Bangalore Tamil Pasanga ™

140.5K posts

Bangalore Tamil Pasanga ™ banner
Bangalore Tamil Pasanga ™

Bangalore Tamil Pasanga ™

@BTP_Offl

Bangalore Tamil Pasanga Tamilaga Vettri Kazhagam - Official Fan Page Of #Thalapathy Vijay From Karnataka State Upcoming Movie #JanaNayagan - 2026 🚩🏆

Bengaluru, India Bergabung Nisan 2016
80 Mengikuti67.5K Pengikut
Bangalore Tamil Pasanga ™
வில்லிவாக்கம் தொகுதியில் வீதி வீதியாக வாக்குகள் சேகரிக்க தொடங்கினார் ஆதவ் அர்ஜுனா.. @TVKVijayHQ
தமிழ்
0
25
72
463
Bangalore Tamil Pasanga ™ me-retweet
VTL Team
VTL Team@VTLTeam·
தலைவர் அவர்கள், கொளத்தூர் தொகுதி வேட்பாளர் V.S.பாபு அவர்களுக்கு ஓட்டு கேட்டு பிரச்சாரம்!! #VoteForTVK
தமிழ்
1
163
345
3.4K
Bangalore Tamil Pasanga ™ me-retweet
Loyola Mani
Loyola Mani@LoyolaMani·
நாளை மாலை வில்லிவாக்கம் தொகுதி நடைபெறும் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இருந்து என்னுடைய தேர்தல் பிரச்சார பயணத்தை தொடங்க உள்ளேன். அனைவருக்கும் நன்றி 🙏
தமிழ்
237
2.2K
9.5K
92.4K
Bangalore Tamil Pasanga ™ me-retweet
Sathyabama
Sathyabama@V_SathyaBama·
தமிழக வெற்றி கழகம் சார்பாக 2026 சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று செய்யப்பட்டது! - கழக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு முன்னாள் அமைச்சர் K.A.செங்கோட்டையன் அவர்களுக்கும், மேலும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் அனைவருக்கும், எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். #விசில் #தமிழகவெற்றிக்கழகம் #tamilagavettrikazhagam | #Whistle | #tvk | #vijaythalapathy | #TVKForTN2026 | 🇪🇦
தமிழ்
37
1.3K
4.9K
29.7K
Bangalore Tamil Pasanga ™
மக்கள் நீங்கள் செய்கிற எல்லாவற்றையும் கவனித்து கொண்டு இருக்கிறார்கள். உங்கள் ஆட்சி காலம் முடிந்தது; இனி ஆட்சிக்கு வரவே முடியாது💪
தமிழ்
0
31
62
541
Bangalore Tamil Pasanga ™
கொளத்தூரில் மக்கள் அலையை பார்த்த பின்னர், தலைவர் அவர்களுக்கு பேசவே மனம் வரவில்லை, பாதியில் முடித்து விட்டு கெளம்பி விட்டோம். - @AadhavArjuna
தமிழ்
0
29
64
858
Bangalore Tamil Pasanga ™ me-retweet
Vijay Fans Trends
Vijay Fans Trends@VijayFansTrends·
கொளத்தூரில் மக்கள் அலையை பார்த்த பின்னர், தலைவர் அவர்களுக்கு பேசவே மனம் வரவில்லை, பாதியில் முடித்து விட்டு கெளம்பி விட்டோம். - @AadhavArjuna
தமிழ்
4
785
1.9K
15.6K
Bangalore Tamil Pasanga ™ me-retweet
TVK Party HQ
TVK Party HQ@TVKPartyHQ·
இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அவர்களது தமிழகம் முழுவதற்குமான முதற்கட்ட பிரசாரமாக சென்னை பெரம்பூரில் துவங்கப்பட்ட நிலையில், அங்கே நடந்த வேட்புமனுத் தாக்கல் மற்றும் பிரசாரத்திற்குச் செயல்படுத்தப்பட்டதுபோல, தன்னிச்சையாக இந்த பிரச்சாரங்களுக்குக் கலந்துகொள்ள வரும் பொதுமக்களுக்கும் அந்த இடங்களுக்குச் செல்லும் வழிகளில் தன்னிச்சையாகத் திரளும் பொதுமக்களுக்கும் சரியானப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து முறைப்படுத்துதல், முன்னெச்சரிகை நடவடிக்கைகளைக் கொளத்தூர் மற்றும் வில்லிவாக்கம் தொகுதி தெருமுனைப் பிரசார கூட்டங்கள் நடைபெறும் இடங்களில் மட்டுமல்லாமல், அங்கே செல்வதற்கான வழிகளிலும் சென்னைப் பெருநகர காவல்துறை செயல்படுத்தாததால் தமிழக வெற்றிக் கழக தலைவர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி வில்லிவாக்கம் தொகுதி தெருமுனைப் பிரசாரக் கூட்டத்தை ரத்து செய்யவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இப்படிக்கு என்.ஆனந்த், பொதுச் செயலாளர், தலைமை நிலையச் செயலகம் (Party Headquarters Secretariat), தமிழக வெற்றிக் கழகம்
