Tweet Disematkan
Galadriel 2.0
19.2K posts

Galadriel 2.0
@DevarArmy2
journalist /writer/I have written 18 books.
Bergabung Nisan 2024
2K Mengikuti11K Pengikut


தேர்தல் பறக்கும் படைங்கிற பேர்ல வளைச்சு வளைச்சு பொதுமக்களை போட்டு பாடா படுத்துறாங்க.... ஏகப்பட்ட பேருகிட்ட ரொக்கமா பணத்தை கைப்பற்றிகிட்டு இருக்குறாங்க தினம் தினம்...
நேத்து பாருங்க... ஒரு முக்கியமான விஷயமா ஐந்து லட்சம் பணத்தோட போயிட்டிருந்தோம் நானும் என் மாமாவும்..... சென்னை கோயம்பேடு பக்கத்துல எங்கள பிடிச்சிட்டாங்க....
செக் பண்ணி பணத்தை பிடிச்ச போலீஸ்காரங்க்கிட்ட எவ்ளோ எடுத்து சொல்லியும் அவங்க ஒத்துக்கல்ல... நாங்க சொல்ல வரதை அவங்க புரிஞ்சுக்கவே இல்ல மொதல்ல... அது எங்களுக்கு ஒர்க் எடுத்து குடுத்தவருக்கு Gift பண்றதுக்காக கொண்டு போன பணம்... இதை எப்டி சொல்லி புரிய வைக்கிறதுனே தெரில... என் மாமா ஒரு மாதிரியா ஆகிட்டாரு... பயங்கர குழப்பமான சூழல்...
அப்போ திடீர்னு காரிலிருந்து ஒரு இளவயது லேடி தேர்தல் ஆபிசர் இறங்கி வந்தாங்க...
"சேகர் இவங்களையா செக் பண்றீங்க... இவர் யார்னு தெரியுமா... இவரோட ட்விட்டர் பதிவுகளை படிச்சிட்டு தான் நான் I.A.S. Exam எழுதி முன்னுக்கு வந்து இன்னிக்கி இந்த நிலைமைல இருக்கேன் தெரியுமா..." அப்டினு அந்த போலீஸை திட்டிட்டு என் பக்கம் திரும்பி,
"சாரி சார்... அவரு தெரியாமல் பண்ணிட்டாரு... நீங்க கிளம்புங்க.." அப்டினு சொல்லி அந்த பணத்தோட அதுவரை பறிமுதல் செஞ்சி வெச்சிருந்த பண மூட்டையையும் என்கிட்டயே குடுத்து
அனுப்பி வெச்சுட்டாங்க....

தமிழ்

என்ன கண்றாவி இதெல்லாம்
Galadriel 2.0@DevarArmy2
இது என்ன Series/Short film?🤔 Wife swapping concept?😳
தமிழ்

Galadriel 2.0 me-retweet

விஜயின் இரண்டு தொகுதிகளிலும் தோல்வி உறுதி…
Galadriel 2.0@DevarArmy2
திண்டுக்கல் சீனிவாசன் தோல்வி உறுதி.
தமிழ்








