Virtual warrior🇪🇸

2.9K posts

Virtual warrior🇪🇸 banner
Virtual warrior🇪🇸

Virtual warrior🇪🇸

@VickyVieww

शामिल हुए Eylül 2023
558 फ़ॉलोइंग47 फ़ॉलोवर्स
Virtual warrior🇪🇸 रीट्वीट किया
TVK Virtual Warriors HQ
TVK Virtual Warriors HQ@TVKWarriorsHQ·
என்னா அடி 🤣🤣🤣
தமிழ்
32
1.7K
6K
85K
Virtual warrior🇪🇸 रीट्वीट किया
Jothimani
Jothimani@jothims·
எதிரிக்கு எதிரி நண்பன். ஓகே! எதிரியும் எதிரியும் எப்படி நண்பன்? வரலாற்றுப் பிழை. தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது. #திமுகஅதிமுககூட்டணி.
தமிழ்
889
1.7K
5.7K
145.8K
Virtual warrior🇪🇸 रीट्वीट किया
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில், விடாமுயற்சியால் வெற்றிக் கனியைச் சுவைத்த என் அன்புத் தம்பி, தங்கைகளுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! இந்த வெற்றி, உங்கள் கடின உழைப்பிற்குக் கிடைத்த அங்கீகாரம். உயர்கல்வி எனும் அடுத்த கட்டத்தை நோக்கி, நம்பிக்கையுடன் அடி எடுத்து வையுங்கள். அதே நேரத்தில், வெற்றி பெறத் தவறியவர்கள் மனம் தளர வேண்டாம். மீண்டும் முயற்சி செய்யுங்கள். வெற்றியின் அருகில்தான் இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் அனைவரின் எதிர்காலமும் பிரகாசிக்கட்டும்! நல்லதே நடக்கும்! வெற்றி நிச்சயம்!
தமிழ்
1.2K
11.3K
46.1K
936.5K
Virtual warrior🇪🇸 रीट्वीट किया
Shobi Paulraj
Shobi Paulraj@shobimaster·
மக்கள் அனைத்தையும் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள்
தமிழ்
215
1.9K
8.3K
118.9K
Virtual warrior🇪🇸 रीट्वीट किया
Iʀsʜᴀᴅ
Iʀsʜᴀᴅ@irshad5005·
Journalist Mani brutally attacking DMK for their cruelty 👏👏
English
11
666
2.5K
50.6K
Virtual warrior🇪🇸 रीट्वीट किया
Vijay Social Teamⱽˢᵀ
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு தரமான கேள்வி 🔥
தமிழ்
5
346
809
14.2K
Virtual warrior🇪🇸 रीट्वीट किया
Prakash Vijay
Prakash Vijay@PrakazVijay_Of·
தற்போது 🔔 : @TVKPartyHQ அரசு நிச்சயம் அமையும், பிரச்சினைகளை நாங்கள் சந்தித்து வெற்றி பெற்று வருகிறோம். ஒவ்வொரு தடையையும் கடந்து வந்த எங்கள் தலைவர், இந்தச் சூழ்நிலையிலும் வெற்றி பெறுவார் ! 🔥😎 ~ லெப்ட் பாண்டி @TVKVijayHQ | #WhistlePodu
தமிழ்
23
859
4K
71.9K
Virtual warrior🇪🇸 रीट्वीट किया
Vɪᴊᴀʏ Rᴀꜱʜᴇᴇᴅ vfc 🧊🔥ᴸ ᴱ ᴼ
செருப்ப சாணில முக்கி அடிச்சுட்டார் மணி 🔥🔥🔥
தமிழ்
13
1.1K
4.4K
123.4K
Virtual warrior🇪🇸 रीट्वीट किया
Karthik Ravivarma
Karthik Ravivarma@Karthikravivarm·
