Kongumathi gounder

34.5K posts

Kongumathi gounder banner
Kongumathi gounder

Kongumathi gounder

@drmathimaths

விட்டமோர் ஏழு செய்து திகைவர நான்கு சேர்த்து சட்டெனெ இரட்டி செயின்  திகைப்பன சுற்றுத்தானே” -காக்கைப்பாடினியார். வரப்புயர-ஔவையார். 1- family 1-Id

tamilnadu शामिल हुए Ocak 2015
1.2K फ़ॉलोइंग2.7K फ़ॉलोवर्स
पिन किया गया ट्वीट
Kongumathi gounder
Kongumathi gounder@drmathimaths·
@annamalai_k. வாரிசு அரசியல்வாதியா. தொழிலதிபரா. திரைப் பிரபலமா யார் இவர் .இதில் யாருமே இல்லை.கொங்கு மண்டலத்தின் கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து நம்பிக்கையை மட்டுமே சுமந்துகொண்டு தேசத்தை நெஞ்சில் கொண்ட ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சார்ந்த இளைஞன். (1)
தமிழ்
3
42
140
0
Kongumathi gounder
Kongumathi gounder@drmathimaths·
@sunnewstamil கூட்டணி அமைச்சரவையில் அமைச்சராக பெரும் கனவூடன். .கள நிலவரம் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கப் போவதில்லை. ஆனால் சூழ்நிலை வந்தால் திமுக விசிக கட்சியை உடைக்கும் பங்கு தராது.
தமிழ்
0
0
0
877
Sun News
Sun News@sunnewstamil·
#BREAKING | காட்டுமன்னார்கோவில் தொகுதியில் விசிக தலைவர் திருமாவளவன் போட்டியிடுவார் என அறிவிப்பு! #SunNews | #TNElectionWithSunNews
தமிழ்
11
59
317
29.2K
Kongumathi gounder
Kongumathi gounder@drmathimaths·
@Indianciti07 நல்லா இருந்த கட்சியும்.நாலுபேரின் பதவி ஆசையும்
தமிழ்
0
0
0
7
Indiancitizen
Indiancitizen@Indianciti07·
The entire state unit was sold out to satisfy the power hunger of 4 people!
English
8
33
141
1.6K
Kongumathi gounder
Kongumathi gounder@drmathimaths·
@Tsubramaniyan14 அடுத்து வரும் பஞ்சாயத்து தேர்தலிலும் போட்டியிடுவார்.ஏன்னா கட்சியை வளத்தவரு.
தமிழ்
0
0
0
7
எல்லாம் நன்மைக்கே!
இந்த கேள்வியும் கேளுங்க !! மாநிலங்களவை உறுப்பினர் + மத்திய அமைச்சர் அப்புறம் என்னா இதுக்கு அவினாசியில எம்எல்ஏக்கு போட்டிபோடற ??
எல்லாம் நன்மைக்கே! tweet media
தமிழ்
1
12
45
484
Kongumathi gounder
Kongumathi gounder@drmathimaths·
@suryaxavier1 @DrSharmila15 நீ சூர்யா சேவியர் என்று போடலாம். அவர் ஜோசப் விஜய் என்று போடக்கூடாதா.
தமிழ்
0
0
1
34
Surya Xavier
Surya Xavier@suryaxavier1·
