ஈரோடு நாகராஜன்

16.6K posts

ஈரோடு நாகராஜன் banner
ஈரோடு நாகராஜன்

ஈரோடு நாகராஜன்

@erode14

mrudhangam artiste / performing musician and teacher

Chennai Inscrit le Aralık 2009
194 Abonnements898 Abonnés
ஈரோடு நாகராஜன்
தலைவர் வரவரைக்கும் ஜனங்கள entertain பண்ண பட்டிமன்றம் வெச்சிருக்கோம் Let me guess, ஜெயிக்கப் போவது நாங்களா அவர்களா? இல்லாட்டி, இலவசங்களால் இன்பம் தரப்போவது இலையா கதிரா? கரெக்டா? ரெண்டும் இல்ல. மொழிபெயர்ப்பில் விஞ்சி நிற்பது தங்கபாலுவா செல்வப் பெருந்தகையா?
ஈரோடு நாகராஜன் tweet mediaஈரோடு நாகராஜன் tweet media
தமிழ்
0
0
0
6
ஈரோடு நாகராஜன்
எல்லாத்துக்கும் ஸ்டிக்கர் ஒட்றதுக்குப் பேர் என்னண்ணே? அதான் டீல் இமிட்டேஷன்
ஈரோடு நாகராஜன் tweet media
தமிழ்
0
0
0
6
ஈரோடு நாகராஜன்
வெயில் நம் அனைவருக்கும் பெருத்த அவமானத்தைத் தேடிக் கொடுக்க ஆரம்பித்துவிட்டது மன்னா ஏன் மந்திரியாரே? வெளியில் தலை காட்ட முடியவில்லை மன்னா
ஈரோடு நாகராஜன் tweet media
தமிழ்
0
0
0
10
ஈரோடு நாகராஜன்
சாமிக்கு ம்யூட்டா போடா இங்கேந்து.. நீ தான க்ளாஸ் எடுத்துண்ட்ருந்தாய்.. ஐயோ பாவம்னா ஆறு மாசப்பாவம் புடிக்கும்
தமிழ்
0
0
0
4
ஈரோடு நாகராஜன்
ரெண்டு பேரும் சண்ட தானே போட்டுண்ட்ருந்தா? எப்பிடி ஸ்நேகமானா! எனக்கென்னமா தெரியும்? நீ தான பாத்துண்ட்ருந்த நடூல, நீ க்ளாஸ் எடுத்துண்ட்ருந்தபோது ச்சத்தம் வேண்டாமேன்னுட்டு, கொஞ்ச நாழி ஜோதில கள்ளழகர் காமிச்சான். ம்யூட்ல பாத்தேன் ஓ... சினிமாக்கு சவுண்டு, புடிக்கும் :D
ஈரோடு நாகராஜன் tweet mediaஈரோடு நாகராஜன் tweet media
தமிழ்
1
0
0
11
ஈரோடு நாகராஜன்
இனிய பராபவ தமிழ்ப்புத்தாண்டு விஷு வாழ்த்துகள் 🌈 🌞🕉️🥥🐘🌾🌴🪷🌝⛈️ Happy Paraabhava Thamizh New Year Vishu wishes
ஈரோடு நாகராஜன் tweet media
0
0
0
48
ஈரோடு நாகராஜன்
தேர்தல்ல ஏன் சில கட்சிகள் பணப் பட்டுவாடா பண்றாங்க? வாங்கறவங்க கைல படறா மாதிரி பட்டு, குடுத்தவங்களுக்கே பலமடங்காத் திரும்பி வாடான்னு #Elections2026 #ஏசோணகிரி #தேர்தல்2026
ஈரோடு நாகராஜன் tweet media
தமிழ்
0
0
0
15
ஈரோடு நாகராஜன் retweeté
𑀓𑀺𑀭𑀼𑀱𑁆𑀡𑀷𑁆 🇮🇳
இவரும் இந்த மாதிரிப் புளுகியே காலத்தை கடத்துகிறார். அந்த ஊரின் பெயர் திரிசிரபுரம். திரிசிரன் என்ற அசுரனை சிவபெருமான் அழித்ததாகத் தொன்மம். அதனால்தான் தமிழறிஞர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் முன்னால் திரிசிரபுரம் என்றே குறிப்பிடப்பட்டிருக்கும். இது சிவபெருமானுக்கு உரிய குன்று என்பதால் “சிராப்பள்ளிக் குன்றுடையானை” என்கிறார் அப்பர் பெருமான். போலவே பள்ளி என்பது எல்லாச் சமயத்திற்கும் உரியது. “சிறந்த வேதம் விளங்கப்பாடி…குன்று குயின்றென்ன அந்தணர் பள்ளியும்” என்கிறது சங்க இலக்கியமான மதுரைக்காஞ்சி. தொடர்ந்து ஒரு மதத்தை இழிவு படுத்திக்கொண்டிருக்கும் இவரைப் போன்றவர்களுக்கு விருது கொடுத்துக் கௌரவிக்கும் அரசை மீண்டும் தேர்ந்தெடுக்கும் தவறைச் செய்யாமல் இருப்பதுதான் தர்மத்தைக் கடைப்பிடிக்கும் ஒவ்வொருவரும் செய்யவேண்டிய முக்கியமான வேலை.
𑀓𑀺𑀭𑀼𑀱𑁆𑀡𑀷𑁆 🇮🇳 tweet media𑀓𑀺𑀭𑀼𑀱𑁆𑀡𑀷𑁆 🇮🇳 tweet media
ஆதினி@aathini_twitz

