணி... பொம்மலாட்டத்தில் பொம்மை முக்கியமில்லை.. நூல் யார் கையில் என்பதே முக்கியம்... - ப.சிதம்பரம்
தமிழ்
5
3
82
2.2K
Devendran Palanisamy
Devendran Palanisamy@devpromoth·
ஒற்றை இலக்கத்திலிருந்து இரட்டை இலக்கத்தில் போட்டியிடுவது தற்காலிக வெற்றியாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் அதைவிட கொள்கைப்பிடிப்போடு இருக்கிறார்கள். பதவி பவுசுகளுக்காக அடிக்கடி நிலைப்பாட்டை மாற்றவில்லை என்ற பொதுச்சமூகத்தின் நம்பகத்தன்மையை பெறுவது தான் விசிகவின் நோக்கம். வெளியில் இருந்து பார்ப்பவர்கள் இதை ஏமாளித்தனம் என்று கருதலாம். கீழ்த்தரமான விமர்சனங்களை முன்வைக்கலாம். எங்கள் வலிமை எங்களுக்கு தெரியும். யாவும் உணர்ந்தே இந்த முடிவை எடுக்கிறோம்... - திருமாவளவன்
தமிழ்
25
34
240
19.5K
Devendran Palanisamy
Devendran Palanisamy@devpromoth·
திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல்வெற்றி பெறும்... - எல்.கே.சுதீஷ்
தமிழ்
17
2
163
3.5K
Devendran Palanisamy
Devendran Palanisamy@devpromoth·
தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய அடுத்த 5 ஆண்டுகளும் திமுக ஆட்சி தொடர வேண்டும்... - முதல்வர் ஸ்டாலின்
தமிழ்
23
20
167
4K