இவர் யார்? என்ன மதம்? என்ன சாதி? என்றெல்லாம் யாருக்கும் தெரியாது. ஒரு திரைக்கலைஞர் என்றே இவரது திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். வகுப்புவாதம் பேசிப்பேசி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள எச்.ராஜா மெர்சல் பட விவகாரத்தின் போது சொல்லித்தான் ஜோசப் விஜய் என்று தெரிய வந்தது. ஒரு திரைக்கலைஞனை, சாதி,மதக்கூட்டிற்குள் அடைக்காதே என்று தமிழ்நாடே எச்.ராஜாவைக் கண்டித்தது. இவரும் கூட எச்.ராஜாவை அட்மின் என்று சினிமா விழாவில் கிண்டல் செய்தார். இப்போது ஜோசப் விஜய் என்று இவரே கூறுகிறார். இதன் நோக்கம் என்ன? சிறுபான்மை வாக்குகளை திமுகவிற்கு விழாமல் பாஜகவிற்கு பிரித்துக் கொடுப்பதா? இப்படி பேச கொஞ்சம் கூட வெட்கமில்லையா மிஸ்டர் விஜய்? சினிமாவுக்கு விஜய், அரசியலுக்கு ஜோசப் விஜயா? உங்கள் அரசியல் பாஜகவிடம் பல்லிளித்து நிற்கிறது. இதுக்கு நீங்க ரெம்பவே வெக்கப்படணும் சென்றாயன். சூர்யா சேவியர் 29-03-26
Surya Xavier tweet media
தமிழ்
47
127
383
19K
JB
JB@JBtwet·
Tomorrow Nomination filing begins So far TN BJP candidates list not out...
English
10
19
168
7.9K
Kongumathi gounder
Kongumathi gounder@drmathimaths·
@sashkrish18 @annamalai_k எனக்குத் தெரிந்து திமுகவில் கூட அவருக்கு நிறைய அனுதாபிகள் இருக்கிறார்கள். ஆனால் சொந்தக் கட்சியில் இத்தனை......
தமிழ்
0
0
0
92
Santhosh Krishnan
Santhosh Krishnan@sashkrish18·
எங்கள் அண்ணன் ஒருவேளை தன் மனதை மாற்றிக் கொண்டு, ஏதாவது ஒரு தொகுதியில் தேர்தலில் நின்று வென்று MLA என்ற பதவி அவரிடம் வந்து விட்டால்... தமிழக சட்டசபையில் மீதிமுள்ள 233 MLA க்கள் எப்படி வேலை செய்ய வேண்டும் என்று (1/2) #Annamalai
Santhosh Krishnan tweet media
தமிழ்
7
15
139
5.7K
Kongumathi gounder
Kongumathi gounder@drmathimaths·
@sriramchennai07 @Dharmic_Jana ஆமா. தோல்வி அடைந்தா அடுத்த மாநகராட்சி தேர்தலில் இருந்து பஞ்சாயத்து தேர்தல் வரை அந்த ஐந்து பேருமே நிற்பாங்க‌ .அந்தளவு தியாகிகள்.
தமிழ்
0
0
1
58
Vij Sriram
Vij Sriram@sriramchennai07·
12 வருஷமா மத்தியில் முழு அதிகாரத்தில் இருந்துட்டு, பழைய ஊழல் வழக்குகளில் எல்லாம் எந்த நடவடிக்கையும் எடுக்காம, இப்ப நாட்டை காப்பாத்த, திமுகவை வீழ்த்த தியாகம் பன்றாங்கலாமாம்… நம்மள எல்லாம் பார்த்தா சாணக்கியருக்கு எப்படி தெரியுதுன்னு தெரியல?
PttvOnlinenews@PttvNewsX

பழனியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகனை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜக தொண்டர்கள் #LMurugan | #BJP | #Palani | #ADMK

தமிழ்
17
67
265
4.3K
Nelson Xavier
Nelson Xavier@nelsonvijay08·
விவிலிய வகுப்பில் திருச்சி மாவட்ட அளவில் முதலிடம் பெற்றதற்காக 2006ல் பரிசு வாங்கியிருந்தேன். பரிசை வழங்கியவர் இனிகோ இருதயராஜ் 🏃🏼🏃🏽🏃🏽
தமிழ்
78
133
914
35.4K
Kongumathi gounder
Kongumathi gounder@drmathimaths·
@HariSri213 @AravindRajaOff அப்போ எதுக்கு வோட் சோரினு ராகுல் காந்தி சொன்னதுக்கு ஒத்து ஊதினாங்க.
தமிழ்
0
0
1
6
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
இத்தன நாளா பாஜக ஸ்டராங்கா இருக்கு.. அதனால தான் நார்த் பக்கம் ஜெயிக்கிறானுக நினைச்சேன் இப்ப தான் தெரியுது..ராகுல் மாதிரி ஒரு மழுமட்டைய எதிரியா வச்சிருந்தா ஜெயிக்கிறது அத்தனை கஷ்டம் கிடையாது.🤧 பாஜக ஜெயிக்கல…காங்கிரஸ் தான் ஜெயிக்க வைக்கிறது.🤧
தமிழ்
45
310
1.3K
21.7K
BUSHINDIA
BUSHINDIA@BUSHINDIA·
234 வேட்பாளர்கள் அறிவிப்பு நிகழ்ச்சி தொடங்கியது தமிழ்தாய் வாழ்த்துடன்! @tvkvijayHQ @BussyAnand
BUSHINDIA tweet mediaBUSHINDIA tweet media
தமிழ்
2
15
59
1.7K
Kongumathi gounder
Kongumathi gounder@drmathimaths·
@SavukkuOfficial @srjk22 @AmitShah @chennaipolice_ கர்மா ஒரு கருணாநிதி. திராவிடத்துக்கு முட்டுக் கொடுத்து பிரதமரோட அம்மாவையே கேவலப்படுத்தின.யாருக்கு வேலை செஞ்சியோ அவர்களுக்குப் பயந்து யாரை எதிர்த்தயோ அவர்களிடமே பாதுகாப்புக் கேட்டுச் சரண்.
தமிழ்
0
1
5
513
Savukku Shankar
Savukku Shankar@SavukkuOfficial·
கண்ணா. வரவேண்டிய நேரத்துக்கு கரெக்டா வருவேன். திமுக கூட்டணியை தரைமட்டமாக்குறதுல என் பங்கு இல்லன்னா எப்படி ? குஜராத்தில் என்னை பாதுகாத்து வைக்கச் சொல்லி உத்தரவிட்டவர் @AmitShah @chennaipolice_ முடிந்தால் வந்து கைது செய்யட்டும்.
Savukku Shankar tweet media
Dr. Praveen Vijaykumar@DrPraveenwrites

Where the heck is Savukku Shankar? Shankar admitting that he is currently in Gujarat leads to a flurry of questions. 1. Is Shankar really in Gujarat? 2. Why Gujarat? 3. When, why, and how did he move from Tamil Nadu to Gujarat? 4. Who is taking care of Shankar in Gujarat? 5. Is the BJP government in Gujarat protecting Shankar? 6. But why should Shankar, who has ‘BJP hatred’ running through his ‘blood and sweat,’ be protected by a BJP government? 7. So, if it is not the BJP government, who else is protecting him in Gujarat? 8. What if Shankar is not in Gujarat? 9. What if this handle is not managed by Shankar? 10. What if this handle is managed by someone else with ulterior motives? 11. Why is it that Shankar’s close friends and followers are not active on Twitter? 12. What really happened to Shankar? Finally, Where the heck are you Savukku Shankar? @SavukkuOfficial

