
Say No to Drugs and DMK
62.5K posts



வித்தியாசம் புரிகிறதா?😌 #VoteForDMK #SayNoToNDA


கடையநல்லூர் Now 😳💥

TVK Candidates List | “இருமுனை போட்டி தான்” இது தோ்தல் அல்ல, இந்த தோ்தல் மக்கள் கூட்டணியான நமக்கும் ஸ்டாலின் சாா் கூட்டணிக்குமான இருமுனை போட்டிதான் - தவெக தலைவர் விஜய் TVK Vijay | TVK Candidates | Election 2026 | TVK #TVKVijay | #TamilagaVetriKalagam | #Vijay | #Election2026 | #Newstamil24x7 | #Tamilnews | #TVKCandidates

தலித் என்கிற ஒரே காரணத்தால்.. தனபாலை ஒதுக்கி வைத்தனர் சில அதிமுக புள்ளிகள். இதை அறிந்த ஜெயலலிதா 'இனி உங்களை நான் உட்பட அனைவரும் வணங்கும் உயரமான இடத்தில் வைக்கிறேன்' எனக்கூறி அவரை சபாநாயகர் ஆக்கினார். இதைத்தான் உல்டா செய்து திமுகவிற்கு சாதகமாக 'மாமன்னன்' படமாக எடுத்தார் மாரி செல்வராஜ். ஜெயலலிதாவிற்கு பதில் கருணாநிதியாக லால் கேரக்டர், தனபாலாக வடிவேலு. சேலம் பகுதியில் இதை நடப்பதாக காட்டி ஃபஹத் ஃபாசிலை வில்லனாக்கினார். அது EPS ஐ குறிக்கும். இம்முறை தனபாலுக்கு எடப்பாடி சீட் தரவில்லை. அந்த தனபாலின் மகன்தான் இவர். ஜெயலலிதா இல்லாததால்.. தனபால் மீண்டும் சாதி ரீதியாக ஓரங்கட்டப்பட்டுள்ளார் என எண்ணத்தோன்றுகிறது. மாமன்னன் 2 எடுத்தால்.. தனபாலின் மகன்.. அதாவது உதயநிதி..தவெகவில் சேர்ந்த உண்மை சம்பவம் இருக்க வேண்டும். ஆனால் இதற்கு மாரி செல்வராஜ் வேறு ஒரு போலிக்கதை வைத்திருப்பார்.

கோமாளி தரும் 8000 ஓவாய் கூப்பனை வைத்து வாஷிங் மெசின், பிரிட்ஜ், கிரைண்டர், டிவி வாங்கிக்கலாமாம். இந்த காச வச்சி இதற்கெல்லாம் ஸ்டேண்ட் கூட வாங்க முடியாதடா கொத்தடிமை கோதிகளா.








சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் செங்கோட்டையனா, விஜயதாரணியா என்பதை மே 2 முடிவு செய்யும்.







#dmkmanifesto திமுக தேர்தல் அறிக்கையில் உள்ள எழுத்துப் பிழைகள்: பக்கம் 27 பயற்சியும் வழங்கப்படும்❌ -பயிற்சியும் வழங்கப்படும்✅ பக்கம் 36 நிதிமன்றங்கள் கூடுதலாக❌ - நீதிமன்றங்கள் கூடுதலாக✅ பக்கம் 53 முந்நூறுக்கும் மேற்பட்ட❌ - முந்நூற்றுக்கும் மேற்பட்ட✅ பக்கம் 67 புதி வேலை❌ - புது வேலை✅ பக்கம் 68 ஒலை பொருட்கள்❌ - ஓலைப் பொருட்கள்✅ பக்கம் 69 உருவாக்கப்டுவார்கள் ❌ - உருவாக்கப்படுவார்கள் ✅ பக்கம் 79 மாத்திற்கு ஒவ்வொரு❌ - மாதத்திற்கு ஒவ்வொரு✅ பக்கம் 21 முயற்சிக்கின்றது ❌ - முயல்கின்றது ✅ பக்கம் 70 மையயமாகத் தமிழ்நாடு❌ - மையமாகத் தமிழ்நாடு✅ பக்கம் 76 களரிப்பயற்று ❌ - களரிப்பயிற்று ✅ வாய்ப்பிருந்தால் திருத்திக் கொள்ளலாம்.