விஜய் முதல்வர் ஆகலாம் அல்லது இவர்களின் சூழ்ச்சியால் எதிர்கட்சி தலைவர் ஆகலாம்... எது நடந்தாலும் மக்கள் ஆதரவு அவருக்கு தான்... 💥 ஆனால்... விஜய் என்று ஒருவர் வந்தார் 50 ஆண்டுகால திமுக அதிமுக என இரண்டு கட்சிகளையும் வெச்சி செய்தார் என வரலாறு பேசும் 🔥🔥
Karthik Ravivarma tweet media
தமிழ்
407
4.1K
13.2K
194K
Virtual warrior🇪🇸 रीट्वीट किया
TVK Premkumar Moorthy
TVK Premkumar Moorthy@TVK_PremMoorthy·
திருமாவளவன், நீங்கள் கட்சி ஆரம்பித்தது எளிய மக்களுக்கா? இல்ல திமுகவுக்கு அடிமை வேலை பார்க்கவா? @thirumaofficial
TVK Premkumar Moorthy tweet media
தமிழ்
362
1.2K
4.5K
90.5K
Virtual warrior🇪🇸 रीट्वीट किया
Joseph Prabhu
Joseph Prabhu@Jos_prabhu·
மக்கள் start பண்ணிட்டாங்க 🔥 #TVK #தமிழகவெற்றிக்கழகம்
தமிழ்
12
823
2.7K
35.3K
Virtual warrior🇪🇸 रीट्वीट किया
Prakash Vijay
Prakash Vijay@PrakazVijay_Of·
தற்போது 🔔 : இவ்வளவு தூரம் ஜெயித்து வந்து விட்டார், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாதா? கண்டிப்பாக நிரூபித்து ஆட்சி அமைப்பார் ! ~ நடிகர் ராதா ரவி @TVKPartyHQ | @TVKVijayHQ
தமிழ்
18
2.9K
12.7K
124.7K
Virtual warrior🇪🇸 रीट्वीट किया
NurA
NurA@itisaarun·
Stalin to Governor ~ Sonna kelu avankitae vechikatha
NurA tweet media
Suomi
85
1.9K
10.3K
127.6K
Virtual warrior🇪🇸 रीट्वीट किया
மன்மத பாய்
6 மாசம் கழிச்சு தேர்தல் வச்சா நாம ஜெயிச்சிடலாம்னு இருக்க எண்ணத்தை மாத்திக்கோங்க @mkstalin @Udhaystalin இனி விஜய வீழ்த்துவது என்பது அவ்வளவு எளிதல்ல..
தமிழ்
128
731
3.2K
69.1K
Virtual warrior🇪🇸 रीट्वीट किया
Polimer News
Polimer News@polimernews·
அடுத்த எம் ஜி ஆர் விஜயை ஆளுநர் உடனடியாக அழைத்து பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டும்..நடிகர் தம்பிராமையா வீடியோ வெளியிட்டு வேண்டுகோள்.. #TVK | #TVKVijay | #ThambiRamaiah | #PolimerNews | #Governor
தமிழ்
109
1.5K
6.5K
116.5K
Virtual warrior🇪🇸 रीट्वीट किया
❤️‍🔥
❤️‍🔥@VigneshRb11·
தலைவர் நேற்றுக்கூட சொன்னார், இது உங்களுக்கு ஒன்றும் புதுசாக இருக்கலாம்… எனக்கு பழகிவிட்டது. ~ அருண் ராஜ்
தமிழ்
18
2.4K
10K
146.8K
Polimer News
Polimer News@polimernews·
#JustNow || "தி.மு.க தலைவர் கூறினால் த.வெ.கவுக்கு ஆதரவு" - ஐ.யூ.எம்.எல் தலைவர் காதர் மொய்தீன் #DMK | #IUML | #TVK | #KaderMohideen | #PolimerNews
தமிழ்
98
197
1.2K
290.4K
Virtual warrior🇪🇸 रीट्वीट किया
Tamil Pokkisham - Vicky
Tamil Pokkisham - Vicky@vickneswarang·
Re-Election வச்சா அடி இன்னும் பலமா இருக்குமோ... #TnElection2026
தமிழ்
207
693
3.8K
102.6K