தமிழ்
204
373
2.5K
243K
Kongumathi gounder
Kongumathi gounder@drmathimaths·
@NewsTamilTV24x7 சனிப்பெயர்ச்சி அமோகம். ஒரு குடும்பத்தில் மூன்று பேரில் ஒருவர் ராஜ்ய சபா எம்பி. இருவர் சட்டசபைக்கு வேட்பாளர்கள். இந்த வைகோ திருமா வெல்லாம் மா. கெட்டு முட்டுக் கொடுத்து போது இந்தம்மா கண்டபடி திட்டிட்டு இருந்தது. வாழ்வு தான். இந்தத் தேர்தலில் சந்தோஷமா இருக்கிற ஒரே கட்சி தேமுதிக தான்
தமிழ்
0
0
0
22
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
DMDK | விருத்தாசலத்தில் போட்டி திமுக கூட்டணியில் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடுகிறார் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா அவரது மகன் விஜயபிரபாகரன் விருதுநகர் தொகுதியில் களம் காண்கிறார் Election | TNElection | DMDK #Election2026 | #TNElection | #DMKAlliance | #VijayaPrabhakaran | #TNElection | #TamilNews | #Newstamil24x7
News Tamil 24x7 tweet media
தமிழ்
1
1
18
1.1K
Kongumathi gounder
Kongumathi gounder@drmathimaths·
@PttvNewsX தேமுதிக வை முடித்து விட்ட சந்தோஷம்
தமிழ்
0
0
0
39
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
கதம்.. கதம்.. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவுற்றதை குறிக்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் ஸ்டைலில் கையால் சைகை செய்த தேமுதிகவின் எல்.கே.சுதீஷ்! #DMDK | #LKSudhish | #DMK | #ElectionWithPT
தமிழ்
60
56
562
85.5K
Saravanakumar_Nation First_ No Compromise 🇮🇳
சத்தியராஜ் பொண்ணு திமுக சார்பாக எந்த தொகுதியில் நிக்குறாங்க ? தெரிந்தவர்கள் சொல்லவும். ஒரு ஆய்வுக்கு தேவை படுகிறது.😔😤
Saravanakumar_Nation First_ No Compromise 🇮🇳 tweet media
தமிழ்
15
7
30
1.1K
Arun Ramesh 🇮🇳
Arun Ramesh 🇮🇳@arun10venkat·
#BREAKING: அதிமுகவிடம் 5 தொகுதிகளை மாற்றிக் கேட்கும் பாஜக. அண்ணாமலை, மா.வெங்கடேசன், கே.டி.ராகவன், வசந்தராஜன், மேலும் ஒருவர் என 5 பேருக்காக தொகுதிகளை மாற்றிக் கேட்டுள்ளது பாஜக. @ChanakyaaTv Exclusive
தமிழ்
136
108
699
210.8K
Kongumathi gounder
Kongumathi gounder@drmathimaths·
@SavukkuOfficial ஆமா கொளத்தூரில் பொது வேட்பாளராக ஸ்டாலினை எதிர்த்து இல்லைனா உதயநிதியை எதிர்த்துப் போட்டி போடுறது என்னாச்சு.வீடியோ போட்டுட்டு இருக்கீர்.
தமிழ்
1
0
2
1.9K
Savukku Shankar
Savukku Shankar@SavukkuOfficial·
நான் பேசும் வீடியோக்களை போடும் யூட்யூப் நிறுவனங்களின் உரிமையாளர்களை சென்னை காவல்துறை தொடர்ந்து மிரட்டிக் கொண்டு இருப்பது மக்களுக்கு தெரியும். இன்று வரை இந்த மிரட்டல் தொடர்கிறது. எனது அருமை நண்பரும், நமது அம்மா இதழ் ஆசிரியரும், அதிமுகவின் மிகச் சிறந்த பேச்சாளருமான பேராசிரியர் கல்யாணசுந்தரத்துக்கும் சம்மன் அனுப்பியுள்ளது ஸ்டாலினின் காவல்துறை. @chennaipolice_ ஸ்டாலின் அவர்களே. எந்த சேனல் எனது வீடியோக்களை போட்டாலும் சரி. போடாவிட்டாலும் சரி. துர்கா ஸ்டாலின் கும்பிடும் அத்தனை கடவுள்கள் நினைத்தாலும், சவுக்கு மீடியாவில் வீடியோக்கள் தொடர்ந்து வருவதை தடுக்க முடியாது. #தமிழகத்தை_காப்போம் - Episode - 12 மலைக்க வைக்கும் மணல் கொள்ளை திமுக அரசே அடித்த கொள்ளை ஆதாரங்களை அழிக்க முயற்சி அதிர வைக்கும் ஆதாரங்களை அள்ளிய அமலாக்கத் துறை இயற்கையை சீரழித்த திமுக. youtu.be/VQ03nMvYtRw?si…
YouTube video
YouTube
தமிழ்
35
252
941
94.4K
Kongumathi gounder
Kongumathi gounder@drmathimaths·
@YGMadhuvanthi நிர்வாகிகள் மட்டுமே கட்சியல்ல. மேலும் இன்றுதான் தெரியும் நீங்கள் நிர்வாகி யென்று.
தமிழ்
0
0
0
24
Madhuvanthi YG ( Modi Ka Parivar )
I am YG Madhuvanthi State Secretary intellectual Cell BJP Tamil Nadu and a hard core Karyakarta I am focused on NDA winning. Come what may and I know all our leaders are also focused on the same including Annamalai Ji Who are u !!!! A true nobody who doesn’t have the guts to put up a profile pic of your own !!! So don’t try this stunt with me Doesn’t work !!!
Bharathiyin bharatham@bharatha_desam