தமிழ்
122
2.4K
5.7K
175.7K
Bangalore Tamil Pasanga ™
கொளத்தூரில் தளபதியின் முழு பேச்சுரை 🔥🔥 #TVKVijay
தமிழ்
0
23
55
498
Bangalore Tamil Pasanga ™
TVK approaches the ECI over complete absence of police deployment for Vijay’s convoy in Chennai today. Campaign stuck between Perambur–Kolathur due to unmanaged crowds. Police safety is not given to the publics & Crowd Management
Bangalore Tamil Pasanga ™ tweet media
English
0
33
47
751
Bangalore Tamil Pasanga ™ me-retweet
CTR.Nirmalkumar
CTR.Nirmalkumar@CTR_Nirmalkumar·
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் தேர்தல் பிரசாரத்திற்கு மைக் மற்றும் பாக்ஸ் ஸ்பீக்கர்களை பயன்படுத்தத் தடை விதிப்பதா? முதலமைச்சரின் தொகுதி என்றால் மற்றக் கட்சியினர் பிரசாரம் செய்யக் கூடாதா? திமுக தலைவர் ரோட் ஷோ நடத்தலாம், ஆனால் தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மைக்குடன் பிரசாரம் செய்ய அனுமதி மறுப்பதா? அதிகாரிகள் ஒருதலைபட்சமாக செயல்படுவதை தேர்தல் ஆணையம் ஆதரிக்கிறதா? கழகத் தலைவரின் பிரசாரத்திற்கு முறையாக அனுமதி பெற்றும், இன்று மதியம், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்கள் அங்கு சென்றடையும் வரைக்கும், மாலை முதலமைச்சர் வருகிறார் என்று காரணம் கூறி பிரசார இடத்தில் இரும்பாலான தடுப்புகள் கொண்டு (Barricades) பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய அனுமதிக்கவில்லை. தேர்தல் ஆணையத்திடம் முறையாக அனுமதி பெற்று நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தால், முதலமைச்சர் வருகிறார் என்று கூறி பிரசாரத்திற்கு தடை விதிப்பது கண்டனத்திற்குரியது. திமுகவின் கைப்பாவையாக அதிகாரிகள் செயல்படுகிறார்கள். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் போது, அதிகாரிகள் பாரபட்சமாக நடந்துகொள்வது ஏன்? ஒருதலைபட்சமாக செயல்படும் அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். முறையாக அனுமதி பெற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் கொளத்தூர் தொகுதி பிரசாரத்திற்கு, கடுமையாகப் போராடி, அதிகாரிகளிடம் பலகட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்திப்பட்ட பிறகே மைக், ஸ்பீக்கர் பாக்ஸ் உள்ளிட்டவைகளை பயன்படுத்த அனுமதி பெறுவதுதான் முறையா? ஒருதலைபட்சமாக செயல்படும் அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். -CTR.நிர்மல் குமார் இணைப் பொதுச் செயலாளர் - தவெக
தமிழ்
129
3.9K
8.1K
176K
Bangalore Tamil Pasanga ™ me-retweet
Aadhav Arjuna
Aadhav Arjuna@AadhavArjuna·