சமண முனிவர் “சிரா” பள்ளி அமைத்து மக்களுக்கு கல்வியும் மருத்துவமும் வழங்கிய ஊர் “சிராப்பள்ளி”, மரியாதை நிமித்தமான ‘திரு’ சேர்ந்து “திருச்சிராப்பள்ளி” ஆனது. சமணப்பள்ளி சைவ கோயிலாக மாறியதில் அடங்கியிருக்கிறது பார்ப்பனிய ஆதிக்க வரலாறு

தமிழ்
17
191
390
11.9K
ஈரோடு நாகராஜன்
இதற்கிடையில் 'சார்.. ஆசான் த.வெ.கா.ல முக்கியப் பொறுப்புல இருக்காரா? ஏன்னா, ஆங்கில எழுத்துக்களால் தமிழை எழுதலாம்னு ஒரு முறை சொன்னார். அதுக்கு ஏத்தா மாதிரி இவங்களும் VISIL ன்னு எழுதியிருக்காங்க' என்று கேட்டவரால் பரபரப்பு.
தமிழ்
0
0
0
34
ஈரோடு நாகராஜன்
இட்டார் ஈயாதார் யார் பெரியவர்? இதில் என்ன சந்தேகம் ஈயாதார் தான். என்னண்ணே இப்படி சொல்லிட்டீங்க!? Because, E-Aadhar இல்லன்னா ITR முடியாது
தமிழ்
0
0
1
34
ஈரோடு நாகராஜன்
ஒரு சிங்கம் ஊருக்குள்ள வந்துருச்சி எல்லாரும் டப்பு டப்புன்னு கதவெல்லாம் அடச்சுட்டாங்க இல்லையா பின்ன! சும்மாவா சொன்னாங்க Sher Lock Homes ன்னு
ஈரோடு நாகராஜன் tweet media
தமிழ்
0
0
0
14
ஈரோடு நாகராஜன்
நெய் தேன் பாட்டில்ல விவரம் எல்லாம் இங்க்லிஷ்ல எழுதியிருந்தா வாங்க மாட்டோம். தமிழ்நாட்டுல தமிழ்ல ஏன் எழுதல? தம்பி.. நாங்கள்ளாம் இப்ப இல்ல, அப்பவே எல்லாத்துலயும் ஃ மார்க் போட்டிருக்காங்களான்னு பாத்துத் தான் வாங்கறது
தமிழ்
0
0
0
24