BJP was at best a NOTA party until @annamalai_k toiled to give the party a backbone in TN. He gave karyakartas confidence and self belief.. Now some bench warmers are getting angry when that truth is spoken! Who is she ordering! What an audacity for a nobody! #NoVoteForNDA #NoVoteForEDMK

English
85
9
48
25.4K
Kongumathi gounder
Kongumathi gounder@drmathimaths·
Find congress and replace it with bjp.
Jothimani@jothims

காங்கிரஸ் கட்சியின் தொகுதி தேர்வில் எவ்வித வெளிப்படைத் தனமையும் இல்லை. வெளிப்படைத்தன்மையோடும்,விரிவான விவாதத்திற்குப் பின்பே தொகுதி தேர்வு செய்யப்படவேண்டும் என்ற எங்கள் கருத்தை பொறுப்பாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அனைத்துமே மிக ரகசியமான முறையில் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் நலன் முழுக்கவும் சமரசம் செய்யப்பட்டுவிட்டது. நம் போன்ற உண்மையான காங்கிரஸ் கட்சி தொண்டர்களின் ஆண்டாண்டு கால உழைப்பை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்காக ஒரு சிறு துறும்பைக் கூட கிள்ளிப்போட்டிராத சிலர் விற்றுத்திண்பதைப் பார்க்க வேதனையாக உள்ளது. இந்த மோசமான சூழலைக் கேள்வி கேட்காமல் மௌனமாக இருக்க முடியாது. பொறுப்பாளர்கள், மாநிலத் தலைவர்,சட்டமன்ற கட்சித் தலைவர் மட்டுமே கட்சியல்ல. லட்சக்கணக்கான தொண்டர்களின் உணர்வும்,உழைப்புமே கட்சி. பட்டியல் வெளியானதும் விரிவாகப் பேசலாம். இதே விற்பனை அணுகுமுறையோடு தான் வேட்பாளர் தேர்வும் நடக்குமென்றால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை யாராலும் காப்பாற்ற முடியாது.

English
0
0
1
56
Kongumathi gounder
Kongumathi gounder@drmathimaths·
@SRSekharBJP திமுக என்ற தீய சக்தியை அழிக்க அனுமனை ஏன் பழி கொடுக்க வேண்டும் ஐயா.
தமிழ்
0
0
3
49
S.R.SEKHAR 🇮🇳
S.R.SEKHAR 🇮🇳@SRSekharBJP·
ராவணன் என்கிற தீய சக்தியை அழித்த ராமன் என்கின்ற தூய சக்தியின் ஜெயந்தி நாள் இன்று திமுக என்கிற தீய சக்தியை அழிக்க போகும் பாஜக என்னும் தூய சக்தி வெற்றி பெறும் நாள் 5.5. 2026 #RamaNavami
S.R.SEKHAR 🇮🇳 tweet media
தமிழ்
17
16
82
1K
Kongumathi gounder
Kongumathi gounder@drmathimaths·
@Dheeran1991 @narayanantbjp சென்ற முறையும் அறிவிப்புக்கு முன்பே வேட்பு மனு தாக்கல் செய்ததாக ஞாபகம்
தமிழ்
0
0
0
24
கவுண்டர்
கவுண்டர்@Dheeran1991·
யாருக்கு சீட் என்பதை மத்திய தேர்தல் குழு தான் முடிவு செய்யும்னு சொன்னீங்க.. இங்கே மாநில தலைவர் தன்னை தானே வேட்பாளராக அறிவித்து கொண்டிருக்கிறார்.. தலைவருக்கு மட்டும் கட்சி கட்டுப்பாடு கிடையாதா சார் @narayanantbjp 😎😎
தமிழ்
7
39
125
1.2K