தமிழக அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதவிருக்கும் பயணத்தில், கழகத் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலில், கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்களின் பக்கபலத்தில், வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி மக்களின் ஆர்பரிக்கும் ஆதரவுக்கு மத்தியில் - தமிழக வெற்றிக் கழகத்தின் வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக இன்று வேட்புமனு தாக்கல் செய்தேன். என்னை குடும்பத்தில் ஒருவராகப் பார்த்து தங்கள் பேரன்பையும் பேராதரவையும் வழங்கிவரும் வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி மக்களின் நம்பிக்கையை என்றும் காப்பேன். அவர்கள் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காகத் தொடர்ந்து பாடுபடுவேன். வில்லிவாக்கம் மக்களின் நல்வாழ்விற்கு எப்போதும் துணை நிற்பேன். வரலாற்றுப் பொறுப்பு வாய்ந்த இந்த பெரும்பணியை எனக்கு வழங்கியுள்ள கழகத் தலைவர் அவர்களுக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன். விசில் சின்னத்திற்கு வாக்களிப்போம்! வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதிக்கான நலனை வென்றெடுப்போம்!! நம்மால் முடியும்!!!
Aadhav Arjuna tweet mediaAadhav Arjuna tweet mediaAadhav Arjuna tweet mediaAadhav Arjuna tweet media
தமிழ்
60
1.9K
6.7K
52.1K
Bangalore Tamil Pasanga ™ me-retweet
TVK Party HQ
TVK Party HQ@TVKPartyHQ·
பிரசாரத்திற்கு முறையாக அனுமதி பெற்றும் ஒரு பிரசார இடத்தில் இருந்து இன்னொரு பிரசார இடத்திற்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்கள் செல்லும் வழியில், காவல்துறை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து முறைபடுத்துதல் கொஞ்சம்கூட இல்லாததால் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களது பிரசார வாகனம் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல இயலாத பாதுகாப்பற்ற சூழல் உருவாக்கப்படுகிறதா? என்கிற ஐயம் ஏற்படுகிறது. சென்னை மாநகர காவல்துறையின் இத்தகைய, ஒருதலைபட்சமான நடவடிக்கைகளின் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக தலையிட்டு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து முறைபடுத்துதலை உடனடியாக மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும். அவ்வாறு செயல்படாத அதிகாரிகள் மீது துரித நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அத்தோடு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களுக்கு அனுமதி மறுத்துவிட்டு திமுக தலைவர் திரு. ஸ்டாலின் அவர்களுக்கு மட்டும் ஒருதலைபட்சமாக திறந்தவெளி வாகன பிரசாரத்திற்கு அனுமதி அளித்திருப்பது ஜனநாயகத்தை கேலிகூத்தாக்கும் செயலாகும். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அவர்களின் பிரசார செயல்பாடுகள் சார்ந்த அரசின் பொறுப்புகளை தட்டிக்கழித்து, முறையாக பிரசாரங்களை மேற்கொள்ளும்சூழலை முடக்க கபடநாடக திமுக அரசுக்கு துணைபோகும் அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். @TNelectionsCEO
தமிழ்
211
4.3K
10K
295.6K
Bangalore Tamil Pasanga ™ me-retweet
TVK Party HQ
TVK Party HQ@TVKPartyHQ·
பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில்  போட்டியிடும்  தமிழக வெற்றிக் கழகத்தின்  வெற்றித் தலைவர் அவர்கள், தேர்தல் அதிகாரியிடம் இன்று தமது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
TVK Party HQ tweet mediaTVK Party HQ tweet media
தமிழ்
49
2.2K
7.6K
57.6K
Bangalore Tamil Pasanga ™ me-retweet
Vijay Fans Trends
Vijay Fans Trends@VijayFansTrends·
TVK 📈🔥
Vijay Fans Trends tweet media
2
310
808
9.2K